புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
12 Posts - 2%
prajai
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10ஈஸியா செய்யலாம் யோகா Poll_m10ஈஸியா செய்யலாம் யோகா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஸியா செய்யலாம் யோகா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:40 am

தடாசனம்

பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது கால்களை அரை அடி இடைவெளி விட்டு நிற்கவும்.

மெதுவாக குதிகால்களை உயர்த்தியபடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.

10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும்.

இப்படி ஆறு முறை செய்யவும். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும்.

பலன்கள்: குதிகால் வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். கண்களுக்கு நல்லது. நினைவுத் திறன் அதிகரிக்கும். தொடர்ந்து செய்துவந்தால், உயரமாக வளரலாம்.

ஈஸியா செய்யலாம் யோகா Ch63a


விரிக்சாசனம்

பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது நேராக நிற்கவும்.

வலது காலை மடித்து, உள்ளங்காலை இடது தொடை மீது மெதுவாக வைக்கவும்.

கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து, தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.

10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும். பிறகு, இடது காலை மடித்து, உள்ளங்காலை வலது தொடை மீது வைத்து, 10 எண்ணும் வரை நிற்கவும். இப்படி ஆறு முறை செய்யவும்.

பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:44 am

சாந்தி ஆசனம் அல்லது சவாசனம்!
ஆசனங்களிலேயே மிக மிக முக்கியமானது இந்த சாந்தி ஆசனம். நீங்கள் யோகாசனம் செய்யும்போது, இடையிடையே இந்த சாந்தி ஆசனத்தில் சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு அடுத்த ஆசனத்தைத் தொடரலாம்.

செய்முறை:

ஒரு விரிப்பின் மீது அமர்ந்து, இடது புறமாக ஒருக்களித்துப் படுத்து, பிறகு மல்லாந்து படுக்கவும்.

ஆங்கில எழுத்து 'வி’ வடிவில் கால்களை விரித்து, தளர்வாக்கவும்.

கைகளையும் உடம்பின் இரு பக்கவாட்டுகளில் விரித்துத் தளர்த்திக்கொள்ளவும்.

கண்களை மூடி, சீராக மூச்சு விட வேண்டும். மூச்சு, இயல்பாக இருக்கட்டும்.

அப்படியே சில நிமிடங்கள் படுத்திருக்கவும்.

பிறகு, கால்களைச் சேர்த்து, கைகளையும் உடலோடு சேர்க்கவும்.

மீண்டும், இடதுபுறம் திரும்பி, ஒருக்களித்துப் படுக்கவும்.
ஈஸியா செய்யலாம் யோகா Ch11a
இடது கையைத் தலைக்கு மேலே நீட்டி, வலது கையை முன்புறம் வைத்து ஊன்றி, எழ வேண்டும்.

குறிப்பு: மல்லாந்து படுத்தபடி எழுந்திருக்கக் கூடாது. எப்போதுமே இடதுபுறம் திரும்பிப் படுத்து, இடதுபுறமாகத்தான் எழுந்திருக்க வேண்டும்.

பலன்கள்:

ªஇந்த ஆசனத்தில் இருக்கும்போது, நம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளை ஓய்வுபெறும். மனம் அமைதியாக இருக்கும்.

ªஓடி விளையாடும் இந்த வயதில், உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்ய, சாந்தி ஆசனம் அவசியம். 10 நிமிடங்கள் உடலை அசைக்காமல் சாந்தி ஆசனம் செய்வது, 30 நிமிடங்கள் யோகாசனம் செய்வதற்குச் சமம்.

நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:45 am

வஜ்ராசனம்!

'எந்த ஆசனத்தையுமே சாப்பிட்டதும் செய்யக் கூடாது. ஆனால், வஜ்ராசனத்தை மட்டும் சாப்பிட்டதும் செய்யலாம். இந்த முறை நாம் செய்யப்போவது அதுதான்’ என்கிறார், உங்களுக்கு ஆசனங்களைக் கற்றுத் தரும் யோகாசன ஆசிரியை விஜயா ராமச்சந்திரன்.

செய்முறை:

விரிப்பின் மீது கால்களை நீட்டி அமர்ந்துகொள்ளவும்.

வலது காலை மடக்கி, வலது புட்டத்தின் அடியில் வைக்கவும்.

பிறகு, இடது காலை மடக்கி, இடது புட்டத்தின் அடியில் வைக்கவும்.

இரு கால்களின் கட்டை விரலும், ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.

முதுகுத் தண்டு நேராக இருக்குமாறு, நிமிர்ந்து உட்காரவும்.

உள்ளங்கையை மேல் நோக்கி விரித்து, விரல்களைப் பிணைத்து, படத்தில் காட்டியபடி, மடியில் வைத்துக்கொள்ளவும். இதற்குப் பெயர், 'தியான முத்திரை’.

மூச்சு சீராக இருக்கட்டும். இந்த நிலையில் மனதுக்குள் 1 முதல் 25 எண்ணும் வரை இருக்கலாம்.

பிறகு, படிப்படியாக கால்களை நீட்டி, பழைய நிலைக்கு வரவும்.
ஈஸியா செய்யலாம் யோகா P51
பலன்கள்:

நாம் சாப்பிட்ட உணவு சீரான முறையில் ஜீரணமாகும்.

தேவையில்லாத கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.

அஜீரணத்தைப் போக்கும்.

இதய படபடப்பைப் போக்கும்.

கால் முட்டி வலி, இடுப்பு வலி இருந்தால், தொடர்ந்து வஜ்ராசனம் செய்யும்போது நீங்கிவிடும்.

குறிப்பு: குழந்தைகளுக்கு கால்களை நன்கு மடக்கி நீட்ட முடியும். எனவே, படிக்கும்போதும் ஒரு விரிப்பின் மீது இந்த நிலையில் அமர்ந்து படிக்கலாம்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:47 am

ஈஸியா செய்யலாம் யோகா Ch51a

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:48 am

ஈஸியா செய்யலாம் யோகா Ch19a

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:48 am

ஈஸியா செய்யலாம் யோகா Ch66a

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:50 am

ஈஸியா செய்யலாம் யோகா Ch27a

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 02, 2014 7:27 pm

நல்ல பதிவு.

முறையாக யோகாசனம் செய்தால் ஆரோக்யமாக வாழலாம்.
அமெரிக்காவில் பவர் யோகா / sky yoga என்றெல்லாம் நல்ல பிசினஸ் நடக்கிறது.

தொடருங்கள் .

ரமணியன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 02, 2014 8:12 pm

ஈஸியா செய்யலாம் யோகா 3838410834 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 14, 2014 10:45 am

ரிலாக்ஸ் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக