ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராணுவவீரர் தலையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் 7 வயது மகன்

View previous topic View next topic Go down

ராணுவவீரர் தலையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் 7 வயது மகன்

Post by சிவா on Mon Aug 11, 2014 6:47 pm



சிரியா ராணுவ வீரரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் 7 வயது மகன் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஆஸ்திரேலியா செய்தி நாளிதழில் வெளியாகியுள்ளது. இது தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தை காட்டுகிறது என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் கூறியுள்ளார்.

தீவிரவாதி காலித் ஷராப் தனது 7-வயது மகன் சிரியா ராணுவ வீரரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தனது மகனை போட்டோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளான். கொல்லப்பட்ட ஒரு சிரிய ராணுவ வீரரின் தலையை தனியாக வெட்டி எடுத்து அதைத் தனது கையில் ஏந்திப் பிடித்தபடி சிறுவன் நிற்கிறான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீவிரவாதி காலித் ஷராப் ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவன். அந்த 7வயது சிறுவனும் ஆஸ்திரேலியாவிலே பிறந்தவன். இந்த புகைப்படத்தை ஆஸ்திரேலியாவின் செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது.

சிறுவன் தலையுடன் நிற்கும் காட்சி வடக்கு சிரியாவின் ரக்கா நகரில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலித் ஷராப் ஆஸ்திரேலியாவால் தேடப்படும் தீவிரவாதி ஆவான். அவன் எப்படியோ அங்கியிருந்து தப்பி ஓடி சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனாக செயல்பட்டு வருகிறான் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தப்பி ஓடியுள்ளான் என்று கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் காட்டு மிராண்டித்தனத்திற்கான கிடைத்த மேலும், ஒரு ஆதாரம் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த 150 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிடுகின்றனர் என்று அரசு சந்தேகிக்கிறது.

ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பதற்றம் அதிகரித்தது. அமெரிக்காவின் உதவியை ஈராக்கும், குர்தீசும் நாடின. இதையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தும்படி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார். ஒபாமாவின் அறிவிப்பை தொடர்ந்து, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா குண்டுவீச்சை தொடங்கியது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராணுவவீரர் தலையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் 7 வயது மகன்

Post by ராஜா on Mon Aug 11, 2014 7:06 pm

காட்டுமிராண்டிகள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ராணுவவீரர் தலையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் 7 வயது மகன்

Post by SajeevJino on Fri Aug 15, 2014 8:42 am


.



நானும் ஒரு நாள் ஒரு தீவிரவாதியின் தலையோடு போஸ் கொடுக்கிறேன்.அது இதை விட பயங்கரமாக இருக்கும்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ராணுவவீரர் தலையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் 7 வயது மகன்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Aug 15, 2014 11:38 am

ஐயா, தீவிரவாதின்னு நினைச்சு என் தலையை வெட்டிடுதீங்க,  ஏன்னா என் தலையில ஒன்னும் இல்லை.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: ராணுவவீரர் தலையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் 7 வயது மகன்

Post by ஈகரையன் on Fri Aug 15, 2014 12:56 pm

விஷ விதை !
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: ராணுவவீரர் தலையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் 7 வயது மகன்

Post by M.M.SENTHIL on Fri Aug 15, 2014 1:36 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! தீவிரவாதத்தை வேரோடு சாய்க்க வேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ராணுவவீரர் தலையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் 7 வயது மகன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum