புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 4 Poll_c10திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 4 Poll_m10திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 4 Poll_c10 
49 Posts - 67%
ayyasamy ram

8 Posts - 11%
Dr.S.Soundarapandian

5 Posts - 7%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

2 Posts - 3%
Abiraj_26

T.N.Balasubramanian

1 Post - 1%
Rutu

Pradepa

natayanan@gmail.com

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 4 Poll_c10திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 4 Poll_m10திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 4 Poll_c10 
406 Posts - 39%

301 Posts - 29%

223 Posts - 21%
sugumaran
திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 4 Poll_c10திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 4 Poll_m10திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 4 Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma

24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 24, 2014 11:39 am

First topic message reminder :

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.

தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.

சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.

அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.

-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 25, 2014 11:23 am

M.M.SENTHIL wrote:ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
உலக நாயகன் கமல் நல்ல திரைப்பட கலைஞர் அதுவரைக்கும் சரி தான்,ஆனால் அவர் மகள் இப்படி பேசியிருக்கிறார் என்று ரொம்ப வருத்தப்படும் அளவிற்கு அவர் சமூகத்தில் ஒரு ஒழுக்கமான மனிதன் கிடையாது புன்னகை ... "தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை" என்று சொல்லுவார்கள் இங்கு தந்தையை போல மகள் , அவ்வளவு தான்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 25, 2014 11:29 am

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1090543

ம்.ஆமாம் செந்தில்.......ஏதோ பாக்கரத்துக்கு கொஞ்சம் நல்லா இருக்காளேன்னு பார்த்தால்.........இப்படி பெனாத்தராளே  ! கோபம் விமந்தினி சொல்வது போல எங்கே போச்சு மகளிர் அமைப்புகள்??????
மேற்கோள் செய்த பதிவு: 1090559 இது ஒரு அழகா, இல்லீங்க அக்கா, முக அலங்கராத்தை வழித்து எடுத்தால் ஒரு லாரி ஏற்றலாம். எங்க நாட்டில் இதுங்கள விட மிக இயற்கையான அழகுள்ள பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 25, 2014 11:45 am

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
உலக நாயகன் கமல் நல்ல திரைப்பட கலைஞர் அதுவரைக்கும் சரி தான்,ஆனால் அவர் மகள் இப்படி பேசியிருக்கிறார் என்று ரொம்ப வருத்தப்படும் அளவிற்கு அவர் சமூகத்தில் ஒரு ஒழுக்கமான மனிதன் கிடையாது புன்னகை ... "தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை" என்று சொல்லுவார்கள் இங்கு தந்தையை போல மகள் , அவ்வளவு தான்
மேற்கோள் செய்த பதிவு: 1090613

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 25, 2014 12:03 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
உலக நாயகன் கமல் நல்ல திரைப்பட கலைஞர் அதுவரைக்கும் சரி தான்,ஆனால் அவர் மகள் இப்படி பேசியிருக்கிறார் என்று ரொம்ப வருத்தப்படும் அளவிற்கு அவர் சமூகத்தில் ஒரு ஒழுக்கமான மனிதன் கிடையாது புன்னகை ... "தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை" என்று சொல்லுவார்கள் இங்கு தந்தையை போல மகள் , அவ்வளவு தான்
மேற்கோள் செய்த பதிவு: 1090613

அஃதே .இதைதான் GENE என்று கூறுவர்.
கமல் /சரிகா கல்யாணமே ஸ்ருதி /அக்ஷரா பிறந்தவுடன்
செய்து கொண்டார்கள் என நினைக்கிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 25, 2014 12:22 pm

தான் ஒரு பெண் என்பதையும் மறந்து அதுவும் தமிழ்நாட்டு பெண் என்பதை நினைத்துக்கூட பார்க்காமல் வாயிக்கு வந்ததை எல்லாம் உளரும் இந்த பெண்ணை சமூக மற்றும் தமிழ் நாட்டின் மீது அக்கறை கொண்ட எந்த இயக்குனரும் வைத்து படம் செய்யக் கூடாது.

அந்த பெண்ணை நம் தமிழ் நாட்டை விட்டே துரத்த வேண்டும். அவள் ஒரு பெரிய நடிகை என்றால் எதை வேண்டும் என்றாலும் பேசலாமா?

வெளிநாட்டினர் பல பேர் நம்முடைய பண்பாட்டிற்கு மரியாதை செலுத்தி இப்போது ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். நம் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர்.

இந்த பெண் ஏன் இப்படி நடந்து கொள்கிறாளோ தெரியவில்லை .

கண்டிப்பாக இதற்க்கு அவள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே தீர வண்டும் .

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 25, 2014 1:16 pm

குஷ்பு ,ஸ்ருதி இவர்களெல்லாம் (tip of iceberg )
கடலில் மிதக்கும் பனிமலைகளின் சிறு முனைகள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக