ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

View previous topic View next topic Go down

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

Post by சிவா on Tue Aug 12, 2014 10:41 pm

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, குழந்தை பராமரிப்புக்குத் தேவையான 16 பொருட்கள் அடங்கிய 'அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பு:

ஏழை எளிய மக்களுக்கு, தரமான மருத்துவச் சேவை, தங்கு தடையின்றி கிடைத்திடவும், அனைத்து மக்களும் நோயற்ற வாழ்க்கை வாழவும் தேவையான திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

திருச்சி மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் தலா 20 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 60 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று மேன்மைமிகு மையங்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம், மேற்படி மருத்துவமனைகளின் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைப் பிரிவுகள் வலுப்படுத்தப்படுவதோடு, 200 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு, நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், கூடுதலாக சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய "‘அம்மா' குழந்தை நல பரிசு பெட்டகம்" வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பெட்டகம்,
குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு,
குழந்தை உடை,
குழந்தை படுக்கை,
கொசு பாதுகாப்பு வலை,
குழந்தை நாப்கின்,
100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா,
பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ,
சோப்புப் பெட்டி,
சோப்பு,
நக வெட்டி,
கிலுகிலுப்பை,
பொம்மை,
சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம்,
பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு,
பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா' சுண்டிலேகியம்,
தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம்


என 16 பொருட்களை உள்ளடக்கியதாகும். நடப்பு ஆண்டில் இத்திட்டத்திற்கு ரூ. 67 கோடி செலவு ஏற்படும். இதனால் 6.7 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

[note]அறிவிப்பு மட்டுமே அழகாக இருக்கும், பொருட்களின் தரம் அரசு மருத்துவமனையைப் போலவே கேவலமாக இருக்கும்![/note]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

Post by சிவா on Tue Aug 12, 2014 10:43 pm

அப்படியே குழந்தையின் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டரும் கொடுத்திருக்கலாம்!  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

Post by ayyasamy ram on Wed Aug 13, 2014 6:39 am

வரவேற்கத்தக்கது
-
துபாயில், மருத்துவ மனையில் குழந்தை
பெற்றுக்கொண்ட தாய்க்கு, அரசு சார்பில்
அன்பளிப்பு பார்சல் வழங்கும் முறை பல
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில்
உள்ளது...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

Post by M.M.SENTHIL on Wed Aug 13, 2014 12:46 pm

@சிவா wrote:அப்படியே குழந்தையின் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டரும் கொடுத்திருக்கலாம்!  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
மேற்கோள் செய்த பதிவு: 1079111

கொடுக்கலாம்தான், ஆனால் இன்னும் "அம்மா" குவார்ட்டர் வரவில்லையே அண்ணா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

Post by krishnaamma on Wed Aug 13, 2014 1:08 pm

வரவேற்கத்தக்கது தான், ஆனால் 16 இல் இது இல்ல அது இல்ல என்கிற கம்ப்ளைன்ட் வர ஆரம்பித்துவிடும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

Post by ஜாஹீதாபானு on Wed Aug 13, 2014 3:19 pm

@சிவா wrote:அப்படியே குழந்தையின் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டரும் கொடுத்திருக்கலாம்!  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
மேற்கோள் செய்த பதிவு: 1079111

குடுக்குற பேபி கிட் ட சைடுல வித்துருங்க குவார்ட்டருக்கு காசு கிடைக்கும்ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

Post by பாலாஜி on Wed Aug 13, 2014 3:56 pm

இந்த திட்டத்தை டெண்டர் விட்டு அதை அவர்களே பெற்று ..அதிலும் காசு பார்க்கலாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

Post by krishnaamma on Wed Aug 13, 2014 9:38 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:அப்படியே குழந்தையின் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டரும் கொடுத்திருக்கலாம்!  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
மேற்கோள் செய்த பதிவு: 1079111

குடுக்குற பேபி கிட் ட சைடுல வித்துருங்க குவார்ட்டருக்கு காசு கிடைக்கும்ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1079239

பானு.................நீங்களே ஐடியா தரிங்களே .............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

Post by ஜாஹீதாபானு on Thu Aug 14, 2014 3:26 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:அப்படியே குழந்தையின் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டரும் கொடுத்திருக்கலாம்!  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
மேற்கோள் செய்த பதிவு: 1079111

குடுக்குற பேபி கிட் ட சைடுல வித்துருங்க குவார்ட்டருக்கு காசு கிடைக்கும்ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1079239

பானு.................நீங்களே ஐடியா தரிங்களே .............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
மேற்கோள் செய்த பதிவு: 1079301

அவுங்களுக்கே என்ன செய்யனும்னு தெரியும்மா நான் எடுத்துக் குடுத்தேன்.அவ்வளவே



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum