ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 ராஜா

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

View previous topic View next topic Go down

அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by சிவா on Thu Aug 21, 2014 1:22 am

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி மற்றும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் ஜெயலலிதாவின் சார்பாக மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இம்மாதம் 24 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27 ஆம் தேதி நடைபெறும் என்றும், 29 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழக அமைப்புகளுக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்ற விதிமுறைகேற்ப தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அதிமுக பொதுச்செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by T.N.Balasubramanian on Thu Aug 21, 2014 1:25 am

எதிர் பார்த்த ஒன்று .
மேலும் போட்டி இன்றி தேர்ந்து எடுக்கப்படுவார் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by சிவா on Thu Aug 21, 2014 1:25 am

அறிவிப்பு: இந்த காணொளிக்கும் மேலே உள்ள செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by ராஜா on Thu Aug 21, 2014 10:50 am

@சிவா wrote:அறிவிப்பு: இந்த காணொளிக்கும் மேலே உள்ள செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!


மேற்கோள் செய்த பதிவு: 1081022

ஹா ஹா ஹா ..............
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30923
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by T.N.Balasubramanian on Thu Aug 21, 2014 9:10 pm

@சிவா wrote:அறிவிப்பு: இந்த காணொளிக்கும் மேலே உள்ள செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!


மேற்கோள் செய்த பதிவு: 1081022

அந்த, அந்த பயம் இருக்கட்டும் ...........

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by ayyasamy ram on Thu Aug 21, 2014 9:39 pm

மகிழ்ச்சி  மகிழ்ச்சி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by சிவா on Thu Aug 21, 2014 11:09 pm

@T.N.Balasubramanian wrote:
அந்த, அந்த பயம் இருக்கட்டும் ...........

ரமணியன்


பயமெல்லாம் இல்லை பாஸ், இருந்தாலும் உடம்பில் ஒரு சிறு உதறல் இருக்கிறது! (ஒரு வேளை இதைத்தான் பயம் என்பார்களோ சோகம் )
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by யினியவன் on Thu Aug 21, 2014 11:43 pm

@சிவா wrote:பயமெல்லாம் இல்லை பாஸ், இருந்தாலும் உடம்பில் ஒரு சிறு உதறல் இருக்கிறது! (ஒரு வேளை இதைத்தான் பயம் என்பார்களோ சோகம் )
எதுக்கும் ஒன்பது வாரம் சனி பகவானை ஒன்பது முறை சுற்றி வாங்க - உதறல் போயிடும் பாஸ் - ஒன்பது அம்மாவுக்கு ரொம்ப ராசியான நம்பராம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by T.N.Balasubramanian on Fri Aug 22, 2014 12:34 am

@சிவா wrote:
@T.N.Balasubramanian wrote:
அந்த, அந்த பயம் இருக்கட்டும் ...........

ரமணியன்


பயமெல்லாம் இல்லை பாஸ், இருந்தாலும் உடம்பில் ஒரு சிறு உதறல் இருக்கிறது! (ஒரு வேளை இதைத்தான் பயம் என்பார்களோ சோகம் )
மேற்கோள் செய்த பதிவு: 1081274

கல்யாணத்திற்கு முன்னால் இதற்கு வேறு பெயர் .
கல்யாணத்திற்கு பிறகு , அதற்கு பயம் என்று பெயர் . ( எதுக்கும் மனைவியை கலந்து ஆலோசித்து பிறகு கூறி இருக்கலாம் )

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by T.N.Balasubramanian on Fri Aug 22, 2014 12:38 am

@யினியவன் wrote:
@சிவா wrote:பயமெல்லாம் இல்லை பாஸ், இருந்தாலும் உடம்பில் ஒரு சிறு உதறல் இருக்கிறது! (ஒரு வேளை இதைத்தான் பயம் என்பார்களோ சோகம் )
எதுக்கும் ஒன்பது வாரம் சனி பகவானை ஒன்பது முறை சுற்றி வாங்க - உதறல் போயிடும் பாஸ் - ஒன்பது அம்மாவுக்கு ரொம்ப ராசியான நம்பராம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1081278

இந்த வாரம் பூராவும் இனியவன் செம form !
கிளம்பிட்டாறையா ,கிளம்பிட்டாரு !கட்டதுரை!!
எவ்வளவு பேர் தல விழப்போகுதே ,தெரியல்லே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum