புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
50 Posts - 42%
prajai
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
2 Posts - 2%
kargan86
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
1 Post - 1%
jairam
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
8 Posts - 5%
prajai
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 04, 2014 6:40 am

இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன. பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன. நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. மற்றவர்களுடன் பேசுவதற்கு, தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு, அலுவலக நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வதற்கு எனப் பல பரிமாணங்களில் இவை உங்களுக்குத் துணை புரிகின்றன.

ஸ்மார்ட் போன் ஒன்று இணைய இணைப்புடன் இருந்தால், கூகுள் மேப் மூலம், நமக்குத் தெரியாத எந்த ஊரிலும், நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். நம் தெருவின் முனையில் இருக்கும் மாரியம்மன் கோவில் குறித்துச் சொல்லி, கூகுள் மேப் வழி காட்டும்.

கைகளில் வைத்துப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள், அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அல்லது டேப்ளட் பி.சி.யாக இருந்தாலும், மக்களின் வாழ்வினையும், வேலையையும் முழுமையாக மாற்றிவிட்டது என டிஜிட்டல் தொழில் பிரிவில் செயல்படுவோர் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்டு நம் வசதிகளை அதிகப்படுத்தி உள்ளன.

கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சாதனங்கள், நமக்குத் தேவைப்படும் அனைத்தையும்கொண்டுள்ளன. தொலைபேசி, கேமரா, உடனடியாக செய்தி அனுப்பும் இன்ஸ்டண்ட் மெசேஜ் சிஸ்டம், மியூசிக் பாக்ஸ், திசை காட்டி, சீதோஷ்ண நிலை குறித்த எச்சரிக்கை தரும் சிஸ்டம், தொலைக்காட்சி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் 10 கோடி பேரில், 7 கோடியே 20 லட்சம்பேர், சமுதாய வலைத்தளங்களை, தங்கள் மொபைல் சாதனங்கள் வழியாகவே இணைத்துக் கொள்கின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல, இணையம் பயன்படுத்தும் பல கோடி மக்களில், 89 சதவீதத்தினர் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கண்டறியப் பட்டுள்ளது.
எத்தனையோ சிறு வயது மாணவ மாணவியர், தாங்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி தங்கள் கல்வி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த தகவல்களைத் தங்கள் நண்பர்களுடன் எளிதாகவும், விரைவாகவும் பகிர்ந்து கொள்வதாகப் பெருமை பட்டுக் கொள்வது இன்று சகஜமாகிவிட்டது.

இவை மட்டுமின்றி, தங்களின் வகுப்பு பாடங்கள் குறித்த பாடங்களை வகுப்புத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருக்கொருவர் பாடத்தில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து விளக்கிக் கொள்ளுதலையும் மொபைல் போன் வழியாக மேற்கொள்வதாகவும் பல சிறு வயது மாணவர்கள் கூறி உள்ளனர்.

தொழில் ரீதியாகவும், டேப்ளட் பி.சி.க்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை மெதுவாகப் பிடித்து வருகின்றன. உலக அளவில், மொபைல் ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பி.சி.க்களும் தொடர்ந்து விற்பனையில் உயர்ந்து வருகையில், கம்ப்யூட்டர்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, குறைந்து வருகிறது.

ஆனால், இந்தியா போன்ற நாடுகளில், இணைய இணைப்பு மற்றும் தொலை தொடர்புக்குத் தேவையான அலைக்கற்றைக்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால், மற்ற நாடுகளில் ஏற்பட்டு வருவதைப் போல வளர்ச்சி, இந்த நாடுகளில் ஏற்படுவதில்லை. குறிப்பாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மொபைல் சாதனங்களில், ஸ்ட்ரீமிங் முறையில் தரும் தொழில் நுட்பம், இன்னும் இங்கு வளர்ச்சி அடையவில்லை. தொலை தொடர்பு தருவதில், சராசரி வேகத்தில், உலக அளவில் இந்தியா 119 ஆவது இடத்தையே பெற்றுள்ளது.

4ஜி அலைக்கற்றை சேவை கிடைக்கும் என்ற தகவல் இன்னும் தரப்பட்ட உறுதிமொழியாகவே உள்ளது. இதற்கான காரணம், இந்தியாவில் 15 கோடியே 30 லட்சம் பேர் வயர்லெஸ் இணைப்பு பெற்று டேட்டா பரிமாற்றம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இரண்டு கோடியே 53 லட்சம் பேர் மட்டுமே, வயர்லெஸ் பிராட்பேண்ட் பயன்படுத்துகின்றனர். இந்த வகைப் பயனாளர் எண்ணிக்கை அதிகமானால்தான், தகவல் தொலை தொடர்பு நிறுவனங்கள், நவீன தொலைதொடர்பு சாதனங்களை அமைப்பதில் முதலீடு செய்திட துணிந்து முன்னுக்கு வருவார்கள். ஆனால், இது விரைவில் நடக்கும். 1990 ஆம் ஆண்டு வாக்கில், மொபைல் போன் பயன்பாடு அறிமுகமானபோது, தெருவோர காய்கறி விற்பனை செய்திடும் பெண்மணியும், வீடுகளில் வேலை உதவி செய்வோரும், மொபைல் போன் பயன்படுத்துவார்கள் என்று கனவில் கூட எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம்.

மாறிவரும் வாழ்க்கை முறை: மொபைல் சாதனங்கள் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளன. பரிசுப் பொருட்கள், மொபைல் போன் மூலம் இணையதளங்களில் பார்க்கப்பட்டு, நண்பர்களுக்கு வழங்கப்படுகின்றன. உணவுப் பண்டங்கள் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆர்டர் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. வாட்ஸ் அப் மூலமே, அனைத்து உரையாடல்களும், போட்டோ பகிர்தலும்,, ஏன், வர்த்தகமும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இது ஒரு குடும்பத்தில் உள்ளவர்களிடையே, உறவுப் பாலத்தைத் தகர்ப்பதாக, ஒரு குடும்பத் தலைவி கருத்து தெரிவிக்கிறார்.

ஒரே ஹாலில் அமர்ந்து இயங்கும் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் கைகளில் வைத்து இயக்கும் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களால், தனித் தனித் தீவுகளாக இயங்குகின்றனர்.

வயதான மூதாட்டி, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவருடைய மகன்களில் இருவர் டேப்ளட் பி.சி.யில், கேம்ஸ் விளையாடிக் கொண்டுள்ளனர். ஒரு மகள் தன் தோழியுடன் தான் எடுத்த சேலையின் போட்டோவினை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி, கருத்து கேட்டு தொடர்ந்து மெசேஜ் அனுப்புகிறார். மற்ற இருவர், தங்கள் பள்ளி நண்பர்களுடன் மொபைல் போனில், மெசேஜ் மூலம் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும், ஒரு வீட்டில் ஒரே ஹாலில் தான் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், மெட்ரோ நகரங்களில் 19 சதவீத பள்ளி மாணவர்கள், ஒரு நாளில் மூன்று முதல் ஆறு மணி நேரம் மொபைல் போன் பயன்படுத்தி வந்தனர். இப்போது இது 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், மொபைல் போன் பழக்கத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது.

இது அவர்களின், வாழ்க்கை முறையையும், மற்றவர்களுடன் பழகும் தன்மையினையும் வெகுவாகப் பாதிக்கிறது. மொபைல் போனில் அதிக நேரம் செலவழிப்போர், மனித இனத்துடன் கூடிய நல்ல உறவினை விடுத்தே இருக்கின்றனர் என்று உளவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எச்சரித்துள்ளனர். இந்த நிலை மோசமான ஒரு சூழ்நிலைக்கு நம்மைத் தள்ளக் கூடாது எனவும் இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆனால், அதற்கு என்னதான் வழி? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 04, 2014 8:28 am

மனித இனத்துடன் கூடிய நல்ல உறவினை
இழக்கும் அபாயம் இருப்பதை உணர்ந்து
மொபைல் போன் பழக்கத்திற்கு அடிமையாகாமல்
இருப்பதே சிறந்தது...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 8:34 pm

//இது அவர்களின், வாழ்க்கை முறையையும், மற்றவர்களுடன் பழகும் தன்மையினையும் வெகுவாகப் பாதிக்கிறது. மொபைல் போனில் அதிக நேரம் செலவழிப்போர், மனித இனத்துடன் கூடிய நல்ல உறவினை விடுத்தே இருக்கின்றனர் என்று உளவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எச்சரித்துள்ளனர். இந்த நிலை மோசமான ஒரு சூழ்நிலைக்கு நம்மைத் தள்ளக் கூடாது எனவும் இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆனால், அதற்கு என்னதான் வழி? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.//

கரெக்ட், ரொம்ப அவசியமான பதிவு ராஜ் புன்னகை நன்றி ! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Sun Oct 05, 2014 10:06 pm

மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! 103459460

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக