உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...!
by சக்தி18 Today at 3:21 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by சக்தி18 Today at 3:15 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by சக்தி18 Today at 3:10 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by ayyasamy ram Today at 2:45 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by ayyasamy ram Today at 2:26 pm

» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
by ayyasamy ram Today at 12:06 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:02 pm

» நாவல் மரமும் நான்குமுனைச் சந்திப்பும் – கவிதை
by ayyasamy ram Today at 12:01 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 11:49 am

» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
by ayyasamy ram Today at 6:30 am

» தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு
by ayyasamy ram Today at 6:25 am

» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
by ayyasamy ram Today at 6:18 am

» அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
by ayyasamy ram Today at 6:15 am

» சீன மாஞ்சாவால் 200 பறவைகள் பலி
by ayyasamy ram Today at 6:12 am

» பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி
by ayyasamy ram Today at 6:09 am

» நாட்டுக்காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» ஓட்டு போட வாருங்கண்ணே…..கள்ள ஓட்டு போட வாருங்கண்ணே.
by சக்தி18 Yesterday at 5:16 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சுக்கில் இருக்கு சூட்சுமம்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 3:53 pm

» நளன் அன்னப்பறவையை ஏன் தூது விட்டான்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:47 pm

» இப்படியும் காதல் இது மனிதக் காதல் அல்ல.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» ’’நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» `ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...
by சக்தி18 Yesterday at 2:03 pm

» மக்களை கொத்துக் கொத்தாய் கொன்றவர்களுக்கு மிருகங்கள் ஒரு பொருட்டா?
by சக்தி18 Yesterday at 1:56 pm

» கறுப்பு தாஜ்மஹால்
by சக்தி18 Yesterday at 1:18 pm

» நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????
by சக்தி18 Yesterday at 12:58 pm

» தோகை விரித்தாடும் மயில்
by சக்தி18 Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 am

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஆபரேசன் தியேட்டரில் எதற்கு விசிலும், சங்கும்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» கனிவும் கல்வியும்!
by ayyasamy ram Yesterday at 9:03 am

» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» மாமியாருக்காக ஸ்வீட் சாப்பிடறதை நிறுத்திய மருமகள்...!!
by ayyasamy ram Yesterday at 8:54 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:14 am

» சிரி….சிரி….!
by ayyasamy ram Yesterday at 5:06 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 5:04 am

» பத்தாம்பசலி
by ayyasamy ram Yesterday at 5:03 am

» மூழ்கத் தயாராகும் நகரங்கள்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 16, 2019 8:45 pm

» தொரட்டி -திரை விமர்சனம்
by ayyasamy ram Fri Aug 16, 2019 8:21 pm

» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
by சக்தி18 Fri Aug 16, 2019 7:06 pm

» இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by சக்தி18 Fri Aug 16, 2019 7:03 pm

» டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
by சக்தி18 Fri Aug 16, 2019 7:00 pm

» கோபமும் புயலும் ஒரே மாதிரிதான்…!!
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:19 pm

» வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:18 pm

Admins Online

பிறந்ததேதியும் பலனும்.....

பிறந்ததேதியும் பலனும்..... Empty பிறந்ததேதியும் பலனும்.....

Post by சிவனாசான் on Mon Sep 15, 2014 6:12 am

இன்று பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும் வணக்கமும் ..தெரிவிக்கின்றேன் ...
தேதி 15ல் பிறந்தவர்கள் தன்னலமற்ற தியாகியாகவும்,எழுத்து துறையில் எடுத்து காட்டாகவும், மேடைபேச்சில் வல்லவராகவும், இவருக்கு தீங்கு செய்தவரை உயிர்உள்ளவரை மறக்காதவராகவும், அழுத்தமான மனம் உள்ளவராகவும் இவரது வாழ்க்கை உற்றார் உறவினர் மூலமே முன்னேற்றம் காணும்,
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4261
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by T.N.Balasubramanian on Mon Sep 15, 2014 8:14 am

நல்ல செய்தி ராஜன்,
இன்று 52 ஈகரை உறவுகளுக்கு பிறந்த தினம் .
வாழ்த்துகள் அவர்களுக்கு .அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24893
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8978

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma on Mon Sep 15, 2014 12:30 pm

P.S.T.Rajan wrote:இன்று பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும் வணக்கமும் ..தெரிவிக்கின்றேன்  ...
தேதி 15ல் பிறந்தவர்கள் தன்னலமற்ற தியாகியாகவும்,எழுத்து துறையில் எடுத்து காட்டாகவும், மேடைபேச்சில் வல்லவராகவும், இவருக்கு தீங்கு செய்தவரை உயிர்உள்ளவரை மறக்காதவராகவும், அழுத்தமான மனம் உள்ளவராகவும் இவரது வாழ்க்கை உற்றார் உறவினர் மூலமே முன்னேற்றம் காணும்,

இப்படி எல்லா எண்களுக்கும் எழுதினீங்க என்றால் ரொம்ப  நல்லா இருக்குமே புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by சிவனாசான் on Mon Sep 15, 2014 5:01 pm

தங்கள் கட்டளையின்படி அப்படியே செய்கின்றேனய்யா..ஒவ்வொரு நாளும்...தொடரும்... பிறந்த தேதிபலன்..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4261
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma on Mon Sep 15, 2014 5:51 pm

P.S.T.Rajan wrote: தங்கள் கட்டளையின்படி அப்படியே செய்கின்றேனய்யா..ஒவ்வொரு நாளும்...தொடரும்... பிறந்த தேதிபலன்..
மேற்கோள் செய்த பதிவு: 1087802

ஐயோ..............நான் உங்களை விட சின்னவள் ..............அதுவும் ஐயா இல்லை ஐயி புன்னகை என் பெயர் சுமதி ஐயா, எங்காத்துக்கரர் பேர் சுந்தர், என் பிள்ளை கிருஷ்ணா...............அதனால் என்பர் "க்ருஷ்ணாம்மா" இங்கு புன்னகை
.
.
மேலும் கட்டளை எல்லாம் இல்லை ஐயா, ஜஸ்ட் வேண்டுகோள் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by யினியவன் on Mon Sep 15, 2014 5:53 pm

@krishnaamma wrote:ஐயோ..............நான் உங்களை விட சின்னவள் ..............அதுவும் ஐயா இல்லை ஐயி புன்னகை என் பெயர் சுமதி ஐயா, எங்காத்துக்கரர் பேர் சுந்தர், என் பிள்ளை கிருஷ்ணா...............அதனால் என்பர் "க்ருஷ்ணாம்மா" இங்கு புன்னகை
.
.
மேலும் கட்டளை எல்லாம் இல்லை ஐயா, ஜஸ்ட் வேண்டுகோள் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அந்த வீட்டு வேலைக்கு வர அம்மா பெயரை மறந்துட்டீங்கம்மா புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma on Mon Sep 15, 2014 5:58 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:ஐயோ..............நான் உங்களை விட சின்னவள் ..............அதுவும் ஐயா இல்லை ஐயி புன்னகை என் பெயர் சுமதி ஐயா, எங்காத்துக்கரர்  பேர் சுந்தர், என் பிள்ளை கிருஷ்ணா...............அதனால் என்பர் "க்ருஷ்ணாம்மா" இங்கு புன்னகை
.
.
மேலும் கட்டளை எல்லாம் இல்லை ஐயா, ஜஸ்ட் வேண்டுகோள் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அந்த வீட்டு வேலைக்கு வர அம்மா பெயரை மறந்துட்டீங்கம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087818

நான் என்ன உங்கமாதிரியா எப்ப பாரு பேரை மாத்தரத்துக்கு ? ( கோபிக்க வேண்டாம் உண்மையை சொன்னேன் புன்னகை ) எங்க வீடு வேலைக்கு எப்பவுமே ஆள் கிடையாது இனியவன்...எவ்வளவு முடியலை என்றாலும் நான் தான் செய்வேன்...........சில சமையம் கிருஷ்ணாவும் அவன் அப்பாவும் உதவுவார்கள்..இப்போ ஆர்த்தி...........மற்றபடி எதுக்கும் வெளியாள் கிடையாது ............... கூடாது கூடாது கூடாது
.
.
.
மேலும் காலை இல் ஒருத்தர் அண்ணா என்றார், இப்போ இவர் இப்படி அது தான் புதியவர்களுக்காக மீண்டும் சொன்னேன்......நீங்க என் படிச்சேள் ? மண்டையில் அடி

Last edited by krishnaamma on Mon Sep 15, 2014 6:03 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by யினியவன் on Mon Sep 15, 2014 6:03 pm

@krishnaamma wrote:நான் என்ன உங்கமாதிரியா எப்ப பாரு பேரை மத்தரத்துக்கு ? ( கோபிக்க வேண்டாம் உண்மையை சொன்னேன் புன்னகை ) எங்க வீடு வேலைக்கு எப்பவுமே ஆள் கிடையாது இனியவன்...எவ்வளவு முடியலை என்றாலும் நான் தான் செய்வேன்...........சில சமையம் கிருஷ்ணாவும் அவன் அப்பாவும் உதவுவார்கள்..இப்போ ஆர்த்தி...........மற்றபடி எதுக்கும் வெளியாள் கிடையாது ............... கூடாது கூடாது கூடாது
.
.
.
மேலும் காலை இல் ஒருத்தர் அண்ணா என்றார், இப்போ இவர் இப்படி அது தான் புதியவர்களுக்காக மீண்டும் சொன்னேன்......நீங்க என் படிச்சேள் ? மண்டையில் அடி
ஒரு முடிவோட தான் வந்திருக்காங்கம்மா புன்னகை

மாற்றம் ஒன்றே மாறாதாமே - அது என்னோட பெயர்ல பலிச்சிடுச்சும்மா புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma on Mon Sep 15, 2014 6:05 pm

மேற்கோள் செய்த பதிவு: 1087829

ஐயையோ...................'இனி' உங்கபேர் 'மாற்றம்'? ஆ?????? குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by யினியவன் on Mon Sep 15, 2014 6:10 pm

@krishnaamma wrote:ஐயையோ...................'இனி' உங்கபேர் 'மாற்றம்'? ஆ?????? குதூகலம் குதூகலம் குதூகலம்
ஆமா நீங்க அய்யாவா, அம்மாவா, அண்ணாவா - நம்மளையே குழப்பிட்டாங்களே புன்னகைபுன்னகைபுன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma on Mon Sep 15, 2014 6:13 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:ஐயையோ...................'இனி' உங்கபேர் 'மாற்றம்'? ஆ?????? குதூகலம் குதூகலம் குதூகலம்
ஆமா நீங்க அய்யாவா, அம்மாவா, அண்ணாவா - நம்மளையே குழப்பிட்டாங்களே புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087835

இப்படி எல்லாம் கள்ள ஆட்டம் ஆடக்கூடாது.....என் கேள்விக்கு பதில் சொல்லுங்கோ இனியவன் புன்னகை உடுட்டுக்கட்டை அடி வ

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by யினியவன் on Mon Sep 15, 2014 6:16 pm

@krishnaamma wrote:இப்படி எல்லாம் கள்ள ஆட்டம் ஆடக்கூடாது.....என் கேள்விக்கு பதில் சொல்லுங்கோ இனியவன் புன்னகை உடுட்டுக்கட்டை அடி வ

இல்லம்மா - இனிமே பேரு மாத்தினா ரிப்பேருன்னு மாத்தணும் புன்னகை

அதான் வேணாமேன்னு விட்டுட்டேன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma on Mon Sep 15, 2014 6:17 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:இப்படி எல்லாம் கள்ள ஆட்டம் ஆடக்கூடாது.....என் கேள்விக்கு பதில் சொல்லுங்கோ இனியவன் புன்னகை உடுட்டுக்கட்டை அடி வ

இல்லம்மா - இனிமே பேரு மாத்தினா ரிப்பேருன்னு மாத்தணும் புன்னகை

அதான் வேணாமேன்னு விட்டுட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1087841

பின்ன 'மாற்றம்'.......'ஏமாற்றம்' என்றல்லாம் சொன்னேள்? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by யினியவன் on Mon Sep 15, 2014 6:21 pm

@krishnaamma wrote:பின்ன 'மாற்றம்'.......'ஏமாற்றம்' என்றல்லாம் சொன்னேள்? ஜாலி ஜாலி ஜாலி

அது வந்து - நடந்தது என்ன எபிசொட் ம்மா

நீங்க சமைச்சுட்டு ஐட்டத்துக்கு பெயர் வெக்கற மாதிரி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by சிவனாசான் on Mon Sep 15, 2014 6:33 pm

மன்னிக்கனம் சகோதரி அவர்களே. டிபிஎன் அவர்களுக்கு அளிப்பதாக எண்ணி திரித்துவிட்டேன். நான் அய்யாதான் சந்தேகம் வேண்டாம். எனக்கு சகோதரி கிடையாது. தங்களை என் உடன் பிறவா சகோதரியாக ஏற்கலாமா? தவறாக நான் பதிவு செய்தமைக்கு மீண்டும்..பொறுத்தருள கோருகிறேன்.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4261
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை