ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

View previous topic View next topic Go down

100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

Post by ayyasamy ram on Fri Sep 26, 2014 9:17 pm


-

பாஹுபலி படத்திற்காக கலை இயக்குநர் சாபு சிரில் 100 அடி உயர சிலை ஒன்றை உருவாக்கியிருக்கிறாராம். சாபு சிரில் குழுவினர் உருவாக்கிய இந்த சிலையை கிட்டத்தட்ட 50 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து படப்பிடிப்பு இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இதற்கு தன் ஆட்களுடன் களத்தில் இறங்கி உதவி செய்தது ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன்.
-
சிலையை செய்த இடத்தில் இருந்து படப்பிடிப்பு நடந்த இடத்துக்குக் கொண்டு வந்ததைவிட மிகப்பெரிய சவால் ஒன்றும் இருக்கிறது என்று ட்வீட் பண்ணி இருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மௌலி. என்ன சவால்? அந்த சிலையை நேராக நிமிர்த்தி, குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்துவது அந்த சவால்.









Newer Post Older
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

Post by krishnaamma on Fri Sep 26, 2014 11:01 pm

இந்த  பாடுபடு வதற்கு பதில் பர்மிஷன் வாங்கி சரவண பெலகுலாவிலே படம் எடுத்திருக்கலாம் போல இருக்கே புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

Post by விமந்தனி on Fri Sep 26, 2014 11:13 pm

@krishnaamma wrote:இந்த  பாடுபடு வதற்கு பதில் பர்மிஷன் வாங்கி சரவண பெலகுலாவிலே படம் எடுத்திருக்கலாம் போல இருக்கே புன்னகை
அதற்கு பர்மிஷன் தருவார்களா என்ன?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

Post by M.Saranya on Sat Sep 27, 2014 2:04 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:இந்த  பாடுபடு வதற்கு பதில் பர்மிஷன் வாங்கி சரவண பெலகுலாவிலே படம் எடுத்திருக்கலாம் போல இருக்கே புன்னகை
அதற்கு பர்மிஷன் தருவார்களா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1091175

அதானே தருவார்களா அம்மா ???
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

Post by krishnaamma on Sat Sep 27, 2014 2:12 pm

@M.Saranya wrote:
@விமந்தனி wrote:
@krishnaamma wrote:இந்த  பாடுபடு வதற்கு பதில் பர்மிஷன்  வாங்கி சரவண பெலகுலாவிலே படம் எடுத்திருக்கலாம் போல இருக்கே புன்னகை
அதற்கு பர்மிஷன் தருவார்களா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1091175

அதானே தருவார்களா அம்மா ???
மேற்கோள் செய்த பதிவு: 1091258

தெரியலையே கேட்டுத்தான் பார்க்கணும்................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
.
போட்டோ எடுக்க அனுமதி தேவை இல்லை நாங்க எடுத்தோமே..............நீங்கள் இருவரும் அந்த கற்றை யை படித்தீங்களா  ?  இதோ அந்த லிங்க் புன்னகை

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ புன்னகை

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் புன்னகை 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் புன்னகை ஃபோட்டோவுடன்

எல்லாத்தையும் ஒரு ரவுண்டு படியுங்கோ புன்னகை அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

Post by ஜாஹீதாபானு on Sat Sep 27, 2014 2:44 pm

அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

Post by krishnaamma on Sat Sep 27, 2014 2:50 pm

மேற்கோள் செய்த பதிவு: 1091283

எதுக்கு அதிர்ச்சி பானு?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

Post by ஜாஹீதாபானு on Sat Sep 27, 2014 2:56 pm

@krishnaamma wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1091283

எதுக்கு அதிர்ச்சி பானு?
மேற்கோள் செய்த பதிவு: 1091290

இந்த சிலையை கொண்டு வர இவ்ளோ பாடுபடனுமா?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

Post by krishnaamma on Sat Sep 27, 2014 2:59 pm

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1091283

எதுக்கு அதிர்ச்சி பானு?
மேற்கோள் செய்த பதிவு: 1091290

இந்த சிலையை கொண்டு வர இவ்ளோ பாடுபடனுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1091295

ம்.அது தான் நானும் சொன்னேன் புன்னகை இதெல்லாம் அந்த படத்துக்கான விளம்பரம்...............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum