ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

SMS Thathuvam for LIFE

View previous topic View next topic Go down

SMS Thathuvam for LIFE

Post by rajeshrahul on Thu Nov 05, 2009 3:49 pmThathuvam 1

Butter'fly fly agum ........ Catter'pillar pillar aguma?


Thathuvam 2


Ennathan karunanithi DMK la irundhalum avar veetu maadu "AMMA" nu than kathum


Thathuvam 3


Ennadhan aeroplane mela parandhaalum Petrol poda keelathaan varanum


Thathuvam 4


Vaazha maram thaar podum! Aana adha vachi road poda mudiyuma??


Thathuvam 5


Paaku Marathula Paaku Irukum, Theaku Marathula Thaeku Irukum, Aana Pana Marathula Panam Irukaadhu..!!


Thathuvam 6


Kanna Bus Stop La Bus Than Vanthu Nikum Ana Full Stop La Full Vanthu Nikuma


Thathuvam 7Cycle La Poana Cycling,
Train La Poana Training-A?


Thathuvam 8

Sirpi Kalla Uliyaala Adicha That Is “Kalai” But ...
Namma Sirpiya Uliyaala Adicha That Is “Kolai"


Thathuvam 9

Ulla Pora Varaikkum Than Brandy, Veliya Vantha Athukku Paer Vaandy


Thathuvam 10

Enna Than Naai Nandri Ullatha Than Irunthalum Athala Thank You Solla Mudeyathu!!!!!!!! Idhuthan Valkai


Thathuvam 11


Lunch Bagla Lunch Kondu Poha Mudiyum... But School Bagla Schoole Kondu Pogamudiyumaaaa


Thathuvam 12


Aayiram Than Irundhalum Aayirathi Onnu Than Perusu


Thathuvam 13


Kasu Irundha Call Taxi!!! Kasu Illaina Kall Than Taxi!!!


Thathuvam 14
Kovil Maniya Namma Adicha Saththam Varum... Aana Kovil Mani Nammala Adicha Raththam Than Varum


Thathuvam 15

Pallu Valina Palla Pudungalam Aana Kannu Valina Kanna Pudunga Mudiyuma


Thathuvam 16

Caru Kulla Tyre Inrunthaa Adhu Stepney, Adey Nambha Mela Antha Tyre Erinaa, Nambha Chutney!


Thathuvam 17

Tool Box La Tool La Parka Mudiyum... Match Box La Match A Parka Mudiyuma!


Thathuvam 18


Lunch Bagla Lunch Eduthuttu Pogalam... Aana School Bagla School Eduthuttu Poga Mudiyathu


Thathuvam 19

Nee Evlo Periya Paruppa Irunthalum, Unga Veettu Samayalukku Paruppu Kadaila Than Vanganum.


Thathuvam 20

Poison 10 Naal Aana Payasam Aaha Mudiyaadhu But, Payasam 10 Naal Aana Poison Aahidum!

rajeshrahul
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: SMS Thathuvam for LIFE

Post by VIJAY on Thu Nov 05, 2009 3:52 pm

கீழே ராஜேஷ்-ன்னு இருக்கே காப்பி ரைட் வாங்கியிருக்கீங்களா?
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: SMS Thathuvam for LIFE

Post by ramesh.vait on Thu Nov 05, 2009 4:00 pm

Ennathan karunanithi DMK la irundhalum avar veetu maadu "AMMA" nu than kathum

Ennathan karunanithi DMK la irundhalum avar veetu maadu "AMMA" nu than kathum

Ennathan karunanithi DMK la irundhalum avar veetu maadu "AMMA" nu than kathum
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

மோக்க ஜோக் ஸார் இது

Post by leswari on Mon Mar 21, 2011 3:09 pm

நீங்க வெறும் தாஸ்ஸ் ஷா இல்ல ............
avatar
leswari
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: SMS Thathuvam for LIFE

Post by உதயசுதா on Mon Mar 21, 2011 3:21 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.இதுக்குன்னே தனியா ரூம் போட்டு யோசிப்பாங்களோ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: SMS Thathuvam for LIFE

Post by leswari on Mon Mar 21, 2011 4:15 pm

avatar
leswari
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: SMS Thathuvam for LIFE

Post by thanes_m on Mon Mar 21, 2011 7:41 pm

avatar
thanes_m
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 76
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: SMS Thathuvam for LIFE

Post by மஞ்சுபாஷிணி on Mon Mar 21, 2011 10:33 pm

கடலை என்ணை குடிச்சிட்டு காரே ஓட்டுவாங்க போலிருக்கே ராஜேஷ் ராஹூல் அருமையிருக்கு
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: SMS Thathuvam for LIFE

Post by அசுரன் on Tue Mar 22, 2011 12:08 am

நண்பரே! ராஜேஷ்ராகூல் உங்கள் இந்த பதிப்பு ஆங்கிலத்தில் உள்ளது. அதை அப்படியே நீங்கள் பதியாமல் தமிழில் மொழிமாற்றம் செய்து பதிந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும். இதோ உங்களுக்காக நான் செய்கிறேன். அடுத்த முறை ஆங்கில பதிவு வேண்டாமே? அன்புடன் அசுரன்

Thathuvam 1
Butter'fly fly agum ........ Catter'pillar pillar aguma?
பட்டர்பிளை ஃபிளை ஆகும் ..... கேட்டர்பில்லர் பில்லர் ஆகுமா?

Thathuvam 2

Ennathan karunanithi DMK la irundhalum avar veetu maadu "AMMA" nu than kathum
என்ன தான் கருணாநிதி DMKவுல இருந்தாலும் அவர் வீட்டு மாடு அம்மான்னு தான் கத்தும்

Thathuvam 3

Ennadhan aeroplane mela parandhaalum Petrol poda keelathaan varanum
என்ன தான் ஏரோப்ளேன் மேல பரந்தாலும் பெட்ரோல் போட கீழ வந்தாகனும்.

Thathuvam 4

Vaazha maram thaar podum! Aana adha vachi road poda mudiyuma??
வாழைமரம் தார் போடும்! அதை வச்சி ரோடு போட முடியுமா??

Thathuvam 5

Paaku Marathula Paaku Irukum, Theaku Marathula Thaeku Irukum, Aana Pana Marathula Panam Irukaadhu..!!
பாக்கு மரத்துல பாக்கு இருக்கும், தேக்கு மரத்துல தேக்கு இருக்கும், ஆனா பன மரத்துல பணம் இருக்குமா?

Thathuvam 6

Kanna Bus Stop La Bus Than Vanthu Nikum Ana Full Stop La Full Vanthu Nikuma
கண்ணா பஸ் ஸ்டாப்ல பஸ் தான் வந்து நிக்கும் ஆனா புல்ஸ்டாப்புல ஃபுல் வந்து நிக்குமா?

Thathuvam 7

Cycle La Poana Cycling,
Train La Poana Training-A?
சைக்கிள்ல போன சைக்கிளிங் டிரைன்ல போனா டிரைனிங்கா?

Thathuvam 8

Sirpi Kalla Uliyaala Adicha That Is “Kalai” But ...
Namma Sirpiya Uliyaala Adicha That Is “Kolai"
சிற்பி கல்லை உளியால அடிச்சா அது கலை ஆனா....
ஆனா சிற்பியை உளியால அடிச்சா அது கொலை...


Thathuvam 9
Ulla Pora Varaikkum Than Brandy, Veliya Vantha Athukku Paer Vaandy
உள்ள போறவரைக்கும் தான் அது பிரான்டி, வெளிய வந்தா அதுக்கு பேரு வாந்தி.

Thathuvam 10

Enna Than Naai Nandri Ullatha Than Irunthalum Athala Thank You Solla Mudeyathu!!!!!!!! Idhuthan Valkai
என்ன தான் நாய் நன்றியுள்ளதா தான் இருந்தாலும் அதால தாங்க்யூ சொல்ல முடியாது!!!!!! இது தான் வாழ்க்கை

Thathuvam 11

Lunch Bagla Lunch Kondu Poha Mudiyum... But School Bagla Schoole Kondu Pogamudiyumaaaa
லஞ்ச் பேக்ல லஞ்ச் கொண்டு போக முடியும், ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூலை கொண்டு போக முடியுமா?

Thathuvam 12

Aayiram Than Irundhalum Aayirathi Onnu Than Perusu
ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒன்னு தான் பெருசு.

Thathuvam 13

Kasu Irundha Call Taxi!!! Kasu Illaina Kall Than Taxi!!!
காசு இருந்தா கால்டாக்சி!!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!


Thathuvam 14

Kovil Maniya Namma Adicha Saththam Varum... Aana Kovil Mani Nammala Adicha Raththam Than Varum
கோவில் மணியை நாம அடிச்சா சத்தம் வரும், ஆனா கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் தான் வரும்.

Thathuvam 15

Pallu Valina Palla Pudungalam Aana Kannu Valina Kanna Pudunga Mudiyuma
பல்லு வலின்னா பல்லை புடுங்கனும் ஆனா கண்ணு வலின்னா கண்ணை புடுங்க முடியுமா?

Thathuvam 16

Caru Kulla Tyre Inrunthaa Adhu Stepney, Adey Nambha Mela Antha Tyre Erinaa, Nambha Chutney!
காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்பினி, அதே நம்ப மேல அந்த டயர் ஏறினா நாம சட்டினி.

Thathuvam 17

Tool Box La Tool La Parka Mudiyum... Match Box La Match A Parka Mudiyuma!
டூல் பாக்சில் டூலை பார்க்க முடியும், ஆனா மேட்ச் பாக்சில் மேட்சை பார்க்க முடியுமா?

Thathuvam 18

Lunch Bagla Lunch Eduthuttu Pogalam... Aana School Bagla School Eduthuttu Poga Mudiyathu
இது இரண்டாம் முறை வருது!!!! முன்னரே உள்ளதை படிக்கவும். புன்னகை

Thathuvam 19

Nee Evlo Periya Paruppa Irunthalum, Unga Veettu Samayalukku Paruppu Kadaila Than Vanganum.
நீ எவ்ளோ பெரிய பருப்பாய் இருந்தாலும் உங்க வீட்டு சமையலுக்கு பருப்பு கடையில தான் வாங்கனும்.

Thathuvam 20

Poison 10 Naal Aana Payasam Aaha Mudiyaadhu But, Payasam 10 Naal Aana Poison Aahidum!
பாய்சன் 10 நாள் ஆனால் பாயாசம் ஆக முடியாது, ஆனா பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆயிடும் !

RAJESHRAHUL
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: SMS Thathuvam for LIFE

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum