உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by ஜாஹீதாபானு Today at 6:42 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ஜாஹீதாபானு Today at 6:27 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by சிவா on Fri Aug 15, 2014 4:59 am

நமது தளத்தில் புதிய பதிவுகளின் பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இந்த திடீர் மாற்றம் உங்களுக்கு தளத்தைப் பயன்படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

உறவுகளின் விருப்பத்திற்கேற்றவாறு தான் தளத்தின் அமைப்பு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இது குறித்த தங்களின் கருத்துக்களை இங்கு தயங்காமல் அறியத் தாருங்கள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by T.N.Balasubramanian on Fri Aug 15, 2014 5:53 am

புதிய 12 பதிவுகள் தென்படுகின்றன .
பழைய முறையில் மேலும் உலா வரும்
பல பதிவுகள் பார்க்க முடிந்தன .
பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா ?
மற்றவர்கள் என்ன கூறுகின்றனர் , காத்திருப்போம்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by சிவா on Fri Aug 15, 2014 6:01 am

@T.N.Balasubramanian wrote:புதிய 12 பதிவுகள் தென்படுகின்றன .
பழைய முறையில் மேலும் உலா வரும்
பல பதிவுகள் பார்க்க முடிந்தன .
பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா ?
மற்றவர்கள் என்ன கூறுகின்றனர் , காத்திருப்போம்

ரமணியன்

பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் தளத்தின் நீளம் சீனப் பெருஞ்சுவர் போல் நீண்டுவிடும்! இந்த முறைக்கு இதுவே சரியான எண்ணிக்கை! தங்களது பதிவுகளை மேலே கொண்டுவர விரும்புவோர் மறுமொழி எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்!  சிரி

இரண்டாவது குறை: முகப்புப் பக்கத்தில் மட்டுமே புதிய பதிவுகளைப் பார்வையிட முடியும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by T.N.Balasubramanian on Fri Aug 15, 2014 8:38 am

Most discussed topics & most viewed topics ரெண்டையும் நீக்கி விட்டு ,
Top posters & top posters of the week ஐயும் ஒன்றன் கீழ் ஒன்றாக , வலது புறம் பதிவிட்டு ,
கிடைக்கும் இடத்தில் இன்னும் புழக்கத்தில் உள்ள 12 பதிவுகளை இணைத்தால் ,
24 பதிவுகள் தெரியும் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by மாணிக்கம் நடேசன் on Fri Aug 15, 2014 11:41 am

உங்க பொண்ணு பேச்ச கேட்டுட்டு இப்படி மாத்தி இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். அவுங்க சொன்னா அது சரியா தான் இருக்கும்.   திரு ரமணியன் ஐயா அவர்களின் கருத்தை  நானும் ஆதரிக்கிறேன். 12 பதிவுகளை தவிர்த்து மற்ற பதிவுகளை எங்கு சென்று பார்ப்பது?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4358
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1319

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by jesifer on Fri Aug 15, 2014 1:12 pm

பிடித்திருக்கி...........
ஆனால் முற்பகுதியிலுள்ளதை நீக்குவதை விட கீழ்த்தளப் பகுதியை முற்றாக அல்லது ஒரு பகுதியை நீக்கிவிடலாம். கீழ்ப் பகுதியிலுள்ள தகவல்களை பார்ப்பவர்கள் ரம்ப அரிதுதான்.. நானும் இதுவரை அதை கண்டு கொள்ளவோ படிக்கவோ இல்லை... (என் தவறு அதனால் நீங்களும் பார்க்மாட்டிங்கன்னு சொல்லவரல்ல  மீண்டும் சந்திப்போம்  ...
கீழ்த்தளத்தை விட மேல் தளம் (Most discussed topics & most viewed topics
Top posters & top posters of the week ) நிறை வாசகர்கள் நோக்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
(தப்பான கருத்த சொன்னதுக்கு...அடிக்கிறத்துக்கு ஆள் அனுப்பிடாதீங்கப்பா....நான் பாவம்....  சிப்பு வருது ) நன்றி....ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? XsiYKc3kRFqaeE3VxQ97+Presentation1
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
மதிப்பீடுகள் : 303

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by M.M.SENTHIL on Fri Aug 15, 2014 1:17 pm

இது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது அண்ணா.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6171
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by விமந்தனி on Fri Aug 15, 2014 2:11 pm

கொஞ்சம் இல்லை... நிறையவே குழப்பமாக இருக்கிறது. பழையபடியே விட்டு விடுங்களேன் ப்ளீஸ்...!

இப்போதிருக்கும் font கூட சவுகரியப்படவில்லை.  Font -டையும் பழையபடி மாற்றி, இடது ஓரத்தில் வரும் சமீபத்திய பதிவுகளில், ஏற்கனவே இருந்தது போல பதிவிடும் நேரத்தை பார்க்கும்படியும் இருக்குமாறு செய்யுங்கள்.

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by விமந்தனி on Fri Aug 15, 2014 2:40 pm

இல்லை! இதுவும் நன்றாக இருப்பது போலத்தான் தெரிகிறது.  போகப்போக பழகிவிடும் என்று நினைக்கிறேன். வந்து பார்த்தவுடன் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை டென்ஷனாகி விட்டேன் அதான்.

ஆனால், புதிய பதிவுகளின் எண்ணிக்கையை மட்டும் ரமணீயன் ஐயா சொல்வது போல் இரட்டிப்பாக்கி விடுங்கள். (font மட்டும் மாற்றிவிடுங்கள்.)

Post by M.M.SENTHIL on Fri Aug 15, 2014 2:53 pm

@விமந்தனி wrote:
இல்லை! இதுவும் நன்றாக இருப்பது போலத்தான் தெரிகிறது.  போகப்போக பழகிவிடும் என்று நினைக்கிறேன். வந்து பார்த்தவுடன் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை டென்ஷனாகி விட்டேன் அதான்.

ஆனால், புதிய பதிவுகளின் எண்ணிக்கையை மட்டும் ரமணீயன் ஐயா சொல்வது போல் இரட்டிப்பாக்கி விடுங்கள். (font மட்டும் மாற்றிவிடுங்கள்.)
மேற்கோள் செய்த பதிவு: 1079561

ஆமாவா ? இல்லையா ?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6171
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by சிவா on Fri Aug 15, 2014 4:10 pm

@jesifer wrote:பிடித்திருக்கி...........
ஆனால் முற்பகுதியிலுள்ளதை நீக்குவதை விட கீழ்த்தளப் பகுதியை முற்றாக அல்லது ஒரு பகுதியை நீக்கிவிடலாம். கீழ்ப் பகுதியிலுள்ள தகவல்களை பார்ப்பவர்கள் ரம்ப அரிதுதான்.. நானும் இதுவரை அதை கண்டு கொள்ளவோ படிக்கவோ இல்லை... (என் தவறு அதனால் நீங்களும் பார்க்மாட்டிங்கன்னு சொல்லவரல்ல  மீண்டும் சந்திப்போம்  ...
கீழ்த்தளத்தை விட மேல் தளம் (Most discussed topics & most viewed topics
Top posters & top posters of the week ) நிறை வாசகர்கள் நோக்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
(தப்பான கருத்த சொன்னதுக்கு...அடிக்கிறத்துக்கு ஆள் அனுப்பிடாதீங்கப்பா....நான் பாவம்....  சிப்பு வருது ) 

நன்றி....

கருத்துக்கு நன்றி நண்பரே! கவனத்தில் கொள்கிறேன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by சிவா on Fri Aug 15, 2014 4:10 pm

@M.M.SENTHIL wrote:இது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது அண்ணா.

எனக்கும் அப்படித்தான் உள்ளது செந்தில்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by சிவா on Fri Aug 15, 2014 4:13 pm

@விமந்தனி wrote:
கொஞ்சம் இல்லை... நிறையவே குழப்பமாக இருக்கிறது. பழையபடியே விட்டு விடுங்களேன் ப்ளீஸ்...!

இப்போதிருக்கும் font கூட சவுகரியப்படவில்லை.  Font -டையும் பழையபடி மாற்றி, இடது ஓரத்தில் வரும் சமீபத்திய பதிவுகளில், ஏற்கனவே இருந்தது போல பதிவிடும் நேரத்தை பார்க்கும்படியும் இருக்குமாறு செய்யுங்கள்.

தங்களின் கருத்தை மற்ற உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்து கவனத்தில் கொள்கிறேன் விமந்தனி!

இடது ஓரத்தில் வரும் சமீபத்திய பதிவுகளில், ஏற்கனவே இருந்தது போல பதிவிடும் நேரத்தை பார்க்கும்படியும் இருக்குமாறு செய்யுங்கள்

தங்களின் ஆலோசனை பரிசீலிக்கப்படுகிறது!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by சிவா on Fri Aug 15, 2014 4:15 pm

@T.N.Balasubramanian wrote:Most discussed topics & most viewed topics ரெண்டையும் நீக்கி விட்டு ,
Top posters & top posters of the week ஐயும் ஒன்றன் கீழ் ஒன்றாக , வலது புறம் பதிவிட்டு ,
கிடைக்கும் இடத்தில்  இன்னும் புழக்கத்தில் உள்ள 12 பதிவுகளை இணைத்தால் ,
24 பதிவுகள் தெரியும் .

ரமணியன்  

தற்பொழுது பதிவுகளின் எண்ணிக்கை 40-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நம் உறவுகளுக்கு இந்த முறையில் விருப்பமில்லை என்றே நினைக்கிறேன்! பொறுத்திருந்து பார்ப்போம்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by யினியவன் on Fri Aug 15, 2014 4:24 pm

பாஸ் மெய்யாலுமே கொயப்பமா இருக்கு பாஸ் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா? Empty Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை