ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 SK

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

View previous topic View next topic Go down

அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Post by சிவா on Tue Aug 26, 2014 9:59 pm



அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார், மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 45). இவர் டாக்டர் கமாண்டர் செல்வம், சுவாமிஜி சித்தர் செல்வம் போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தார்.இவர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் ஒரு இந்துக்கோவிலை நிறுவி நடத்தி வந்தார். இதனால் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது. அங்கு பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு ஆன்மிக சேவையுடன், குறி பார்த்து சொல்லுதல், காதல் விவகாரங்களுக்கு தீர்வு கூறுதல்,

குடும்ப தகராறினை தீர்த்து வைத்தல், தொழில்வியாபார முடக்கம் தீர்த்து வைத்தல் உள்பட பல்வேறு சேவைகளை வழங்குவதாக கூறினார்.இப்படி தான் வழங்குகிற ஒவ்வொரு சேவைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக நிர்ணயித்து வசூலித்து வந்தார். ஆனால் அவர்

பக்தர்களுடன் பேசி ஒப்புக்கொள்ளப்பட்ட தொகைக்கும் அதிகமாக, அவர்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுத்துவந்துள்ளார். இது தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது, போலி கணக்கினை தருவாராம்.பக்தர்களிடம் இப்படி சுருட்டிய பணத்தைக் கொண்டு, இந்தியாவில் கார்கள், பங்களாக்கள், சொத்துகள் என வாங்கிக்குவித்துள்ளார். உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் அவரை ஜார்ஜியா போலீசார் கைது செய்தனர்.அவர் மீது வங்கி மோசடி, சட்டவிரோத பணபரிவர்த்தனை, கோவில் பணத்தை கொண்டு தன் தனிப்பட்ட வாழ்க்கையை உல்லாசமானதாக மாற்றிக்கொண்டது, போலி வருமான கணக்கு தாக்கல் செய்தல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Post by யினியவன் on Tue Aug 26, 2014 10:02 pm

களை பொருந்திய முகத்துக்கும் களவானி முகத்துக்கும் இப்பல்லாம் வித்தியாசமே இல்லாம போச்சு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Post by சிவா on Tue Aug 26, 2014 10:08 pm

@யினியவன் wrote:களை பொருந்திய முகத்துக்கும் களவானி முகத்துக்கும் இப்பல்லாம் வித்தியாசமே இல்லாம போச்சு


இது மாதிரி களவாணி சாமியார்களை நம்பாதிங்கடான்னு சொன்னா யாரு பாஸ் கேக்குறா?

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Post by யினியவன் on Tue Aug 26, 2014 10:12 pm

கேட்பது இழுக்குன்னு அழுக்கு சாமியார்ட்ட மாட்டிகிறாங்க பாஸ்.

ஆனா ஒன்னு தமிழ் சாமியார் ன்னு சொன்னதுல ஒன்னு தெரியுது - தமிழ் படிச்சா சோறு போடாதுன்னு சொன்னத தப்புன்னு காமிச்சுட்டாறு - சோறு போட்டு இப்ப அமெரிக்க ஜெயிலில் கஞ்சியும் ஊத்தும்ன்னு ப்ரூவ் ஆயிடுச்சு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Post by M.M.SENTHIL on Tue Aug 26, 2014 10:16 pm

ஒரு தமிழனாய் வெட்கப்படுகிறேன். இது போன்ற நாய்களை வளர விடக்கூடாது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Post by T.N.Balasubramanian on Tue Aug 26, 2014 10:32 pm

இவர் கைய்ய ஆராய்ந்து பார்த்தால் ,

இவருக்கு Fate line இம் சரியா இல்லே ,
life line இம் சரியா இல்லையே !
இவருக்கு இப்போ நேரம் சரியா இல்லை
இனிமேயும் சரியா இருக்காது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22165
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Post by M.M.SENTHIL on Tue Aug 26, 2014 10:35 pm

@T.N.Balasubramanian wrote:இவர் கைய்ய ஆராய்ந்து பார்த்தால் ,

இவருக்கு Fate line இம் சரியா இல்லே ,
life line இம் சரியா இல்லையே !
இவருக்கு இப்போ நேரம் சரியா இல்லை
இனிமேயும் சரியா இருக்காது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1082788

அய்யா சொன்னா சரியாத்தான் இருக்கும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Post by T.N.Balasubramanian on Tue Aug 26, 2014 10:39 pm

@M.M.SENTHIL wrote:
@T.N.Balasubramanian wrote:இவர் கைய்ய ஆராய்ந்து பார்த்தால் ,

இவருக்கு Fate line இம் சரியா இல்லே ,
life line இம் சரியா இல்லையே !
இவருக்கு இப்போ நேரம் சரியா இல்லை
இனிமேயும் சரியா இருக்காது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1082788

அய்யா சொன்னா சரியாத்தான் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1082791

நன்றி , கன்சல்டேஷன் fees. வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் .
உங்களுக்கு பலன் free . நோ fee.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22165
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Post by M.M.SENTHIL on Tue Aug 26, 2014 10:40 pm

@T.N.Balasubramanian wrote:
@M.M.SENTHIL wrote:
@T.N.Balasubramanian wrote:இவர் கைய்ய ஆராய்ந்து பார்த்தால் ,

இவருக்கு Fate line இம் சரியா இல்லே ,
life line இம் சரியா இல்லையே !
இவருக்கு இப்போ நேரம் சரியா இல்லை
இனிமேயும் சரியா இருக்காது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1082788

அய்யா சொன்னா சரியாத்தான் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1082791

நன்றி , கன்சல்டேஷன் fees. வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் .
உங்களுக்கு பலன் free . நோ fee.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1082797

நான் இப்போ coffee குடிக்க போறேன் ஐயா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum