உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 9:07 pm

» பெரியாரும் ரஜினியும்
by சக்தி18 Yesterday at 9:01 pm

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Yesterday at 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Yesterday at 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Yesterday at 8:40 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Yesterday at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Yesterday at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Mon Jan 20, 2020 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Mon Jan 20, 2020 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

Admins Online

கணினி பழுது,,,,,,,,

request கணினி பழுது,,,,,,,,

Post by சிவனாசான் on Thu Sep 18, 2014 12:19 am

சிவாஅவர்களே......என்கணினியில்   இண்டெல் இன்சிடு  பென்டியம் 4..  இன்டெல்டெஸ்க்டாப்  போர்ட்ஸ் என வருகிறது,மீண்டும்   மீண்டும்  ஆன்  ஆப் செய்து  பார்தாலும்மாறவில்லை கணினி  இயங்க வில்லை என்ன செய்தால் பயன்பாட்டிற்கு வரும் தெரிவியுங்களேன்.......... பிறகு   ரிபூட்அண்ட்   செலக்கட் பிராபர்   பூட்டிவைஸ்   ஆர்   இன்செட்பூட்   மீடியா  இன் செலக்ட்  பூட்   டிவைஸ்   என்றும் பல முறை   வருகிறது..
                                  (  Reboot and  select  proper  boot device or Insert  boot Media in selected boot device.  )
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

request Re: கணினி பழுது,,,,,,,,

Post by ராஜா on Thu Sep 18, 2014 12:55 am

உங்கள் கணினியின் model , manjufacturer name வேண்டும் ....


இருந்தாலும் நீங்கள் சொல்லும் பிழை செய்தியை வைத்து பார்க்கும்போது..
1. கணினியின் வன்தட்டு செயலிழந்து விட்டது என தோன்றுகிறது (அல்லது)
2. விண்டோஸ் இயங்குதளத்தை ஆரம்பித்து வைக்கும் கோப்புகள் பழுதாகியிருந்தால் கூட இந்த பிழை செய்தி வரும்.
3. HP போன்ற சில கணினிகளில் USB டிரைவ் அல்லது எதாவது CD இருந்தால் கூட இது போல பிழை வரும்.


மேலும் தெளிவான விபரம் வேண்டுமென்றால்
1. கணினி தயாரிப்பு / மாடல் வேண்டும்
2. என்ன இயங்குதளம் பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்ல வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

request Re: கணினி பழுது,,,,,,,,

Post by சிவா on Thu Sep 18, 2014 12:58 amஇந்தக் காணொளியில் உள்ளவாறு முயற்சித்துப் பாருங்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

request Re: கணினி பழுது,,,,,,,,

Post by சிவனாசான் on Thu Sep 18, 2014 10:59 am

Intel Desktop Board   D845GVA 2        Intel Express  Installer  ..mozila firefox  , Goolechrome,....Internetexflore


அசம்பில் செய்தது ... விண்டோஸ் எக்ஸ் பி......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

request Re: கணினி பழுது,,,,,,,,

Post by சிவனாசான் on Sat Sep 20, 2014 5:39 am

கணினியை பழுது ஏற்படாமல் பாதுகாப்பாக எப்படி கையாள்வது சொல்லுங்களேன்.......... ??????????

' செய்யக்கூடாதது............'
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

request Re: கணினி பழுது,,,,,,,,

Post by ராஜா on Sat Sep 20, 2014 10:55 am

P.S.T.Rajan wrote:கணினியை  பழுது ஏற்படாமல் பாதுகாப்பாக   எப்படி  கையாள்வது சொல்லுங்களேன்..........  ??????????

' செய்யக்கூடாதது............'
மேற்கோள் செய்த பதிவு: 1089228


1. ஒரு நல்ல UPS வாங்கி பயன்படுத்துங்கள்
2. நல்ல Free/Commercial  Antivirus மென்பொருள் நிறுவுங்கள்
3. கணினியில் உங்களுக்கு என்னன்ன மென்பொருட்கள் தேவையோ அதை மட்டும் நிறுவி பயன்படுத்துங்கள்
4. CCleaner  போன்ற மென்பொருள்கள்  மூலம் மாதத்திற்கு ஒருமுறை கணினியை சுத்தபடுத்துங்கள் 
5. எப்போதும் கணினியை பயன்படுத்தி முடித்தவுடன் முறையாக shutdown செய்யுங்கள் , சில நேரம் 5 நிமிடங்கள் கூட ஆகலாம் பொறுத்திருந்து அதன் பிறகு மின் இணைப்பை துண்டிக்கவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

request Re: கணினி பழுது,,,,,,,,

Post by அருண் on Sat Sep 20, 2014 11:34 am

நல்ல தகவலுக்கு நன்றி ராஜா! அண்ணா!
நாங்களும் தெரிந்து கொண்டோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

request Re: கணினி பழுது,,,,,,,,

Post by ராஜா on Sat Sep 20, 2014 11:46 am

@அருண் wrote:நல்ல தகவலுக்கு நன்றி ராஜா! அண்ணா!
நாங்களும் தெரிந்து கொண்டோம்!
புன்னகை whatsapp ல அனுப்புற செய்திகளுக்கு பதிலே வருவதில்லையே என்ன ஆச்சு அருண்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

request Re: கணினி பழுது,,,,,,,,

Post by அருண் on Sat Sep 20, 2014 12:27 pm

வேலை அதிகம் என்னை சைட் கு மாத்திட்டாங்க ன! வேலை விட்டு வருவதற்கு டைம் ஆகிறது!
அதான் னா!!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

request Re: கணினி பழுது,,,,,,,,

Post by சிவனாசான் on Sun Sep 21, 2014 4:14 pm

தம்பி ராஜா ! தாங்கள் கூரிய 5 கருத்துகளையும் அறிந்தேன். அதன்படியே கையாண்டு கணினியை இனி பராமரிக்கின்றேன். மிக்க நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

request Re: கணினி பழுது,,,,,,,,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை