ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிருமியை உயிருடன் புதைத்துக் கொலை செய்த சித்தி .

View previous topic View next topic Go down

சிருமியை உயிருடன் புதைத்துக் கொலை செய்த சித்தி .

Post by உமேரா on Thu Sep 25, 2014 4:13 pm

ஆக்ராவில் சிறுமியின் வாயில் துணியை அடைத்து, உயிருடன் புதைத்துக் கொலை செய்த சித்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரிபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி சுமிக்‌ஷா. அவரது சித்தி அர்சனா. சிறுமி சுமிக்‌ஷாவை கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து காணவில்லை.

அர்சனாவும் சுமிக்‌ஷாவை காணவில்லை என்று தனது கணவரிடம் தெரித்துள்ளார். ஆனால் சிறுமியை ஞாயிறு அன்று உயிருடன் மண்ணுக்குள் குழி தொண்டி புதைத்துள்ளார்.

சிறுமியின் வாயில் துணியை வைத்து அவரது சத்தம் வெளியே கேட்டகாத வண்ணம் கொடுமையாகக் கொலை செய்துள்ளார். பின்னர் அர்சனா இந்த விவகாரத்தை தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அவர் இந்தத் தகவலைக் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமியின் உடலை மீட்டனர். இறந்து கிடந்த சிறுமியின் வாயில் இருந்து துணி கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அர்சனாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நன்றி செய்திகள்.
avatar
உமேரா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 173
மதிப்பீடுகள் : 152

View user profile

Back to top Go down

Re: சிருமியை உயிருடன் புதைத்துக் கொலை செய்த சித்தி .

Post by M.Saranya on Thu Sep 25, 2014 4:17 pm

என்ன ஒரு கொடுமையான செயல். அவளுக்கு தூக்கு தண்டனை தான்.
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: சிருமியை உயிருடன் புதைத்துக் கொலை செய்த சித்தி .

Post by ஜாஹீதாபானு on Thu Sep 25, 2014 6:15 pm

இவளையெல்லாம் ஓட விட்டு எரிக்கனும்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: சிருமியை உயிருடன் புதைத்துக் கொலை செய்த சித்தி .

Post by T.N.Balasubramanian on Thu Sep 25, 2014 6:55 pm

சிந்து தாய் பற்றிய பதிவு படித்தவுடன்
சித்தியை பற்றிய பதிவு .
எவ்வளவு மாறுபட்ட உள்ளங்கள்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22153
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: சிருமியை உயிருடன் புதைத்துக் கொலை செய்த சித்தி .

Post by தமிழ்நேசன்1981 on Thu Sep 25, 2014 9:16 pm

@T.N.Balasubramanian wrote:சிந்து தாய் பற்றிய பதிவு படித்தவுடன்
சித்தியை பற்றிய பதிவு .
எவ்வளவு மாறுபட்ட உள்ளங்கள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090812

ஆம்..சிந்துதாய் பெறாத பிள்ளைகளுக்கெல்லாம் பெற்ற தாயாக இருந்து கவனித்து கொண்டவர்..பெண்ணாகப்பிறந்த தெய்வம்... :வணக்கம்:

இந்த சித்தி பெண்ணாக பிறந்த அரக்கி..இந்த உலகத்தில் வாழத்தகுதி இல்லாதவள்.. சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி கன்னத்தில் அறை கோபம்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3637
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சிருமியை உயிருடன் புதைத்துக் கொலை செய்த சித்தி .

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum