ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

பூமி என் தாய்
 T.N.Balasubramanian

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே போய் உடம்பைக் காட்டுங்க

Post by சிவா on Thu Nov 21, 2013 10:41 am

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து, மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு, ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.

என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு!

காலாங் காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க!

அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,

குரங்கு மாதிரி‘லபக் லபக்’னு ரெண்டு வாய்தின்னுட்டு,

பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!

உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!

அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே

நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!

அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு,

எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி

கோழி கதைதான்! இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?

அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!”என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க,

மனைவி சொன்னாள்`

கோட்டான் மாதிரி முழிக்காதீங்க'.....!

முகநூல்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by ஹர்ஷித் on Thu Nov 21, 2013 10:51 am

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க, மனைவி சொன்னாள்` கோட்டான் மாதிரி முழிக்காதீங்க'.....! wrote:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
     ..


சூப்பரோ சூப்பர்!!!!
லாஸ்ட் பன்ச்சு சும்மா தூள்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by ராஜா on Thu Nov 21, 2013 11:36 am

பாவம் தல நீங்க .... சிரிப்பு சிப்பு வருது 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by soplangi on Thu Nov 21, 2013 11:45 am

எல்லாருடைய வீட்டிலேயும் இதே கதைதான் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by ஜாஹீதாபானு on Thu Nov 21, 2013 12:15 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by amirmaran on Thu Nov 21, 2013 12:35 pm

குடும்பத்திற்காக கஷ்ட பட்டு உழைக்கும் ஒருவருக்கு இது தான் விதி.... சோகம் சோகம் சோகம்

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by DERAR BABU on Thu Nov 21, 2013 12:55 pm

சிரி  
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by சிவா on Thu Nov 21, 2013 12:59 pm

@amirmaran wrote:குடும்பத்திற்காக கஷ்ட பட்டு உழைக்கும் ஒருவருக்கு இது தான் விதி.... சோகம் சோகம் சோகம்
நகைச்சுவைக்கு மட்டுமே! சிரி 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by ayyasamy ram on Thu Nov 21, 2013 1:18 pm

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by jenisiva on Thu Nov 21, 2013 9:09 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு  
avatar
jenisiva
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 480
மதிப்பீடுகள் : 88

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Nov 22, 2013 8:49 am

எல்லா மனைவினளும் இப்படித்தான் இருக்காங்க. (எங்க அக்காவ தவற) நாங்க அனுபவிக்காததா? எங்களுக்கு எல்லாம் பழகிப் புளிச்சிப் போச்சிங்க ஐயா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma on Fri Nov 22, 2013 11:33 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது                        சிவா புன்னகை ரொம்ப ரசித்து சிரித்தேன் , கண்களில் தண்ணிரே வந்து விட்டது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma on Fri Nov 22, 2013 11:35 am

@amirmaran wrote:குடும்பத்திற்காக கஷ்ட பட்டு உழைக்கும் ஒருவருக்கு இது தான் விதி.... சோகம் சோகம் சோகம்
சும்மா தமாஷுக்குத்தனே , வருத்தப்படாதிங்க புன்னகை காய்க்கும் மரம்தான் கல்லடி படும் நண்பரே ! அன்பு மலர் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma on Fri Nov 22, 2013 11:37 am

@மாணிக்கம் நடேசன் wrote:எல்லா மனைவினளும் இப்படித்தான் இருக்காங்க. (எங்க அக்காவ தவற) நாங்க அனுபவிக்காததா?  எங்களுக்கு எல்லாம் பழகிப் புளிச்சிப் போச்சிங்க ஐயா.
அது யார் அது உங்க அக்கா? சொல்லுங்கள் மாமா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Nov 22, 2013 11:58 am

ஒரு அக்கா நீங்க, சுந்தரமான சுந்தர் மாமா ஆத்துக்காரங்க. ( இன்னொரு அக்கா எங்கேன்னு காவுண்ட மணி மாதிர கேக்கப்படாது) . இன்னொரு அக்காவ மாண்புமிகு மாமா அங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம். நீங்க மூத்த அக்கா அவங்க அடுத்த அக்கா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma on Fri Nov 22, 2013 11:59 am

@மாணிக்கம் நடேசன் wrote:ஒரு அக்கா நீங்க, சுந்தரமான  சுந்தர் மாமா ஆத்துக்காரங்க. ( இன்னொரு அக்கா எங்கேன்னு காவுண்ட மணி மாதிர கேக்கப்படாது) . இன்னொரு அக்காவ மாண்புமிகு  மாமா அங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம். நீங்க மூத்த அக்கா அவங்க அடுத்த அக்கா.
ம்......நல்லா சமாளிக்கரிங்க புன்னகை  


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Nov 22, 2013 12:04 pm

சமாளிக்கிறது எப்படின்னு எங்க வீட்டல கத்துகிட்டது அக்கா. என் ஆத்துக்காரிதான் ( எனக்கு கட்டி வச்சிங்களே அந்த கழுத தான்) எனக்கு டீச்சர்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by ayyasamy ram on Fri Nov 22, 2013 12:06 pm

கணவனும் மனைவியும்
இரண்டு நிமிடம் கண்ணை பார்த்து
பேசினால் குடும்பத்தில் சண்டை வராது,..!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma on Fri Nov 22, 2013 12:09 pm

@மாணிக்கம் நடேசன் wrote:சமாளிக்கிறது எப்படின்னு எங்க வீட்டல கத்துகிட்டது அக்கா. என் ஆத்துக்காரிதான் ( எனக்கு கட்டி வச்சிங்களே அந்த கழுத தான்) எனக்கு டீச்சர்.
நல்லாவே சொல்லித்தந்திருக்காங்க மாமா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by ஜாஹீதாபானு on Fri Nov 22, 2013 12:10 pm

@மாணிக்கம் நடேசன் wrote:சமாளிக்கிறது எப்படின்னு எங்க வீட்டல கத்துகிட்டது அக்கா. என் ஆத்துக்காரிதான் ( எனக்கு கட்டி வச்சிங்களே அந்த கழுத தான்) எனக்கு டீச்சர்.
அதிர்ச்சி அதிர்ச்சி 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by சிவா on Fri Nov 22, 2013 12:10 pm

@ayyasamy ram wrote:கணவனும் மனைவியும்
இரண்டு நிமிடம் கண்ணை பார்த்து
பேசினால் குடும்பத்தில் சண்டை வராது,..!
கண்ணைப் பார்த்துப் பேசினாலும் சண்டை வராது கண்ணே மணியே என்று பேசினாலும் சண்டை வராது! சூப்பருங்க 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Nov 22, 2013 12:13 pm

கண்ணைப் பாத்தாலும் கண்ணே மணியை முத்தே கல்கண்டே தேனே அப்படி இப்படி பேசினால், என்ன உங்களுக்கு நட்டு கலந்திருச்சான்னு பதில் வருதே, என்ன பண்றது? இதுக்கு தான் கல்யாணமே
பண்ணாம இருக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by சிவா on Fri Nov 22, 2013 12:14 pm

@மாணிக்கம் நடேசன் wrote:கண்ணைப் பாத்தாலும் கண்ணே மணியை முத்தே கல்கண்டே தேனே அப்படி இப்படி பேசினால், என்ன உங்களுக்கு நட்டு கலந்திருச்சான்னு பதில் வருதே, என்ன பண்றது? இதுக்கு தான் கல்யாணமே
பண்ணாம இருக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.
எத்தனை கல்யாணம் செய்த பிறகு இந்த முடிவெடுத்துள்ளீர்கள்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma on Fri Nov 22, 2013 12:21 pm

@மாணிக்கம் நடேசன் wrote:கண்ணைப் பாத்தாலும் கண்ணே மணியை முத்தே கல்கண்டே தேனே அப்படி இப்படி பேசினால், என்ன உங்களுக்கு நட்டு கலந்திருச்சான்னு பதில் வருதே, என்ன பண்றது? இதுக்கு தான் கல்யாணமே
பண்ணாம இருக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.
அப்படியா சங்கதி ?................. இப்போ வேற புது பெண்ணை பார்த்திருக்கிங்களே அப்போ அவ கதி? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Nov 22, 2013 12:25 pm

ஒன்னுதான், ஒன்னே ஒன்னுதான்!!!!!!!!!!!ஒன்னுக்கே இப்படி வெட வெடங்குதே, இதல உங்க பொண்ண வேற பேசி இருக்கோமா, தலையில இருக்குற கொஞ்ச நஞ்சமும் கோயிந்தா தான்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum