உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by ஜாஹீதாபானு Today at 6:42 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ஜாஹீதாபானு Today at 6:27 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

Font மாற்றம்

Font மாற்றம் Empty Font மாற்றம்

Post by T.N.Balasubramanian on Wed Aug 13, 2014 9:43 pm

Font மாற்றம்

Font மாற்றப்பட்டு உள்ளது ,பார்க்க நன்றாக உள்ளது .
காபிடல் A தான் முதலில் பார்க்கும் போது R போல் உள்ளது
பழக பழக ,கண்ணுக்கு பழகிவிடும் என நினைக்கிறேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by Aathira on Wed Aug 13, 2014 9:45 pm

@T.N.Balasubramanian wrote:Font மாற்றம்

Font மாற்றப்பட்டு உள்ளது ,பார்க்க நன்றாக உள்ளது .
காபிடல் A தான் முதலில் பார்க்கும் போது R போல் உள்ளது  
பழக பழக  ,கண்ணுக்கு பழகிவிடும் என நினைக்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1079303

எந்த ஃபாண்ட்? எங்கே மாற்றியிருக்கிறார்கள்?


Font மாற்றம் AFont மாற்றம் AFont மாற்றம் TFont மாற்றம் HFont மாற்றம் IFont மாற்றம் RFont மாற்றம் AFont மாற்றம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by யினியவன் on Wed Aug 13, 2014 10:13 pm

அப்பப்ப ராத்திரியில் வருவதால் ஆதிரா ராதிரா ன்னு தெரியுதோ? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by T.N.Balasubramanian on Wed Aug 13, 2014 10:22 pm

ஆமாம் , அப்படிதான் தெரிந்தது ,தெரிகிறது .
புதிய இடுகைகள் கீழ் , ஆதிரா பெயரை பாருங்கள்
eye test பண்ணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Aug 14, 2014 2:03 am; edited 1 time in total (Reason for editing : correction)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by சிவா on Wed Aug 13, 2014 10:38 pm

https://www.google.com/fonts இங்குள்ள எழுத்துரு பயன்படுத்தியுள்ளேன் ஐயா!

எழுத்துருவின் பெயர்: Nova Square

Grumpy wizards make toxic brew for the evil Queen and Jack.

எழுத்துரு மாற்ற வேண்டுமானால் அறியத் தாருங்கள். எந்த எழுத்துரு பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுங்கள்!

தமிழ் எழுத்துருக்கள்: http://www.google.com/fonts/earlyaccess


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by யினியவன் on Wed Aug 13, 2014 10:39 pm

வேண்டாம் அய்யா - நம்ம மிருக வைத்தியர் சிவா வந்தா சரி ஆயிடும் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by krishnaamma on Wed Aug 13, 2014 10:44 pm

நல்லா இருக்கு சிவா புன்னகை மேலும் , இடதுபக்கம் வரும் லேட்டஸ்ட் தலைப்புகளுடன் வரும் 'டைம்' இப்போ தெரியல . அதுவும் உங்கள் வேலையா சிவா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by சிவா on Wed Aug 13, 2014 10:49 pm

@krishnaamma wrote:நல்லா இருக்கு சிவா புன்னகை மேலும் , இடதுபக்கம் வரும் லேட்டஸ்ட் தலைப்புகளுடன் வரும் 'டைம்' இப்போ தெரியல . அதுவும் உங்கள் வேலையா சிவா ? புன்னகை

ஆம் அக்கா! நேற்றிரவு அவற்றை நீக்கினேன்! தற்பொழுது தெளிவாக உள்ளது போல் உள்ளது. தங்களின் கருத்தென்ன?

இப்படியே இருக்கட்டுமா? அல்லது ஏற்கனவே இருந்தது போலவே மாற்றிவிடவா?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by krishnaamma on Wed Aug 13, 2014 11:05 pm

@சிவா wrote:
@krishnaamma wrote:நல்லா இருக்கு சிவா புன்னகை மேலும் , இடதுபக்கம் வரும் லேட்டஸ்ட் தலைப்புகளுடன் வரும் 'டைம்' இப்போ தெரியல . அதுவும் உங்கள் வேலையா சிவா ? புன்னகை

ஆம் அக்கா! நேற்றிரவு அவற்றை நீக்கினேன்! தற்பொழுது தெளிவாக உள்ளது போல் உள்ளது. தங்களின் கருத்தென்ன?

இப்படியே இருக்கட்டுமா? அல்லது ஏற்கனவே இருந்தது போலவே மாற்றிவிடவா?
மேற்கோள் செய்த பதிவு: 1079326

ஆமாம் சிவா, இப்போது 'பளிச்' என்று இருக்கு .....என்னக்கேட்டால், கொஞ்சநாள் இப்படியே இருக்கட்டும். மற்றவர்கள் எப்படி 'பீல்' பண்ணுகிறார்கள் என்றும் பார்த்து விட்டு ஆவன செய்யுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by T.N.Balasubramanian on Thu Aug 14, 2014 2:06 am

@சிவா wrote:https://www.google.com/fonts இங்குள்ள எழுத்துரு பயன்படுத்தியுள்ளேன் ஐயா!

எழுத்துருவின் பெயர்: Nova Square

Grumpy wizards make toxic brew for the evil Queen and Jack.

எழுத்துரு மாற்ற வேண்டுமானால் அறியத் தாருங்கள். எந்த எழுத்துரு பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுங்கள்!

தமிழ் எழுத்துருக்கள்: http://www.google.com/fonts/earlyaccess
மேற்கோள் செய்த பதிவு: 1079321

மாற்றவேண்டாமே ! நன்றாகவே உள்ளது .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by T.N.Balasubramanian on Thu Aug 14, 2014 2:17 am

@யினியவன் wrote:அப்பப்ப ராத்திரியில் வருவதால் ஆதிரா ராதிரா ன்னு தெரியுதோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1079311

அப்படி எல்லாம் இல்லையே .
எனக்கு பகல் தான் ,நான் பதிவிடும் போதெல்லாம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

Font மாற்றம் Empty Re: Font மாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை