ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது...விலையில் இன்னும் வீழ்ச்சி ஏற்படுமா?

View previous topic View next topic Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது...விலையில் இன்னும் வீழ்ச்சி ஏற்படுமா?

Post by சிவா on Fri Sep 12, 2014 4:12 pm



தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. அதாவது ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 2570 ஆக குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை சுமார் 200 ரூபாய் குறைந்துள்ளது.

உலக அளவில் தங்கத்தை அதிகமாக வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், தங்கத்தின் மீதான இந்தியர்களின் மோகம் குறையத் தொடங்கி உள்ளதையே இந்த விலை வீழ்ச்சி உணர்த்துவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஒராண்டு காலமாகவே தங்கத்தின் விலையில் ஒருவிதமான தேக்க நிலை நிலவுகிறது. அதே நேரத்தில் கடந்த ஒராண்டாக இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சியானது அதிகமாகி உள்ளது. எனவே, மக்களின் கவனம் முழுவதும் பங்குச் சந்தையில் மீது திரும்பி உள்ளது. தங்கத்தில் செய்துள்ள முதலீடுகளை பங்குச் சந்தைக்கு கொண்டு செல்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். பங்குச் சந்தையும் குறிப்பிட்ட அளவு வருமானம் கொடுத்து வருகிறது.

தங்கம் வாங்குவதற்கான ஆர்வத்தை மக்கள் குறைத்து வருகிறார்கள். மேலும் கடந்த சில மாதங்களாக உலக நாடுகளில் நிலவும் சூழ்நிலைகள் தங்கத்துக்கு எதிராக உள்ளது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரச்னையினால் கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்து வருகிறார்கள். இதனாலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது.மேலும் தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு வலிமையாக உள்ளதும் தங்கத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.

தங்கம் சிறந்த சொத்தாக இருந்தாலும் அது வருமானம் ஈட்டக்கூடிய சொத்து இல்லை. அதாவது தங்கத்தின் விலை ஏறினால் மட்டும்தான் தங்கத்தை விற்பனை செய்து லாபம் பார்க்க முடியும். மற்ற நேரங்களில் அது எந்த விதமான வருமானமும் ஈட்டி தராது. அதுவே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் டிவிடெண்ட் கிடைக்கும். அதேபோல பணத்தை வங்கி ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைத்திருந்தால் அதற்கு வட்டி கிடைக்கும். தங்கத்தில் இது போன்ற எந்தவிதமான வருமானமும் கிடைக்காது.

இந்தியாவில் தங்கத்தை அழகு பொருளாகவும், அந்தஸ்தாகவும் மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் தற்போது இந்த நிலை சற்று மாறி வருகிறது. தங்கத்தினால் என்ன லாபம் கிடைக்கும் எனப் பார்க்கிறார்கள். எனவே திருமணம், பரிசளிப்பு போன்றவற்றிற்கு மட்டுமே தங்கத்தை வாங்குகிறார்கள்.

மேலும் தங்கத்தில் பாதுகாப்பு என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அதாவது தங்க கொள்ளை குறித்த செய்திகள் தினமும் வெளிவந்துக் கொண்டே இருக்கிறது. தங்கத்தை தைரியமாக வெளியில் அணிந்துச் செல்லவும் முடியவில்லை. அதே நேரத்தில் வீட்டு வைக்க வைக்கவும் முடியவில்லை. இதனால் கொள்ளை சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. தங்கத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாதது இதற்கு ஒரு காரணம். எனவே தங்க வாங்குவதை தவிர்த்து பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய தயாராகி வருகிறார்கள்.

தங்கத்தின் விலை அடுத்த ஆறுமாதத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம். " தங்கத்தின் விலை இன்னும் வீழ்ச்சியடை அதிக வாய்ப்பு உள்ளது.. ஏனெனில் பங்குச் சந்தையின் வளர்ச்சி மற்றும் டாலரின் மதிப்பு வலிமையாக உள்ளதால் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலையாது 25 ஆயிரம் ரூபாய் வரை இறங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. உடனடியாக விலை உயருவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்த ஆறுமாதத்தில் அதிகபட்சம் 27,500 லிருந்து 28,000 ரூபாய் வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது" என்றார்.

எனவே முதலீடு நோக்கில் தங்கம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. திருமணம் மற்றும் வேறு தேவைகள் இருப்பவர்கள் தேவை எனில் தங்கம் வாங்கலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது...விலையில் இன்னும் வீழ்ச்சி ஏற்படுமா?

Post by krishnaamma on Fri Sep 12, 2014 4:34 pm

கடந்த சில மாதங்களாக உலக நாடுகளில் நிலவும் சூழ்நிலைகள் தங்கத்துக்கு எதிராக உள்ளது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரச்னையினால் கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்து வருகிறார்கள். இதனாலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது.மேலும் தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு வலிமையாக உள்ளதும் தங்கத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.

எல்லாம் சரி...........ஆனால் உலகில்............அட்லீஸ்ட் இந்தியாவில் கடைசி பெண் இருக்கும் வரை இது சாத்தியமாகுமா சிவா? புன்னகை எனக்கு சந்தேகம் தான்........2 வருடங்கள் முன்பு இதே போல சொன்னார்கள்........16000 வந்துவிடும் என்று...இப்போ விலை என்ன? நீங்களே போட்டிருக்கிங்க பாருங்கோ .............தங்கமாவது விலை குறைவதாவது....சும்மா பேச்சு தான் சிவா புன்னகை

மேலே செய்தி இல் சொன்னது போல ரஷ்யா விற்பதால் குறைவது போன்ற ஒரு தோற்றம் இருக்கு அவ்வளவுதான் என்று நான் நினைக்கிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum