ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா on Tue Aug 12, 2014 3:58 pm

First topic message reminder :

இதுவரை நான் மட்டும் ரசித்து வந்த இந்த குட்டி தேவதையின் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!



avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by M.M.SENTHIL on Thu Aug 14, 2014 12:30 pm

@T.N.Balasubramanian wrote: சிலையுடன் தனுஷ்கா முகம் ஒன்றி உள்ளதை பார்க்கையில் ,
படம் எடுத்தவரின் கலை ஞானம் வெளிப்படுகிறது .
வாழ்த்துக்கள் மூவருக்கும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1079289

நன்றி ஐயா  அன்பு மலர் அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by M.M.SENTHIL on Thu Aug 14, 2014 12:30 pm

@விமந்தனி wrote:ஷிவானி vs தனுஷ்கா இரண்டு குட்டி தேவதைகளுமே சூப்பர்.
மேற்கோள் செய்த பதிவு: 1079225

நன்றி மேடம்.  நன்றி 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by M.M.SENTHIL on Thu Aug 14, 2014 12:31 pm

@சிவா wrote:
ஆஹா, இங்கு இன்னொரு குட்டி தேவதை!  அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1079327

இந்த குட்டி தேவதை வந்தபின்தான் என் வாழ்விலும் மலர்ச்சி வந்தது அண்ணா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by M.M.SENTHIL on Thu Aug 14, 2014 12:32 pm

@krishnaamma wrote:தனுஷ்கா சூப்பர் ஆக இருக்காளே புன்னகை அவா அவா அப்பாக்கள் இரண்டு குட்டிப்பெண்களுக்கும் சுத்திப்போடுங்கோ ...சொல்லிட்டேன்............ ரொம்ப திருஷ்டி பட்டிருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1079332

இந்த அன்னையின் ஆணையை ஏற்கிறேன்..

நன்றி அம்மா  நன்றி நன்றி 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா on Sat Aug 23, 2014 6:07 pm

மணியாச்சு, ஸ்கூலுக்கு போகனும்... கையை விடுங்க...!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா on Sat Aug 23, 2014 6:08 pm



avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by krishnaamma on Sat Aug 23, 2014 6:23 pm


எதுக்குடி செல்லம் உனக்கு இப்பவே இந்த வேலை புன்னகை அதுக்கு டைம் இருக்குடி ராஜாத்தி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by T.N.Balasubramanian on Sat Aug 23, 2014 6:59 pm

@சிவா wrote:மணியாச்சு, ஸ்கூலுக்கு போகனும்... கையை விடுங்க...!

மேற்கோள் செய்த பதிவு: 1081817

Play ஸ்கூல் போகிறாரா ? நன்றாக இருக்கிறதுபுகைப்படம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22144
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by T.N.Balasubramanian on Sat Aug 23, 2014 7:01 pm

@krishnaamma wrote:

எதுக்குடி செல்லம் உனக்கு இப்பவே இந்த வேலை புன்னகை அதுக்கு டைம் இருக்குடி ராஜாத்தி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1081827

அது சரி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22144
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by மாணிக்கம் நடேசன் on Sat Aug 23, 2014 7:21 pm

கண்ணு தெரியலையா, யாருக்கு? எங்க செல்லத்துக்கு இல்லீங்க, எங்க மாமா அங்களுக்கு. இப்ப தான் ஸ்கூலுக்கு போராங்களா, இது என்ன கோடுமை. அவங்க பல யூனிவர்சிட்டி போய் பல பல பட்டங்கள் வாங்கி இருக்காங்க, இப்ப போயி பள்ளிக்கூடம் போராங்களாம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா on Tue Aug 26, 2014 5:30 pm

@மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள், இது உங்களுக்கே சரியா படுதா, இந்தப் படங்கள பாத்துட்டு ராத்திரி பூரா தூக்கமே வர்ல, ஒரே பயமா போச்சி, காரணம் இவுங்க அதான் உங்க அழகு பொண்ணு இருக்காங்களே, எல்லாப் படத்திலும் என்னை பாத்து பயங்கரமா முறைக்கிற மாரியே தெரியுது. பிச்சிடுவேன்னு வேற என்னப் பாத்து சொல்ர மாரியே இருக்கு. என்னதை சொல். ராத்திரி ஒரே நடுக்கம், காய்ச்சல் வேற. மாத்திர மேல மாத்திர போட்டும் காய்ச்சல் போகல.  காலையில பூசாரி கிட்ட போய் வேப்பலை அடிச்ச பிறகு தான் கொஞ்சம் குறைஞ்சிருக்கு.

அக்கா கிட்ட சொல்லி பொண்ணுக்கு சுத்த போட சொல்லுங்க, ரொம்ப கண்ணு பட்டிருக்கு.

ஆமா, உங்களை மட்டும் தான் முறைத்துப் பார்க்கிறாங்க..!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா on Tue Aug 26, 2014 5:32 pm

@T.N.Balasubramanian wrote:
@சிவா wrote:மணியாச்சு, ஸ்கூலுக்கு போகனும்... கையை விடுங்க...!

மேற்கோள் செய்த பதிவு: 1081817

Play ஸ்கூல் போகிறாரா ? நன்றாக இருக்கிறதுபுகைப்படம்

ரமணியன்


இன்னும் எந்த ஸ்கூலுக்கும் போகவில்லை ஐயா! இப்பொழுதுதான் 10 மாதங்கள் ஆகிறது! அதற்குள் எந்த ஸ்கூலுக்கு அனுப்புவது!

ஒரு வயது ஆனதும் தான் ஐஏஎஸ் தேர்வுக்கு அனுப்ப வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by யினியவன் on Tue Aug 26, 2014 5:35 pm

நம்மள மாதிரி இல்லாம நல்லா படிச்சா சந்தோஷம் பாஸ்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by krishnaamma on Tue Aug 26, 2014 6:22 pm

@சிவா wrote:
இன்னும் எந்த ஸ்கூலுக்கும் போகவில்லை ஐயா! இப்பொழுதுதான் 10 மாதங்கள் ஆகிறது! அதற்குள் எந்த ஸ்கூலுக்கு அனுப்புவது!
ஒரு வயது ஆனதும் தான் ஐஏஎஸ் தேர்வுக்கு அனுப்ப வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1082615

இன்னும் 2 மாசத்துக்குள்ளே நல்லா தயார் படுத்த சொல்லுங்கள் IAS க்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by krishnaamma on Tue Aug 26, 2014 6:26 pm

@யினியவன் wrote:நம்மள மாதிரி இல்லாம நல்லா படிச்சா சந்தோஷம் பாஸ்

அதுவும் சரி புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
அது சரி ..நல்லா ப்ரீ ஆக இருக்கீங்களா இனியவன் ? கிழே signature இல் தமிழ் ஆங்கிலம் என்று பேரை மாத்தி மாத்தி போட்டுக் கொண்டுஇருக்கீங்க புன்னகை Any way நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by யினியவன் on Tue Aug 26, 2014 6:32 pm

@krishnaamma wrote:அது  சரி ..நல்லா  ப்ரீ  ஆக இருக்கீங்களா  இனியவன் ? கிழே  signature  இல்   தமிழ்  ஆங்கிலம்  என்று  பேரை  மாத்தி மாத்தி  போட்டுக்  கொண்டுஇருக்கீங்க  புன்னகை Any  way  நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க
என்னிக்கு நாங்க பிசியா இருந்திருக்கோம் புன்னகை

வேல வெட்டிக்கு போற வழிய பாருன்னு சொன்னாங்க - வேட்டிய கட்டிட்டு வெட்டி வேல பாக்கறேன் போற வழில.

வேல வெட்டி = வெட்டி வேல (வார்த்தை மாறினா அர்த்தம் மாறிடுமாம்மா) - அவ்ளோ படிக்கலையா அதான் வித்தியாசம் தெரியல புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா on Tue Aug 26, 2014 6:35 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote:நம்மள மாதிரி இல்லாம நல்லா படிச்சா சந்தோஷம் பாஸ்

அதுவும் சரி புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
அது சரி ..நல்லா ப்ரீ ஆக இருக்கீங்களா இனியவன் ? கிழே signature இல் தமிழ் ஆங்கிலம் என்று பேரை மாத்தி மாத்தி போட்டுக் கொண்டுஇருக்கீங்க புன்னகை Any way நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க


நன்றாக உள்ளது அக்கா, ஆனால் அதிகம் பார்த்தால் கண் வலிக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by யினியவன் on Tue Aug 26, 2014 6:56 pm

மாத்திட்டேன் பாஸ் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by krishnaamma on Tue Aug 26, 2014 7:05 pm

@சிவா wrote:
@krishnaamma wrote:
@யினியவன் wrote:நம்மள மாதிரி இல்லாம நல்லா படிச்சா சந்தோஷம் பாஸ்

அதுவும் சரி புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
அது சரி ..நல்லா ப்ரீ ஆக இருக்கீங்களா இனியவன் ? கிழே signature இல் தமிழ் ஆங்கிலம் என்று பேரை மாத்தி மாத்தி போட்டுக் கொண்டுஇருக்கீங்க புன்னகை Any way நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க


நன்றாக உள்ளது அக்கா, ஆனால் அதிகம் பார்த்தால் கண் வலிக்கிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1082634

ஆமாம் ...கண் கூசுகிறது அந்த ஜொலிப்பில் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by மாணிக்கம் நடேசன் on Tue Aug 26, 2014 7:47 pm

யாரப்பாத்து கண்ணு கூசுதுன்னு சொல்லுரீங்க அக்கா. இது உங்களுக்கே சரியா படுதா?





மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by T.N.Balasubramanian on Tue Aug 26, 2014 8:36 pm

@சிவா wrote:
@T.N.Balasubramanian wrote:
@சிவா wrote:மணியாச்சு, ஸ்கூலுக்கு போகனும்... கையை விடுங்க...!

மேற்கோள் செய்த பதிவு: 1081817

Play ஸ்கூல் போகிறாரா ? நன்றாக இருக்கிறதுபுகைப்படம்

ரமணியன்


இன்னும் எந்த ஸ்கூலுக்கும் போகவில்லை ஐயா! இப்பொழுதுதான் 10 மாதங்கள் ஆகிறது! அதற்குள் எந்த ஸ்கூலுக்கு அனுப்புவது!

ஒரு வயது ஆனதும் தான் ஐஏஎஸ் தேர்வுக்கு அனுப்ப வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1082615

போட்டோ id. மாதிரி தொங்கினதால் சந்தேகத்துடன் கேட்டேன் .
IAS /IPS எல்லாம் வேண்டாம் . படிக்காத அரசியல் வாதிகளுடன் மல்லாடனும் . பேசாம டாக்டருக்கு படிக்க வையுங்க !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22144
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா on Tue Aug 26, 2014 9:42 pm

@T.N.Balasubramanian wrote:
போட்டோ id. மாதிரி தொங்கினதால் சந்தேகத்துடன் கேட்டேன் .
IAS /IPS எல்லாம் வேண்டாம் . படிக்காத அரசியல் வாதிகளுடன் மல்லாடனும் . பேசாம டாக்டருக்கு படிக்க வையுங்க !

ரமணியன்

இது தெரியாமல் ஷிவானியை ஐஏஎஸ் படிக்கச் சொல்லிவிட்டேனே, இனிமேல் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா எனத் தெரியவில்லையே! சிரி சிரி சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by யினியவன் on Tue Aug 26, 2014 9:50 pm

@சிவா wrote:இது தெரியாமல் ஷிவானியை ஐஏஎஸ் படிக்கச் சொல்லிவிட்டேனே, இனிமேல் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா எனத் தெரியவில்லையே! சிரி சிரி சிரி
வீட்ல அரை வைத்தியர் ஒருத்தர் போதாதா என்ன? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா on Tue Aug 26, 2014 9:53 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:இது தெரியாமல் ஷிவானியை ஐஏஎஸ் படிக்கச் சொல்லிவிட்டேனே, இனிமேல் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா எனத் தெரியவில்லையே! சிரி சிரி சிரி
வீட்ல அரை வைத்தியர் ஒருத்தர் போதாதா என்ன? புன்னகை

அதானே !!! சிரி சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by யினியவன் on Tue Aug 26, 2014 9:59 pm

அவளே தேர்ந்தெடுக்கட்டும் பாஸ் - நாம திணிக்க வேண்டாம் - விளையாட்டிலோ, இலக்கியத்திலோ அல்லது எது இஷ்டமோ அதை அவளே தேர்ந்தெடுக்க இடைஞ்சல் பண்ணாம வழி நடத்துவது தான் பெற்றோரின் முக்கிய கடமை.


Last edited by யினியவன் on Tue Aug 26, 2014 10:05 pm; edited 1 time in total



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum