ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2–ந்தேதி தொடக்கம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

View previous topic View next topic Go down

சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2–ந்தேதி தொடக்கம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Post by சிவா on Sat Sep 13, 2014 5:29 am


‘சுத்தமான இந்தியா’ என்னும் இயக்கத்தை வருகிற 2–ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது பற்றி பொதுமக்கள் கருத்துகளை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

மகாத்மாவின் கனவு

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் முக்கிய பொதுநலத் திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு முன்னோட்டமாக பொதுமக்களின் கருத்துகளை இணைய தளம் மூலம் கேட்டறிந்து வருகிறார். கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது தற்போதுள்ள திட்டக் கமிஷனை அகற்றிவிட்டு வேறு புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான யோசனைகளை அவர் பொதுமக்களிடமிருந்து கேட்டு இருந்தார்.

இதேபோல் சுத்தமான இந்தியாவை உருவாக்குவதும் அவருடைய லட்சிய கனவாக இருந்து வருகிறது. இந்தியா சுத்தமான நாடாக இருந்தால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடுகளின் வரிசையில் முதல் 50 இடங்களைப் பிடித்துவிட முடியும் என்றும் இதனால் இந்தியாவை எடுத்துக்காட்டாக கூறும் நாடாகவும் மாற்ற இயலும் எனவும் கருதுகிறார்.

2–ந்தேதி தொடக்கம்

குறிப்பாக சுத்தம், சுகாதாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் வளர்ச்சி பெறச் செய்ய முடியும் என்பதும் அவருடைய சிந்தனையாக உள்ளது.

இதற்காக ‘சுத்தமான இந்தியா’ என்னும் இயக்கத்தை தொடங்க அவர் முடிவு செய்துள்ளார்.

இந்த மாபெரும் இயக்கத்தை வருகிற அக்டோபர் மாதம் 2–ந்தேதி, அதாவது மகாத்மா காந்தி பிறந்த நாளில் பிரதமர் மோடி நாடு முழுவதிலும் தொடங்கி வைக்கிறார்.

மோடி ஆலோசனை

இது குறித்து, நேற்று முன்தினம் உயர் மட்ட அளவில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி இந்த கூட்டம் பயனுள்ள வகையில் இருந்ததாக தெரிவித்தார்.

அப்போது திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவு நீர் மேலாண்மை ஆகிய பணிகளை இந்தியா முழுவதிலும் உள்ள 500 பெரு மற்றும் சிறு நகரங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நேற்று பிரதமர் அலுவலகம் சுத்தமான இந்தியா குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கருத்துகளை தெரிவிக்கலாம்

மக்களின் பங்களிப்பின் வழியாக சுத்தமான இந்தியாவை உருவாக்குவதன் மூலம் மகாத்மா காந்தியின் கனவை நம்மால் நனவாக்க இயலும். நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து இதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இதனை வெற்றிகரமான முறையில் உருவாக்குவதற்கான கருத்துகளை நீங்கள்(பொதுமக்கள்) பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த யோசனைகள் சுத்தமான இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும். உங்களது கருத்துகளை “mygov.nic.in/group_info/swachhbharatcleanindia" என்னும் இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2–ந்தேதி தொடக்கம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Post by சிவா on Sat Sep 13, 2014 5:35 am

கங்கையை சுத்தமாக்குவோம் என்ற வலைதளத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உமாபாரதி

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கங்கையை சுத்தமாக்குவோம் என்ற வலைதளத்தை இன்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். மக்கள் தங்கள் ஆலோசனைகளை இதன் மூலம் கொடுக்க முன் வரவேண்டும் என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் ஆலோசனைப்படி குறுகிய காலத்தில் சுத்தமான கங்கையை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தீவிரமாக இருக்கிறார் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்தார்.

இந்த இணையதளத்தை (www.nmcg.nic.in) பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை தெரிவித்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்தார்.

பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்து இருப்பதால், கங்கையை சுத்தப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தி இருப்பது குறிப்பிடதக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2–ந்தேதி தொடக்கம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Post by தமிழ்நேசன்1981 on Sat Sep 13, 2014 5:29 pm

கங்கையை சுத்தப்படுத்தும் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது..அரசின் இந்த்ததிட்டம் முழுமையாக நடந்தால் மட்டுமே நிறைவான மகிழ்ச்சி கிட்டும்..அம்மா திட்டங்கள் போல ஆகி விடக்கூடது..அறிவிப்புகளாக மட்டும்.. புன்னகை



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2–ந்தேதி தொடக்கம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum