ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 ஜாஹீதாபானு

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 ஜாஹீதாபானு

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Sat Sep 27, 2014 2:20 pm

First topic message reminder :

தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................


Last edited by krishnaamma on Sat Sep 27, 2014 8:16 pm; edited 7 times in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down


Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 6:39 pm

காலையில் தள்ளி வைப்பு; மாலையில் விசாரணைக்கு உத்தரவு : ஜெ., ஜாமின் விவகாரத்தில் பின்னணி முகங்கள் !

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்தும், ஜாமின் கோரியும், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தாக்கல் செய்த மனு, நேற்று காலையில், வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.திடீர் திருப்பமாக, நேற்று மாலையில் வெளியான அறிவிப்பில், ஜெ., மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த இரு உத்தரவுகளுக்கும்இடையில், தமிழக அரசியல் பிரபலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அரசியல் வட்டாரத்தில் கூறப்படும் தகவல்கள்:*சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார் கடந்த 28ம் தேதி இரவு பெங்களூரு வந்தார். கர்நாடக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவ பிரசாத்தை, அவரது வீட்டில் சந்தித்தார்.

இருவரும் நண்பர்கள் என்பதால் அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுள்ளார்.*பின் அவர், சரத்குமாருடன் முதல்வர் சித்தராமையாவை சந்திக்கச் சென்றார். இரவு 8:30 மணிக்கு இந்த சந்திப்பு நடந்துள்ளது.
*அப்போது டில்லியில் இருந்து காங்., தலைவர் அகமது படேல் தன்னிடம் பேசியதாக சித்தராமையா கூறியுள்ளார். அதன் பின், அகமது படேலை அணுகியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
*ஜெ.,வுக்கும், காங்.,க்கும் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக அகமது படேல் பேசிய தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

*இதற்கு பின்னணியில் இருப்பது வாசன் என்பது, தமிழக காங்., வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாசன், அகமது படேலிடம் பேசி இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.

*இதற்கு ஆதாரமாக, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாசன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி, நேற்று சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.*சத்தியமூர்த்தி பவனில் நடந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடகா காங்., தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வந்தனர்.

*பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்தனர். அப்போது உம்மன் சாண்டியிடமும், கார்கேயிடமும், 'ஜெயலலிதா பற்றிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க வேண்டாம்' என்று வாசன் கிசுகிசுத்ததாகக் கூறப்படுகிறது.இதன் காரணமாகவே ஜெயலலிதா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இருவரும் மறுத்துள்ளனர் என்பதை காங்கிரசார் சுட்டிக் காட்டுகின்றனர்.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 6:43 pm

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெ., தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிபதி விசாரிக்க மறுத்ததால் இவரது தரப்பு வக்கீல்கள் கடும் ஆவேசமுற்றனர். கோர்ட் வெளியே வந்த ஜெ., தரப்பு ஜூனியர் வக்கீல்கள் கோர்ட்டை கடுமையாக விமர்சித்தனர். இது அநியாயம், சட்ட விரோதம் என்று கருத்து தெரிவித்தனர். ஜெ., ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரத்ன கலா, முதலில் அரசு வக்கீல் பவானிசிங்கிடம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு நான் இந்த ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றார். உடனே வழக்கை நான் இப்போது விசாரித்து எதுவும் உத்தரவு போட முடியாது என்றார் நீதிபதி .இந்த மனு குறித்தும் விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும். எனவே வழக்கமான ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கட்டும் என்றார். வக்கீல்கள் ஜெ., தரப்பு உடல் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இதனால் அவரை விடுவியுங்கள் என்றனர். ஆனால் நீதிபதி எதையும் பொருட்படுத்தவில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த விவாதம் நடந்தது. தொடர்ந்து நீதிபதி இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல வக்கீல்களான ஜெத்மலானி, மற்றும் டில்லி வக்கீல்கள் அதிர்ச்சியுற்றனர்.

கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

தொடரும்......................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 6:44 pm

தொடர்ந்து வக்கீல்கள் நிருபர்களிடம் பேசுகையில், 8 கோடி மக்களின் ஆதரவு பெற்றவரான ஜெ.,வுக்கு ஜாமின் தர மறுத்தது வஞ்சித்த செயல் ஆகும். இதனை ஜீரணிக்க முடியவில்லை. இது கண்டனத்திற்குரியது. நீதிபதி விசாரிக்க மறுத்தது , கோர்ட்டில் நீதி இல்லை, நியாயம் இல்லை. இது அவமதிப்பு ஆகும். சட்ட விரோதம். அநியாயம். அக்கிரமம். இது குறித்து நாங்கள் பார் அசோஷியேசனுக்கு தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஜனாதிபதிக்கும் மனு கொடுப்போம். இந்த விவகாரத்தில் கர்நாடக தலைமை நீதிபதி தலையிட்டு ஜெ., வை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு உணர்ச்சி பொங்கிட பேசினர்.

சிறை அருகே தொண்டர்கள் கண்ணீர்: ஜாமின் இன்று கிடைக்கவில்லை என்றதும் சிறை அருகே கூடியிருந்த ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர். பலர் சாலைகளில் விழுந்து புரண்டனர். ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.


வக்கீல்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தல் ; ஜெ., ஜாமின் மனுவை உடனே விசாரிக்கனும் என மீண்டும் 3 வது முறையாக ஜெ., வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். நேற்று ஜாமின் மனு விசாரிக்கப்பட்டபோது நீதிபதி முதலில் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஆனால் இது சரியல்ல, உடனே விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனையடுத்து இன்று காலையில் மீண்டும் நீதிபதி ரத்தினகலா முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆனால் நீதிபதி அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ரெகுலர் கோர்ட் விசாரிக்கட்டும் என்றார். இதனையடுத்து மனு 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஆவேசமுற்ற வக்கீல்கள் பதிவாளரை மீண்டும் சந்தித்து, இன்று மதியமே வேறு நீதிபதியை வைத்து விசாரிக்க வேண்டும் என்றனர். ஆனால் பதிவாளர் இதனை ஏற்க மறுத்து விட்டார். இதனையடுத்து நீதிபதி மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெற்றனர். பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும், ஜாமின் எடுக்கும் முயற்சி பலிக்கவில்லை. இதனால் பெங்களூரு சென்ற வக்கீல்கள், அமைச்சர்கள் பலரும் சோகத்துடன் சென்னை திரும்ப துவங்கியுள்ளனர்.

நன்றி : தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 6:45 pm

தினமலரில் ரசித்த பின்னுட்டங்கள் :

IndianTamil - stamford,யூ.எஸ்.ஏ

1. தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி,ராமகிருஷ்ணன், சங்கரய்யா, வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 6:48 pm

praj - melbourn,ஆஸ்திரேலியா


2. பெண் தொண்டர்களை பார்த்தால் காசுக்காக நடிப்பவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது.. தமிழகத்தில் மக்களுக்கு மரை கழண்டிருப்பது..தமிழர்களுக்கு நல்லதல்ல..இதுதான் எம்ஜியார் ஸ்டைல் அரசியல்..வாழ்க தமிழகம்..


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 6:48 pm

எல்.கே.மதி - lalgudy,இந்தியா

3. கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். பரப்பன அக்ரஹார நீதிமன்றம் சுற்றிய பகுதி, 144 தடையுத்தரவு பிறப்பித்த இடம்தானே? மாநிலத்துக்கு மாநிலம் தடையுத்தரவில் மாறுபாடு இருக்குமா? அத்தனை அம்மா ஆதரவு வக்கீலகளையும் காவல்துறை வேனில் நாயை அடைப்பதைப்போல ஏற்றி, நூறு இருநூறு கிலோ மீட்டர் தள்ளி, மாலை நேரத்தில் இறக்கி விட்டு வர வேண்டும். பின்புதான் அடுத்த நாளும் இங்கு வந்து தொல்லை தர மாட்டார்கள். சட்டத்தை மதிக்கத் தெரியாத வக்கீலகள்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 6:51 pm

Snake Babu - salem,இந்தியா

4.நல்ல தீர்ப்பு, நல்ல முன்னுதாரணம்.... நண்பர்களுக்கு சிறு வேண்டுகோள்.... இந்த கூச்சல் சில நாள் தொடரும். அத விடுங்க............ . இதே போல வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் நம்மூர் அரசியல்வாதிகளில் 90% பேர் இருக்கிறார்கள். இவர்கள் மீதும் இதே போல ஒரு கேஸ் போட்டால் தூய்மை தாயகம் போல தூய்மை தமிழகம் ஆக ஆகிவிடும். யாராவது இவர்கள் மீது கேஸ் போட்டால் பெரும் புண்ணியமாக போகும். எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மாறி மாறி கேஸ் போட்டாலும் நல்லது தான். சீக்கிரமா ஆரம்பிங்க... நன்றி வாழ்க வளமுடன்.

ஹா....ஹா........ஹா.............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 6:52 pm

siva - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

5. ஒரு வழக்கின் தீர்ப்பு சரியோ தவறோ அதை விமர்சிப்பது என்பது, நீதிமன்ற அவமதிப்பு ( contempt of court ) என்பார்கள். ஆனால் இங்கு வழக்காடும் வக்கீல்களே நீதிபதிகளை, நீதிமன்றத்தையும் அநியாயம், சட்ட விரோதம் என்று கடுமையாக விமர்சித்து தர்ணா போராட்டம் நடத்தினால் இதை விட வேறு என்ன அசிங்கம் இருக்கிறது... வழக்கினை 18 ஆண்டு காலம் வாய்தா வாய்தா மேல் வாங்கி இழுத்தடிதவர்கள் இன்று 7 ஆம் தேதி வரை காத்திருக்க முடியாதோ....?? அன்று காட்டட்டுமே இவர்களின் வாதாடும் திறமைகளை..... உண்மையாகவே திறமை இருந்தால்...?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 7:09 pm

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட திரைத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தது தமிழக அரசு: ராமதாஸ் குற்றச்சாற்று

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் ஏற்க வேண்டும். அதை விடுத்து ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கும் ஆணவத்தில் சட்டத்தை வளைக்க முயன்றால் சட்ட ரீதியாக மட்டுமின்றி, ஜனநாயக ரீதியாகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சொத்துக் குவித்ததற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளும், நீதித்துறை மீது நடத்தப்படும் தாக்குதலும் கவலையளிக்கின்றன. இதனால், தமிழகத்தில் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சமும் ஏற்படுகிறது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவிரிப் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியோ, ஈழப்பிரச்சினைக்காக போர்க்கொடி உயர்த்தியோ, மீனவர்கள் கைது மற்றும் மின்வெட்டு சிக்கலுக்காக குரல் கொடுத்தோ சிறைக்கு செல்லவில்லை.

மாறாக, ஊழல் செய்ததற்காகத்தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அதுவும் காலம் கடந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி தமிழகத்தைச் சேர்ந்தவர் கூட அல்ல... வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால், ஜெயலலிதா ஏதோ தவறே செய்யாதவர் போலவும், விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை உள்ள நீதிபதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி செய்து அவரை சிறையில் தள்ளிவிட்டதைப் போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1991 ஆம் ஆண்டு ஜூன் முதல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊதியமாக பெற்றது வெறும் ரூ.60 மட்டுமே. இந்தக்காலத்தில் இவரும், இவரை சார்ந்தவர்களும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ. 66.65 கோடி ஆகும். வாங்கிய ஊதியத்தை விட ஒரு கோடி மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை ஜெயலலிதா குவித்துள்ளார்; கணக்கில் வராத ஊழல் பணத்தில் தான் அவர் இவ்வாறு செய்திருக்க முடியும் என்பது ஜெயலலிதா மீதான குற்றச்சாற்று ஆகும்.

தொடரும்.................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 7:11 pm

ஜெயலலிதா ஊழல் செய்யாத உத்தமராக இருந்திருந்தால் தாம் வாங்கிய சொத்துக்களுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை நீதிமன்றத்தில் விளக்கி குற்றமற்றவர் என நிரூபித்திருக்கலாம். ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் இல்லை என்பதால் தான் இவ்வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்தார். அதன்பிறகும் தாம் ஊழல் செய்து சொத்து சேர்க்கவில்லை என்பதை நிரூபிக்கவில்லை என்பதால் தான் அவரை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சட்டப்படி தண்டித்திருக்கிறது.

ஜெயலலிதா எவ்வளவு மோசமான குற்றத்தை செய்துள்ளார்; அது இந்த நாட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை சொத்துக்குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பில் நீதிபதி தெளிவாக விளக்கியுள்ளார். ‘‘கொடநாட்டில் 900 ஏக்கர் உட்பட மொத்தம் 3,000 ஏக்கர் நிலங்களை மட்டும் ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ளார். அவற்றின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என்பது நமது கற்பனைக்கே விடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவும் மற்றவர்களும் ஐந்தாண்டுகளில் இவ்வளவு சொத்துக்களைக் குவித்திருப்பது, ஒருவர் கைகளில் அதிகாரம் கிடைத்தால் அது சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்து ஜனநாயக அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் ஊழலை ஒழிப்பது தான் நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருக்கும் நிலையில், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது நீதிமன்றத்தின் கடமையாகும். அதன்படி தான் இவ்வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்று நீதிபதி விளக்கம் அளித்திருக்கிறார்.

ஜெயலலிதா மீதான வழக்கின் முக்கிய ஆதாரங்களாக விளங்கியவை அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளாலும், நீதிபதிகளாலும் ஒன்றுக்கு பலமுறை ஆய்வு செய்யப்பட்டவை ஆகும். இவற்றின் அடிப்படையில் தான் இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது; இதில் யாருடைய தலையீடும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சட்ட வல்லுனர்களே கருத்து தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆவண ஆதாரங்களின் அடிப்படையிலான இந்த வழக்கை இந்தியாவிலுள்ள எந்த நேர்மையான நீதிபதி விசாரித்திருந்தாலும் இதே தீர்ப்பைத் தான் வழங்கியிருப்பார்கள் என்பதே வல்லுனர்களின் கருத்தாகும்.

விசாரணை நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உடன்பாடு இல்லை என்றால் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்; சிறை தண்டனை அனுபவிப்பதை தவிர்க்க நீதிமன்றத்தை அணுகி பிணை பெறலாம். அதைவிடுத்து, தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை களங்கப்படுத்த முயல்வதும் முறையல்ல. காவிரிப் பிரச்சினைக்காக ஜெயலலிதா போராடியதால், அவரை பழி வாங்குவதற்காகவே கன்னடர் என்ற முறையில் நீதிபதி குன்ஹா கடும் தண்டனை வழங்கியதாக ஆளுங்கட்சியினரும், அவர்களின் அடிப்பொடிகளும் குற்றஞ்சாற்றுவது மிக அபத்தமானது என்பது மட்டுமின்றி, இருமாநில உறவை நிரந்தரமாக பாதிக்கக்கூடியதும் ஆகும். இன்னொருபுறம் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

தொடரும்............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 7:11 pm

இன்னொருபுறம், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும், இதனால் அவரது பிணை மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ள ஆளுங்கட்சித் தரப்பு, ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது.

இதற்காக திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுத்து, அவர்களை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராட வைக்கும் பணியில் தமிழக அரசே ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு தூண்டிவிடப்பட்டு நடத்தப்படும் போராட்டங்கள் குறித்த செய்திகளை விரிவாக வெளியிடும்படி செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரிகள் நெருக்கடி தருவதாக ஊடகத்துறையினர் குற்றஞ்சாற்றுகின்றனர்.

இவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்பதுடன், இவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களில், ஜெயலலிதாவின் படத்தை போட்டு ‘கடவுளை மனிதன் தண்டிப்பதா?’, ‘உச்சநீதிமன்றமே... உத்தமியை விடுதலை செய்’ என்பன போன்ற வாசகங்களை அச்சிட்டு நீதிமன்றங்களை மிரட்டும் தொனியில் செயல்படுவது அருவருக்கத்தக்கதாகும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஜெயலலிதா மீது மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று ஆளுங்கட்சியினர் நினைத்தால், அது தவறாகவே இருக்கும். ஏனெனில் ஜெயலலிதா கொள்ளையடித்தது தங்களின் வரிப்பணத்தை தான் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றனர். அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது.

இத்தகைய போக்குகள் அனுமதிக்கப்பட்டால், அவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எதிர்காலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அளிக்கப்பட்டால், அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையும், நீதிபதியையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடும். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

மனுநீதி சோழன் தோன்றிய இந்த பூமியில் நீதிக்கு தலைவணங்குவதே சரியானதாக இருக்கும். அதை விடுத்து ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கும் ஆணவத்தில் சட்டத்தை வளைக்க முயன்றால் சட்ட ரீதியாக மட்டுமின்றி, ஜனநாயக ரீதியாகவும் மோசமான விளைவுகள் ஏற்படும். இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் முதன்மையான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.

எனவே, ஊடகங்கள் அமைதியை கலைத்து, ஒருசார்பு நிலையை தவிர்த்து சட்டத்தையும், நீதியையும் வளைக்கும் ஆளும் கட்சியினரின் முயற்சியை முறியடித்து, ஜனநாயகத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்கு துணை நிற்க வேண்டும்" என ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி : வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by mmani15646 on Wed Oct 01, 2014 7:56 pm

நீதி மன்ற நடவடிக்கை வேண்டும். உயர் நீதி மன்றம் தானாவே முன் வந்து நீதி மன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் இது போன்ற அரசியல் அராஜகம் முடிவுக்கு வரும்.

mmani15646
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 204
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:08 pm

@mmani15646 wrote:நீதி மன்ற நடவடிக்கை வேண்டும். உயர் நீதி மன்றம் தானாவே முன் வந்து நீதி மன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் இது போன்ற அரசியல் அராஜகம் முடிவுக்கு வரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1092227

ரொம்ப சரி, தினமலரில் வாசகர் ஒருவர் இப்படி பின்னுட்டம் போட்டிருக்கார் பாருங்கள் ஐயா ! புன்னகை

//siva - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

5. ஒரு வழக்கின் தீர்ப்பு சரியோ தவறோ அதை விமர்சிப்பது என்பது, நீதிமன்ற அவமதிப்பு ( contempt of court ) என்பார்கள். ஆனால் இங்கு வழக்காடும் வக்கீல்களே நீதிபதிகளை, நீதிமன்றத்தையும் அநியாயம், சட்ட விரோதம் என்று கடுமையாக விமர்சித்து தர்ணா போராட்டம் நடத்தினால் இதை விட வேறு என்ன அசிங்கம் இருக்கிறது... வழக்கினை 18 ஆண்டு காலம் வாய்தா வாய்தா மேல் வாங்கி இழுத்தடிதவர்கள் இன்று 7 ஆம் தேதி வரை காத்திருக்க முடியாதோ....?? அன்று காட்டட்டுமே இவர்களின் வாதாடும் திறமைகளை..... உண்மையாகவே திறமை இருந்தால்...?//


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by யினியவன் on Wed Oct 01, 2014 10:41 pm

ரானுவைத்தை அழைத்து சுட்டுத் தள்ளனும் பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் இந்த கும்பலை .

அம்மணி என்ன பத்தரை மாத்து தங்கமா ???


Last edited by யினியவன் on Thu Oct 02, 2014 9:06 am; edited 1 time in totalavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by Muthumohamed on Wed Oct 01, 2014 11:23 pm

@krishnaamma wrote:
@mmani15646 wrote:நீதி மன்ற நடவடிக்கை வேண்டும். உயர் நீதி மன்றம் தானாவே முன் வந்து நீதி மன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் இது போன்ற அரசியல் அராஜகம் முடிவுக்கு வரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1092227

ரொம்ப சரி, தினமலரில் வாசகர் ஒருவர் இப்படி பின்னுட்டம் போட்டிருக்கார் பாருங்கள் ஐயா ! புன்னகை

//siva - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

5. ஒரு வழக்கின் தீர்ப்பு சரியோ தவறோ அதை விமர்சிப்பது என்பது, நீதிமன்ற அவமதிப்பு ( contempt of court ) என்பார்கள். ஆனால் இங்கு வழக்காடும் வக்கீல்களே நீதிபதிகளை, நீதிமன்றத்தையும் அநியாயம், சட்ட விரோதம் என்று கடுமையாக விமர்சித்து தர்ணா போராட்டம் நடத்தினால் இதை விட வேறு என்ன அசிங்கம் இருக்கிறது... வழக்கினை 18 ஆண்டு காலம் வாய்தா வாய்தா மேல் வாங்கி இழுத்தடிதவர்கள் இன்று 7 ஆம் தேதி வரை காத்திருக்க முடியாதோ....?? அன்று காட்டட்டுமே இவர்களின் வாதாடும் திறமைகளை..... உண்மையாகவே திறமை இருந்தால்...?//
மேற்கோள் செய்த பதிவு: 1092236


பணத்தால் அனைத்தையும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் அது மட்டும் நடக்கவே நடக்காது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Thu Oct 02, 2014 7:50 pmசொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதும், அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் கிளம்பியது. அப்போது, அ.தி.மு.க.,வை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், நவநீதகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஆகியோருடன், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் அடிபட்டது.

அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பெயர் அடிபட்டதில், எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஷீலாவின் பெயர், அந்த பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக, செய்திகள் வெளியானது எப்படி என்பதில் தான், பெரிய பின்னணியே இருக்கிறதுஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது, தமிழக அரசு தலைமை செயலராக, ஷீலா பாலகிருஷ்ணன் பொறுப்பு வகித்தார். அப்போது, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார்.அதன் காரணமாக, பணியில் ஓய்வு பெற்றதும், ஜெயலலிதா, அவரை அரசின் ஆலோசகராக நியமித்தார்.அதிகாரிகளின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நடைமுறை

இருந்ததால், அமைச்சர்களை விட, அதிகாரமிக்கவராக ஒருசில அதிகாரிகள் உருவெடுத்தனர். அதில், முக்கிய இடம் பிடித்தது, முதல்வரின் செயலகத்தில் உள்ள அதிகாரிகள். அவர்களுக்கு துணையாக, போலீஸ் துறையில் உள்ள ஒருசில உயரதிகாரிகள் என, இந்த வட்டம் விரிவடைந்தது.நாளடைவில் இந்த வட்டம் இட்டது தான் சட்டம் என்கிற அளவுக்கு நிலைமை போய் விட்டதாக கூறும் ஆளுங்கட்சியினர், ஓ.பி.எஸ்., போன்றவர்கள் முதல்வராகி விடக் கூடாது என்பதை தடுக்க போட்ட திட்டம் தான் இது என்றும் சொல்கின்றனர்.

இதுகுறித்து ஆளும் கட்சி வட்டாரம் மேலும் கூறியதாவது:ஆட்சி நிர்வாகத்தில், அதிகாரிகள் ஆதிக்கம் துவங்கியதற்கு, மூலக்காரணமாக இருப்பவர், முதல்வர் அலுவலகத்தில் உள்ள, ஒரு அதிகாரி தான். பல விவகாரங்களை அவரே கவனித்தார். எல்லா துறையிலும், அவர் தலையீடும் குறுக்கீடும் இல்லாமல் இருக்காது.

தொடரும்.................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Thu Oct 02, 2014 7:51 pm

இவரது யோசனைப்படி தான், ஷீலா பாலகிருஷ்ணன் பெயர் பரப்பி விடப்பட்டுள்ளது. அவரை முதல்வராக்கும் நோக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
Advertisement

ஓ.பி.எஸ்., தான் முதல்வர் என்று முடிவான பிறகும், 'துணை முதல்வராகிறார் ஷீலா' என, கிளப்பி விடப்பட்டது.அது இல்லாமல் போனதும், 'அம்மா, ஷீலாவை தான் முதல்வராக்க விரும்பினார்; ஆனால், நாங்கள் தான் ஓ.பி.எஸ்.,சை ஆக்குங்கள் என்று கூறினோம்' என்று, அந்த வட்டம் இப்போது கூறிக் கொண்டிருக்கிறது.

பழையபடி எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற எண்ணத்துடன் இப்போது காய் நகர்த்த பார்க்கிறது.அரசுக்கு எதிராக,நியாயமான குறைகள் பத்திரிகைகளில் வெளிவருவதை கூட இந்த வட்டம் விரும்புவதில்லை. அப்படி வெளியாகும் செய்திகளைகூட, 'சுத்தப் பொய்; எல்லாம் பணம்' என, ஏதாவது ஒன்றை சொல்லி, முதல்வரை சமாளித்து விடுவர்.இந்த வழக்கு விவகாரத்திலும், அதுவே நடந்திருக்கிறது.

அதிகாரிகள்,' லாபி'யை நம்பியதால், வந்த விளைவு இது. அவர்கள் கோட்டை விட்டு விட்டனர். அதனால் தான், 'விரைவில் அதிகாரிகள் பந்தாடப்பட உள்ளனர்' என்ற செய்திகள் இப்போது வரத் துவங்கி உள்ளன.இவ்வாறு, ஆளுங்கட்சி வட்டாரம் தெரிவித்தது.

நன்றி : தினமலர்என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by சிவா on Fri Oct 03, 2014 12:34 am

@mmani15646 wrote:நீதி மன்ற நடவடிக்கை வேண்டும். உயர் நீதி மன்றம் தானாவே முன் வந்து நீதி மன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் இது போன்ற அரசியல் அராஜகம் முடிவுக்கு வரும்.

சரியான கருத்து!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Fri Oct 03, 2014 7:04 pm

ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., விளக்கம்:பெங்களூரு: ''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சாதாரண 'செல்'லிலேயே உள்ளார். சொந்த உடையை அணிகிறார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தினமும் மூன்று வேளை ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என, கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், கடந்த, 27ம் தேதி மாலை, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், அவரது ஜாமின் மனு, நிலுவையிலுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து, ஜெயலலிதா சிலரை சந்தித்தார்என்றும், வெளி உணவை உட்கொள்கிறார் என்றும், சிறையின் சீருடையை (வெள்ளை சீருடை) அணிகிறார் என்றும், தகவல்கள் வெளியானது. இது சம்பந்தமாக, பலதரப்பட்ட செய்திகள் வெளியானது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கர்நாடகா மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெய சிம்ஹா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா, யாரையும் சந்திக்க விரும்பவில்லை; சிறையில் வழங்கப்படும் உணவையே சாப்பிடுகிறார். பரப்பன அக்ரஹாரா சிறையில், வி.ஐ.பி.,க்களுக்கென்று தனி 'செல்' எதுவும் கிடையாது. சாதாரண 'செல்'லிலேயே ஜெயலலிதா உள்ளார். சிறையில், 'ஏசி' வசதி கிடையாது. டாக்டர்கள் ஆலோசனைப்படி, ஜெயலலிதாவுக்கு, 'பெட்' கொடுக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா, தான் யாரையும் சந்திக்க வேண்டும் என கூறவில்லை; அதனால், நாங்களும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

அவரை பார்க்க வருபவர்கள், சிறை வாசலில் நின்று சென்று விடுகின்றனர். ஜெயலலிதாவுக்கு தினமும், மூன்று வேளை, மருத்துவ பரிசோதனையை, டாக்டர் மேற்கொள்கிறார். ஜெயலலிதாவுக்காக, சிறப்பு நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகள்படி, சிறை சீருடை அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதனால், அவர், அவரது உடையையே அணிந்து கொண்டுள்ளார்.

சிறையினுள் ஜெயலலிதா இருப்பது பற்றி, மீடியாக்கள் பல விதத்தில் செய்திகள் வெளியிடுகின்றன. இவை அனைத்தும் பொய்யான தகவல்களாக உள்ளது. உங்களுக்கு தேவையான விஷயங்களுக்காக, என்னை போன் மூலம் தொடர்பு கொண்டால் தெரிவிப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.

நேற்று, காந்தி ஜெயந்தி விடுமுறை தினமாக இருந்ததால், சிறை கைதிகளை பார்ப்பதற்கு, யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், பச்சைமால் உட்பட பலர் ஜெயலலிதாவை பார்க்க வந்திருந்தனர். ஆனால், யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை. வழக்கம் போல், சிறை வளாகத்தின் முன் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ஜெ., ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதி யார் ?

Post by krishnaamma on Fri Oct 03, 2014 7:19 pm

ஜெ., ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதி யார் ?

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை, அக்., 7ம் தேதி நடக்கிறது. கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு, தசரா விடுமுறை, செப்., 29ம் தேதியிலிருந்து, அக்., 5ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. அக்., 6ம் தேதி, 'பக்ரீத்' அரசு விடுமுறை. எனவே, அக்., 7ம் தேதி, ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வழக்கு விசாரணை நீதிபதியாக, ஏ.வி.சந்திரசேகரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அன்று காலையில் நடக்கும் விசாரணையில், ஜெயலலிதா ஜாமின் கிடைப்பது பற்றி தெரியவரும். இந்நிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு ஜெ., வக்கீல் குமார், இளவரசி வக்கீல் அசோகன் ஆகியோர், ஜெயலலிதாவை பார்ப்பதாக கூறி, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர்.

நன்றி : தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum