உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 Empty கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by T.N.Balasubramanian on Sat Aug 16, 2014 7:24 am

First topic message reminder :


கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!


ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
•குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், ”நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
•குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
•விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.


நன்றி -வினவு.


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down


கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by விமந்தனி on Tue Aug 19, 2014 12:28 am

இவைகளின் வழியே இந்தியாவிலும் இதன் தாக்கம் தெரிகிறது .
சமிபத்தில் எடுத்த சர்வே பிரகாரம் , மணம் முடித்த பின் , மற்ற ஆண்களுடன் உறவு வைத்து கொள்வதில் தவறில்லை என்று 38 % பெண்கள் நினைக்கிறார்களாம் . ஆனாலும், கணவனை தவிர ,மனதிற்கு இசைந்த வேறு ஒரு ஆணுடன் மட்டும்,  வேண்டும் போது மட்டும் உறவு வைத்துக் கொண்டு , கணவருடன் குடும்பம் நடத்துவதே நல்லது என்று அந்த 38 % இல் , பெரும்பாலோர் கருதுகிறார்களாம்  .
இப்படி பட்ட பெண்கள் கண்டிப்பாக முறையாக பிறந்திருக்கமாட்டார்கள்.  எதிர்ப்பு எதிர்ப்பு 

வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
முற்றிலும் உண்மை. பெற்றோர்கள் யோசிப்பார்களா..? எங்கே, தங்களின் வாழ்வின் லட்சியமே தன் குழந்தை சூப்பர் சிங்கர் டைட்டில் வெல்லவேண்டும் என்று தானே கங்கணம் கட்டாத குறையாக தவமிருக்கிறார்கள்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் கூட ஒரு கு....ட்டி பையன் காம்பியரிங் செய்யும் பெண்ணை பார்த்து 'ஒரு சைஸா நீங்க பாக்கறீங்க' என்று சொல்லவும், உடனே அந்த பெண் டெண்ஷனாகியதும், அதற்க்கு ஆடியன்சும், ஜட்ஜசும் சிரித்ததும்..... கடவுளே...! உண்மையில் இது வேக்ககேடான விஷயம்... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by விமந்தனி on Tue Aug 19, 2014 12:34 am

கலாசார சீர் அழிவு பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ள
வேண்டியதில்லை என்பதே என் கருத்து...-
இதெல்லாம் காலத்தின் கட்டாயம்.

உண்மை தான் அப்படி அலட்டி கொள்வதினாலும் பயனில்லை. ஆனாலும், பாரம்பரியமான குடும்ப பழக்க வழக்கங்களால்
தொன்னூறு சதவீத இளைஞர்கள் சீரழியாமல்
நம் கலாச்சாரத்தைக் காப்பாற்றித்தான் வருகிறார்கள்...
என்பதும் ஒத்துக்கொள்ளக்கூடிய விஷயம் மட்டுமில்லை, ஆறுதலான விஷயமும் கூட.


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by விமந்தனி on Tue Aug 19, 2014 12:41 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:இதில் அந்த சேனலை குற்றம் சொல்லி புண்ணியமில்லை, அவன் குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்து, காசு பார்க்கிறான், அதற்கு துணை போகும் பெற்றோரை செருப்பால் அடித்தாலும் தப்பில்லை என்பது என் கருத்து.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

இந்த வேலைக்கு செருப்படி மட்டும் பத்தாது.

இவர்களது பிள்ளைகளை கெடுக்க வெளியிலிருந்து யாருமே வரவேண்டாம். குழந்தைகளின் தன்னம்பிக்கையை தொலைக்க இவர்களே அழகாய் கற்று கொடுத்துவிடுவார்கள்.


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 19, 2014 12:02 pm

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 103459460 கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 1571444738 சோகம் சோகம் சோகம் 
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by சிவனாசான் on Fri Sep 19, 2014 6:45 am

வைரஸ் வகைகளில் இதுஓர் சமுதாய சீர்கேடேடை ஏற்படுத்தும் கலியுக வைரஸ் இதைஅழிக்க ஒழிக்க மருந்து கண்டுபிடிப்பார்களா ...............!!!!!!!!!!???????.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by மாணிக்கம் நடேசன் on Fri Sep 19, 2014 7:21 am

இதற்கெல்லாம் காரணமானவர்ளை கண்டிக்க வேண்டும் அவர்களுக்கும் பிழைப்பு நடத்த வேண்டும் என்பதற்காக இப்படி கேவலமாக நடந்துக் கொள்ளுகின்றனர். சம்பந்தப்பட் நிகழ்ச்சிகள் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4356
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1314

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by M.Saranya on Fri Sep 19, 2014 10:51 am

நானும் முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விடாமல் பார்பேன்.
பின்னர் தான் சிறு பிள்ளைகள் எல்லாம் வயதிற்கு மீறிய பாடல்களை பாடுதல் அதற்க்கு நடனம் ஆடுதல் என்றெல்லாம் இருந்தது. முன்பெல்லாம் நான் என் பிள்ளையோடு பார்ப்பேன். இப்போது நானும் பார்ப்பதில்லை அவனையும் பார்க்க வைப்பதில்லை .
திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்ற பெயரில் இப்படி கலாசாரத்தை சீரழிக்கும் இந்நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் மற்றும் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by Namasivayam Mu on Tue Sep 01, 2015 9:42 am

by T.N.Balasubramanian on Sun Aug 17, 2014 11:11 pm

Quote :
கலாசார சீர் அழிவு பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ள
வேண்டியதில்லை என்பதே என் கருத்து... இதெல்லாம் காலத்தின் கட்டாயம். "Quote
ஆமாம்
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! - Page 2 Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை