ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 ராஜா

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குஜராத்தில் வெள்ளம்; ராணுவத்திற்கு அழைப்பு, மராட்டியத்தில் கனமழை - வேகமாக நிறம்பும் அணைகள்

View previous topic View next topic Go down

குஜராத்தில் வெள்ளம்; ராணுவத்திற்கு அழைப்பு, மராட்டியத்தில் கனமழை - வேகமாக நிறம்பும் அணைகள்

Post by சிவா on Wed Sep 10, 2014 5:27 pm



குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக வதோதரா, மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அடுத்து குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக பெய்த கனமழை காரணமாக விஷ்வாமித்ரி ஆற்றில் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. ஆற்றில் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தே செல்கிறது. வெள்ளத்தை அடுத்து மீட்பு பணிக்கு மாவட்ட நிர்வாகம் ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள நகரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு மிகவும் சிரமாக உள்ளது. எனவே நாங்கள் ராணுவத்தின் உதவியை நாடியுள்ளோம். என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கனமழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் நகரின் மேற்கு பகுதியில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சுமார் 2 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பானிகாடே, கார்லிபாகுக், மாண்ட்வி, சியாஜிகாஞ் உள்ளிட்ட இடங்கள் கடுமையான பாதிப்புகாளை எதிர்க்கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் 1500 பேர் நேற்று பத்திரமாக வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். மாவட்ட மருத்துவமனை மற்றும் பூங்காக்களில் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளத்தை அடுத்து மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. விஷ்வாமித்ரி ஆற்றில் பாலங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஷ்வாமித்ரி ஆற்றில் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி தற்போது 33.5 அடி அளவுக்கு செல்கிறது. அஜ்வா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது. விஷ்வாமித்ரி ஆற்றில் தண்ணீர் அளவு அபாய கட்டத்தை தாண்டி 7.6 அடி அளவுக்கு தண்ணீர் செல்வதை அடுத்து அஜ்வா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அஜ்வா அணையில் 128 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீரின் அளவு 215 அடியை தண்டியுள்ளது. என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாநில நீர்வளத்துறை அணையின் 62 வாயில்கள் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் அளவு நேற்று 215.10 அடியை எட்டியது. விஷ்வாமித்ரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்கனவே விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக ஆற்றின் அருகே இருக்கும் நகர்புறங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள நீர் புகுந்த கிராமங்களில் இருந்து போலீசார் பொதுமக்களை வெளியேற்றி வருகின்றனர். நேற்று வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 1000 பேரை மீட்பு குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். அவர்கள் பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நாசிக்கில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அணைகளில் நீரமட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கோதாவரி மற்றும் தர்னா ஆறுகளில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. மேலும், 48 மணி நேரம் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து கோதாவரி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கங்காபூர் அணையில் இருந்து 2685 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தர்னா அணையில் இருந்து 7355 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குஜராத்தில் வெள்ளம்; ராணுவத்திற்கு அழைப்பு, மராட்டியத்தில் கனமழை - வேகமாக நிறம்பும் அணைகள்

Post by ராஜா on Wed Sep 10, 2014 5:36 pm

இதே போல கர்நாடகத்தில் மழை பெய்யமாட்டேன்கிறது  சோகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30923
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum