ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

View previous topic View next topic Go down

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

Post by தமிழ்நேசன்1981 on Fri Sep 05, 2014 9:00 am


(04/09/2014)

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் விஜயவாடா பகுதியில் அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

புதிய தலைநகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்த நிலையில், கர்னூலை தலைநகராக அறிவிக்கக் கோரி ராயலசீமாவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கர்னூல் மாவட்டத்திலும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகரம் விஜயவாடா பகுதியில் அமையும் என்று சட்டசபையில் இன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே சமயம் இதுகுறித்து அவையில் விவாதம் நடத்தி அதன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசை வலியுறுத்தி உள்ளன.

விஜயவாடா அதிக அளவில் விவசாயம் நடைபெறும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3618
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

Post by தமிழ்நேசன்1981 on Fri Sep 05, 2014 9:03 am

மதுவிலக்கு கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம்: உம்மன்சாண்டி உறுதி!



திருவனந்தபுரம்: மதுவிலக்கு கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று உம்மன்சாண்டி உறுதியாக தெரிவித்துள்ளார்.

கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையில் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி ஈடுபட்டுள்ளார். மாநிலம் முழுவதும் 412 மதுக்கடைகள் சமீபத்தில் அதிரடியாக மூடப்பட்டன. தொடர்ந்து படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று கேரள அரசு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் உம்மன்சாண்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், புதிய மதுவிலக்கு கொள்கையினால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படாதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ''மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது என்ற முடிவை நாங்கள் அவசர கதியில் எடுக்கவில்லை. 5 மாதங்கள் நன்கு ஆலோசித்துதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இதனால், அரசுக்கு ஏற்படும் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பை நான் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் அதை விட சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்பு அதிகம். மது விலக்கு கொள்கையில் இருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம்" என்று உறுதிபட கூறினார்.



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3618
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

Post by M.M.SENTHIL on Fri Sep 05, 2014 3:22 pm

நடனம் ஆமோதித்தல்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6170
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

Post by M.Saranya on Fri Sep 05, 2014 3:32 pm

நல்ல
செய்தி
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2213
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum