புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
4 Posts - 4%
prajai
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
2 Posts - 2%
bala_t
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
1 Post - 1%
Pradepa
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
28 Posts - 3%
sugumaran
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
18 Posts - 2%
prajai
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
5 Posts - 0%
Rutu
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 03, 2014 10:00 pm

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Wr1VvJ3tThyR6qakXDbR+kanjiperiyava
-
"நமஸ்கார மாஹாத்ம்யம்' - ஸவிஸ்தாரமாகச் சொல்லி
விட்டேன். இந்த டாபிக் எதற்காக எடுத்துக் கொண்டேன்
என்றால், வர வர ஜனங்களிடம் விநய குணம், பணிவு,
பவ்யம் என்பது குறைந்து கொண்டே வருகிறது.
-
அப்படி ரொம்ப வருத்தப்படும்படியாக இன்றைக்கு ஒருத்தர்
ஒன்று சொன்னார். அதைப் பற்றியும், அதற்கு மாற்று
மருந்து பற்றியும் யோஜனை போயிற்று. அதைத்தான்
தெரிவிக்க நினைத்துப் பேசினேன்.
-
என்னவென்றால்: ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய
மரியாதை என்றெல்லாம் விநய ஸம்பத்துக்கு ஹானி
ஏற்பட ஆரம்பித்து இப்போது ஒரே முரட்டுத்தனத்திலும்
அடங்காமையிலும் கொண்டு விட்டிருக்கிறது.

ரைட், ரைட் என்று கிளம்பியதில் ஒரே ஃபைட் ஆகியிருக்கிறது.
ஸமூஹ வாழ்க்கை, பொருளாதாரம் என்று பார்த்தால் இது
புதுக் கொள்கைகளிலும் ஓரளவு ந்யாயம் இல்லாமலில்லை.
இதை ஆட்சேபிக்காமல் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும்,
எதற்கும் ஒரு அளவு, வரம்பு இல்லையா?
அந்த அளவ மீறாமல் வரம்பு கட்டிப் புதுக் கொள்கைகளை
அமல்படுத்தினால் எல்லாம் அதனதன் இடத்தில் சீராக
இருந்து, இப்போதுள்ள ஓயாத வர்க்கப் போராட்டங்கள்
ஓய்ந்து லோகத்தில் சாந்தியும் ஸெளஜன்யமும் ஐக்கியமும்
ஏற்படும்.
-
எப்படி அளவுபடுத்துவது, வரம்பு கட்டுவது என்றால் ஸமூஹம்
முழுவதிலும் மறுபடி விநயஸம்பத்தை விருத்தி பண்ணுவதால்
தான். பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூரணத்வம்
தந்துவிடுமா என்ன? ஒரு நாளும் இல்லை.

அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவு
படுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும்.
அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான்.
விநயத்தை வரவழைக்க வழி? அது வேண்டும் என்ற
பேஸிக் எண்ணத்தோடு பெரியவர்களாக இருக்கப்
பட்டவர்களைத் தேடிப் போய் விழுந்து நமஸ்காரம்
பண்ணுவதுதான். இந்த க்ரியையே பேஸிக்காக,
பேஸ்மென்டாக அடிமட்டத்தில் இருந்ததைப் பெரிய
மாளிகையாக எழுப்பிக் கொடுத்து விடும்.
-
---------------------------------
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 03, 2014 11:19 pm

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு 3838410834 பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 04, 2014 1:26 am

ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய,
விநய ஸம்பத்துக்கு ஹானி,
ஸெளஜன்யமும்
ஸமூஹம்
விநயம்
க்ரியை
ஸவிஸ்தாரம்

இதெல்லாம் புரியவில்லை. தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள்!

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 7:07 am

சிவா wrote:ஸமத்வம்,சமத்துவம்
ஸ்வதந்திரம்,சுதந்திரம்
ஸ்வய,சுய
விநய ஸம்பத்துக்கு ஹானி பணிவுடமைக்கு தீங்கு,
ஸெளஜன்யமும் அப்படின்னா... என்ன?
ஸமூஹம்சமூகம்
விநயம் பணிவு
க்ரியை காரியம் அல்லது செயல்
ஸவிஸ்தாரம் இது சத்தியமா புரியலை என்ன?

இதெல்லாம் புரியவில்லை. தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1084723

இதுதான் எனக்கு புரிஞ்சது...இதுவும் எந்த அளவுக்கு சரின்னு..பெரியவாதான் சொல்லனும்... ஜாலி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக