ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டைட்டிலைக் கூட காப்பியடிக்கிறதா தமிழ்சினிமா?

View previous topic View next topic Go down

டைட்டிலைக் கூட காப்பியடிக்கிறதா தமிழ்சினிமா?

Post by சிவா on Sat Aug 23, 2014 4:18 am

தமிழ்சினிமாவில் டைட்டில் பிரச்னை இப்போது பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது. ஒரே டைட்டிலை பல பேர் வைப்பதால் யாருக்கு அந்த டைட்டில் கிடைக்கும்? என்று முடிவாவதற்குள் முழி பிதுங்கிவிடுகிறது.

ஆரம்பத்தில் முருகதாஸுக்குப் போட்டியாக 'துப்பாக்கி' என டைட்டில் வைத்தவர்கள் பிறகு 'கள்ளத்துப்பாக்கி' என்று மாற்றினர். சிம்புவின் 'வாலு' டைட்டில் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொன்னவர்கள் இப்போது 'ரெட்டவாலு' என்று தங்கள் படத்தை விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள்.

இதே பிரச்னை மீண்டும் முளைத்திருக்கிறது.

'இயற்கை', 'ஈ','பேராண்மை' படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் தன் புதிய படத்துக்கு 'பொறம்போக்கு' என டைட்டில் வைத்தார். ஆர்யா, விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஆனால், இந்த டைட்டில் எனக்குச் சொந்தமானது என்று நட்டி நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஜீவா நடிக்கும் புதிய படத்துக்கு 'நீ நல்லா வருவடா' என்று டைட்டில் வைத்துள்ளனர். இதே சமயம் விமல், சமுத்திரக்கனி நடிக்கும் படத்துக்கு 'நீ எல்லாம் நல்லா வருவடா' என்று டைட்டில் வைத்துள்ளனர். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

பழைய படங்களின் டைட்டில் வைத்துப் போரடித்த பிறகு, பாடல்வரிகளை டைட்டிலாக வைத்தனர். இப்போது வசனத்தையே டைட்டிலாக வைக்கின்றனர்.

டைட்டிலைக் கூட காப்பிடியடிக்கிறதா தமிழ் சினிமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: டைட்டிலைக் கூட காப்பியடிக்கிறதா தமிழ்சினிமா?

Post by மாணிக்கம் நடேசன் on Sat Aug 23, 2014 9:24 am

டைட்டலுக்கு என்ன பஞ்சமா, தமிழ் என்ன அந்த அளவுக்கு மோசமாக போய்விட்டதா, இந்த சினிமாகாரன்கள் எல்லாம் சரக்கு இல்லாத சக்கைகளாக ஆகி வருகிறார்கள்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: டைட்டிலைக் கூட காப்பியடிக்கிறதா தமிழ்சினிமா?

Post by ராஜா on Sat Aug 23, 2014 10:25 am

@மாணிக்கம் நடேசன் wrote:டைட்டலுக்கு என்ன பஞ்சமா, தமிழ் என்ன அந்த அளவுக்கு மோசமாக போய்விட்டதா, இந்த சினிமாகாரன்கள் எல்லாம் சரக்கு இல்லாத சக்கைகளாக ஆகி வருகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1081701


உண்மை ஐயா ...  இப்ப உள்ளவர்கள் சிறந்த இயக்குனர்கள் என்று பெயரெடுத்தவர்கள் கூட நீங்க சொன்னதை போல ஆகிவருகிறார்கள் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டைட்டிலைக் கூட காப்பியடிக்கிறதா தமிழ்சினிமா?

Post by விமந்தனி on Sat Aug 23, 2014 10:47 am

கதை கருவையே சந்தடி இல்லாமல் லவட்டிக்கொண்டு போகிறவர்களுக்கு டைட்டில் ஒரு பெரிய விஷயமா என்ன...?



avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: டைட்டிலைக் கூட காப்பியடிக்கிறதா தமிழ்சினிமா?

Post by விமந்தனி on Sat Aug 23, 2014 10:52 am

@மாணிக்கம் நடேசன் wrote:டைட்டலுக்கு என்ன பஞ்சமா, தமிழ் என்ன அந்த அளவுக்கு மோசமாக போய்விட்டதா, இந்த சினிமாகாரன்கள் எல்லாம் சரக்கு இல்லாத சக்கைகளாக ஆகி வருகிறார்கள்.

தமிழ் மலிந்து விடவில்லை ஐயா. அது என்றும் மார்கண்டேயன் தான். ஆனால், இந்த மடையர்களின் புத்தி தான் மங்கி விட்டது. யோசிக்க சோம்பல் படும் மூளை அடுத்தவருடையதை கூச்சமில்லாமல் திருடுகிறது.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: டைட்டிலைக் கூட காப்பியடிக்கிறதா தமிழ்சினிமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum