உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிட்டு பஜாரு! - சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:17 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 6:14 pm

» வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி
by ayyasamy ram Today at 6:12 pm

» லவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்!
by ayyasamy ram Today at 5:59 pm

» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது
by ayyasamy ram Today at 5:44 pm

» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

Admins Online

கங்கைகொண்ட தமிழனை

கங்கைகொண்ட  தமிழனை   Empty கங்கைகொண்ட தமிழனை

Post by karaumalaithamizhazhan on Mon Sep 22, 2014 4:00 pm

கங்கைகொண்ட  தமிழனை  நெஞ்சில்  நிறுத்துவோம்
                        பாவலர் கருமலைத்தமிழாழன்
 
தஞ்சையினை   உலகின்முன்  நிமிர்த்தி  வைத்த
          தந்தையைப்போல்   கங்கைகொண்ட  சோழ   புரத்தால்
வெஞ்சமரில்   சோழன்தன்   களிறு  என்று
          வெற்றிக்கே   இலக்கணத்தை   வகுத்த   மன்னன்
பஞ்சவனாம்   மாராயன்   பட்டத்   தோடு
          பகைவரெல்லாம்   நடுநடுங்க    வடநி   லத்தை
விஞ்சுபுகழ்   சோழர்தம்    நாடாய்   ஆக்கி
          வீற்றிருந்து   பொற்கால   ஆட்சி   செய்தோன் !
 
இலங்கையினை   வென்றுவந்தோன்    மாலத்   தீவை
          இனியதமிழ்   நாட்டுடனே    இணைய   வைத்தோன்
கலத்தினிலே   படைநடத்திக்   கடல்க   டந்து
          கடாரத்தைச்   சுமத்திராவைத்   தனதாய்   ஆக்கி
நிலம்தாண்டிக்   கடல்தாண்டிச்  சோழ   நாட்டை
          நீள்புவியில்   பேரரசாய்  நிலைநி  றுத்தித்
துலங்குகின்ற   இந்திரன்தன்   ரத்ன   வாளை
          தூயமுத்து   மாலைதன்னைக்  கொணர்ந்த   ளித்தோன் !
 
ஆயிரமாம்   ஆண்டுகள்தாம்   கடந்த   பின்பும்
          அவன்வடித்த   வரலாற்றால்   வாழு   கின்றான்
பாயிரமாய்   அவன்வீரம்   தன்மா   னத்தைப்
          பதிக்காமல்   விட்டதனால்   சுயமி   ழந்தோம்
போயிழந்த   ஈழமுடன்   காவிரி   கங்கை
           பொலிவுடனே   நம்முரிமை   ஆக்கு   தற்கு
வாயிலாக    இராசேந்திரன்   வகுத்து  வைத்த
          வரலாற்றைப்  புதுப்பிக்க   உறுதி   ஏற்போம் !
 

                                  *************
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கங்கைகொண்ட  தமிழனை   Empty Re: கங்கைகொண்ட தமிழனை

Post by T.N.Balasubramanian on Mon Sep 22, 2014 6:03 pm

நெஞ்சில் நிலைத்து நிற்க வைக்கும் கவிதை .
ரசித்தேன் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்

(பிகு :இரு முறை பதிவாகி இருந்தது . ஒன்றை நீக்கி விட்டேன் .
ரமணியன் )



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26158
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை