ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

View previous topic View next topic Go down

5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by சிவா on Thu Aug 21, 2014 9:55 pm

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களது பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து காணப்பட்டது. தற்போது பெண்கள் தங்களை காத்துக்கொள்ள அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். இது பெண்கள் பாதுகாப்பு குறித்து நாட்டில் கவலைகளை வெளிபடுத்திய ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை வீணா என்ற பெண் அடித்து, உதைத்து கீழே தள்ளி தர்ம அடி கொடுத்தார். சாலையில் விழுந்து கிடந்த வாலிபரை, வீணா தனது காலால் மிதித்தார். அந்த காட்சிகளை வீணாவின் தோழி, தன்னுடைய செல்போனில் வீடியோ படம் பிடித்தார். இதற்கிடையில் வீணாவின் அடி, உதையை தாங்க முடியாத வாலிபர், தன்னிடம் இருந்த ஹெல்மெட் மூலம் முகத்தை மறைத்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுபோன்று பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.

மீரட் நகரில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் பைக்கில் சென்றுள்ளார். சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் மீது உரசியது. இதனையடுத்து காரில் இருந்து திபு திபுவென வெளியே குதித்த இளைஞர்கள் 5 பேர் பைக்கிள் இருந்த இளம் பெண்ணின் தந்தையை அடித்துள்ளனர். அப்போது அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் யாரும் அவரை காப்பாற்றவோ, தட்டிக் கேட்கவோ வரவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது தந்தையை காப்பாற்ற அதிரடியாக களம் இறங்கினார். சினிமா பானியில் இளைஞர்களை பிடித்து கடுமையாக தாக்கினார். இளைஞர்களை பிடித்து பளார், பளார் என அறைந்து, சட்டையை பிடித்து தர, தரவென இழுத்தும் தர்ம அடி கொடுத்தார். அடிவாங்கிய இளைஞர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் தனது மகளுக்கு அன்பு தந்தை முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by சிவா on Thu Aug 21, 2014 9:56 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by T.N.Balasubramanian on Thu Aug 21, 2014 10:07 pm

அஞ்சு ஆண்களை
அஞ்சாது பிச்சு எடுத்த
அம்பிகையே ! நன்றி நன்றி 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by krishnaamma on Thu Aug 21, 2014 10:19 pm

Well done !  அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
பெண்கள் எல்லோரும் "ஜான்சி ராணியாக" மாறவேண்டிய தருணம் வந்து விட்டது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by ayyasamy ram on Thu Aug 21, 2014 10:26 pm

மகிழ்ச்சி  மகிழ்ச்சி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by சிவா on Fri Aug 22, 2014 4:58 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by சிவா on Fri Aug 22, 2014 4:59 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Aug 22, 2014 7:57 am

வாழ்க எங்கள் பொன் விளக்குகள். பாரதி பண்ட புதுமை பெண்கள் வந்து விட்டார்கள், இனியும் வருவார்கள்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by Dr.S.Soundarapandian on Fri Aug 22, 2014 10:38 am

  
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by முனைவர் ம.ரமேஷ் on Fri Aug 22, 2014 11:23 am

இப்படி முன் வந்தால்தான் பெண்களின் பிரச்சினை தீரும்...

avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by யினியவன் on Fri Aug 22, 2014 12:11 pm

சட்டம் ஒரு கட்டம் வரை தான் - இதுதான் ஒரே தீர்வு - உடனடி தீர்வு

(ஆண்கள் மாற வேண்டும் - வீட்டிலும், வெளியிலும் - அடி எவ்ளோ தான் வாங்குவ நைனா?)



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Aug 22, 2014 1:04 pm

நல்ல வேளை இந்த இளைஞன், நான் தான் அங்கு இல்லை, இருந்திருந்தால் எனக்கும் சேர்த்து அடி உதை எல்லாம் கிடைத்திருக்கும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by ஜாஹீதாபானு on Fri Aug 22, 2014 2:08 pm

சூப்பருங்க சூப்பருங்க  இப்படித் தன் இருக்கனும்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by Muthumohamed on Fri Aug 22, 2014 11:40 pm

மிகவும் தைரியமான பெண் பாராட்டுக்கள் இப்படி அனைவரும் திருப்பி அடிக்க துவங்கி விட்டால் குற்றங்கள் கண்டிப்பாக குறைய வாய்ப்பு இருக்கு
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum