ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் on Wed Sep 17, 2014 8:37 am

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை புன்னகை  

குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.

மனைவி: குடிச்சீங்களா?

கணவன்: இல்லம்மா

மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை


Last edited by யினியவன் on Wed Sep 17, 2014 9:11 am; edited 1 time in total



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by soplangi on Wed Sep 17, 2014 9:04 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by jesifer on Wed Sep 17, 2014 10:20 am

சிப்பு வருது யார் பொத்த புள்ளயோ..
avatar
jesifer
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 466
மதிப்பீடுகள் : 303

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma on Wed Sep 17, 2014 10:31 am

@யினியவன் wrote:வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை புன்னகை  

குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.

மனைவி: குடிச்சீங்களா?

கணவன்: இல்லம்மா

மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088378

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு ஆரம்பிச்சுட்டாங்கைய்யா .............ஆரம்பிச்சுட்டாங்க புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by ஜாஹீதாபானு on Wed Sep 17, 2014 1:22 pm

ஹா ஹா சூப்பர் அண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by விமந்தனி on Wed Sep 17, 2014 1:36 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு அவ்ளோ மப்பு... லேப்டாப்புக்கும், சூட்கேசுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma on Wed Sep 17, 2014 1:37 pm

@விமந்தனி wrote:சிரிப்பு சிரிப்பு சிரிப்பு அவ்ளோ மப்பு... லேப்டாப்புக்கும், சூட்கேசுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1088472

அதைவேற மறைக்கிராராம்....................:0


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by செல்லா on Wed Sep 17, 2014 1:42 pm

சூப்பர் .............


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 24
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by T.N.Balasubramanian on Wed Sep 17, 2014 1:48 pm

இனியவன் , இதை அனுபவத்தில் போடாமல் , நகைச்சுவையில் போட்டு இருக்கிறீர்களே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by விமந்தனி on Wed Sep 17, 2014 1:54 pm

@krishnaamma wrote:
@விமந்தனி wrote:சிரிப்பு சிரிப்பு சிரிப்பு அவ்ளோ மப்பு... லேப்டாப்புக்கும், சூட்கேசுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1088472

அதைவேற மறைக்கிராராம்....................:0

சிரிப்பு சிரிப்பு அவர் மனைவி சரியாக தான் திட்டியிருக்கிறார்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by விமந்தனி on Wed Sep 17, 2014 1:57 pm

@T.N.Balasubramanian wrote:இனியவன் , இதை அனுபவத்தில் போடாமல் , நகைச்சுவையில் போட்டு இருக்கிறீர்களே !

ரமணியன்

அனுபவமாக இருந்தாலும், சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது அல்லவா...?  புன்னகை  அதனால் தான்... புன்னகை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma on Wed Sep 17, 2014 2:00 pm

@T.N.Balasubramanian wrote:இனியவன் , இதை அனுபவத்தில் போடாமல் , நகைச்சுவையில் போட்டு இருக்கிறீர்களே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1088482

ஒ.....அப்படியா ஐயா? திரிய மாத்திடுவோமா? ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
எதுக்கும் இனியவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மாத்தலாம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by T.N.Balasubramanian on Wed Sep 17, 2014 2:18 pm

அனுபவ நகைச்சுவை என்று ஆரம்பிக்கலாமா ?
அதிகம் வரும் என எதிர்பார்க்கலாம் .
இனியவன் கருத்தே கேட்டுடுவோம் !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by ஜாஹீதாபானு on Wed Sep 17, 2014 3:11 pm

இந்த நேரம்பார்த்து அண்ணா இல்லையேசோகம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by உமேரா on Wed Sep 17, 2014 3:44 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
avatar
உமேரா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 173
மதிப்பீடுகள் : 152

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by T.N.Balasubramanian on Wed Sep 17, 2014 3:54 pm

பார்த்துக்கொண்டுதான் இருக்கார் .பாவம் சரியான மத்தள கேசு .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் on Wed Sep 17, 2014 4:45 pm

அச்சச்சோ இன்னிக்குன்னு வேலை இருந்ததால் பதிவ போட்டுட்டு வர முடியல - சொன்னா நம்பவா போறாங்க - மப்பு ஜாஸ்த்தி அதான் வரலன்னு சொல்லும் இந்த பாழாப் போன உலகம் புன்னகைபுன்னகைபுன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by ஜாஹீதாபானு on Wed Sep 17, 2014 5:00 pm

@யினியவன் wrote:அச்சச்சோ இன்னிக்குன்னு வேலை இருந்ததால் பதிவ போட்டுட்டு வர முடியல - சொன்னா நம்பவா போறாங்க - மப்பு ஜாஸ்த்தி அதான் வரலன்னு சொல்லும் இந்த பாழாப் போன உலகம் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088521

பனை மரத்துக் கீழ நின்னு பால் குடிச்சாலும் கள்ளுன்னு தான நினைப்பாங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் on Wed Sep 17, 2014 5:20 pm

@ஜாஹீதாபானு wrote:பனை மரத்துக் கீழ நின்னு பால் குடிச்சாலும் கள்ளுன்னு தான நினைப்பாங்க
சூட்கேஸ் லேப்டாப் ஆகறப்ப பால் கள்லாகத்தானே செய்யும் பானு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் on Wed Sep 17, 2014 5:22 pm

@T.N.Balasubramanian wrote:பார்த்துக்கொண்டுதான் இருக்கார் .பாவம் சரியான மத்தள கேசு .
ரமணியன்
பார்த்துக்கொண்டு இல்லய்யா வாங்கிக்கொண்டிருக்கிறேன் - மத்தளமாச்சே புன்னகைபுன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் on Wed Sep 17, 2014 5:28 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:இனியவன் , இதை அனுபவத்தில் போடாமல் , நகைச்சுவையில் போட்டு இருக்கிறீர்களே !

ரமணியன்
ஒ.....அப்படியா ஐயா? திரிய மாத்திடுவோமா? ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
எதுக்கும் இனியவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மாத்தலாம் புன்னகை
ஆக மொத்தம் இது எங்க வீட்டு கதைன்னே முடிவு பண்ணிட்டேங்க - நடத்துங்க நடத்துங்க புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by ஜாஹீதாபானு on Wed Sep 17, 2014 5:39 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:பனை மரத்துக் கீழ நின்னு பால் குடிச்சாலும் கள்ளுன்னு தான நினைப்பாங்க
சூட்கேஸ் லேப்டாப் ஆகறப்ப பால் கள்லாகத்தானே செய்யும் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088532

அப்படினா மப்பு தான் நான் தான் தப்பா சொல்லிட்டேன் புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் on Wed Sep 17, 2014 5:47 pm

@ஜாஹீதாபானு wrote:அப்படினா மப்பு தான் நான் தான் தப்பா சொல்லிட்டேன் புன்னகை
ஜோக்குல மப்புதான் பானு புன்னகை அது நாந்தான்னு சொன்னா அது தப்பு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma on Wed Sep 17, 2014 7:48 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:இனியவன் , இதை அனுபவத்தில் போடாமல் , நகைச்சுவையில் போட்டு இருக்கிறீர்களே !

ரமணியன்
ஒ.....அப்படியா ஐயா? திரிய மாத்திடுவோமா? ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
எதுக்கும் இனியவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மாத்தலாம் புன்னகை
ஆக மொத்தம் இது எங்க வீட்டு கதைன்னே முடிவு பண்ணிட்டேங்க - நடத்துங்க நடத்துங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088535

ஏதோ ஒரு -------- ஜோக் என்று உளறிடீங்க..........போகட்டும்.............இனியவன், நீங்க பனங்காட்டு நரி ............. இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சரவரா என்ன? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma on Wed Sep 17, 2014 7:49 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:அப்படினா மப்பு தான் நான் தான் தப்பா சொல்லிட்டேன் புன்னகை
ஜோக்குல மப்புதான் பானு புன்னகை அது நாந்தான்னு சொன்னா அது தப்பு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088538

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum