ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருச்சியில் மாதம் ரூ.80 கோடிக்கு மது விற்பனை

View previous topic View next topic Go down

திருச்சியில் மாதம் ரூ.80 கோடிக்கு மது விற்பனை

Post by சிவா on Fri Aug 08, 2014 1:56 am

திருச்சி மாவட்டத்தில் 229 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. 180 பார்கள் செயல் படுகின்றன. இதில் 78 பார்கள் மாநகரில் மட்டும் செயல்படு கின்றன.

கடந்த ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் மாதம் ரூ.60 கோடிக்கு மது விற்பனை நடந்தது. தற்போது மாதம் மது விற்பனை ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2013–ம் ஆண்டு ஜூன் மாதம் 78 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 86 ரூபாய்க்கு மது விற்றது. இந்த ஆண்டு ஜூன் மாதம் மட்டும் ரூ.80 கோடியே 20 லட்சத்து 13 ஆயிரத்து 250 ரூபாய்க்கு மது விற்றுள்ளது.

கடந்த 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.76 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 252 ரூபாய்க்கு மது விற்றது. இந்த ஆண்டு (2014) ஜூலை மாதம் 29–ந்தேதி வரை ரூ.80 கோடியே 14 லட்சத்து 40 ஆயி ரத்து 860 ரூபாய் மது விற் பனை நடந்துள்ளது.

கடந்த 2013–ம் ஆண்டை விட 2014–ல் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் 168122 பெட்டிகள் அயல் நாட்டு மது வகைகளான விஸ்கி, ரம், பிராந்தி, ஜின் விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண் டை விட 778 பெட்டிகள் அதி கம் ஆகும்.

கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டு 967 பெட்டிகள் பீர் கூடுதலாக விற்பனையாகி உள்ளது. மொத்தம் 94 ஆயிரத்து 71 பெட்டி பீர் விற்பனை நடந்துள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் குளறுபடிகளை தடுக்கவும் சில இடங்களில் பார்கள் இல்லாததால் ரோட்டில் நின்று குடிமகன்கள் மது குடிப்பதை தவிர்க்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. கடந்த 2012–ம் ஆண்டு மது விற்பனையில் குளறுபடி நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து திருச்சியில் 61 டாஸ்மாக் பணியாளர்கள் மீது நோட்டீஸ் அனுப்பி (சஸ்பெண்ட்) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு மது விற்பனை, கேஸ் மாற்றி விற்பனை போன்ற முறைகே டுகள் அதிகாரிகள் ஆய்வின் போது கண்டறியப்பட்ட தாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 1140 பணி யாளர்களில் 61 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் தக வலால் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மது விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும் போலி மற்று ம் தண்ணீர் கலந்து மது விற்பனை தடுக் கும் வகையிலும் அதிகாரி கள் நடவடிக்கை மேலும் தீவிரமாகும் என கூறப்படு கிறது. இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பார்கள் வசதி இல்லாமல் உள்ளது. திருச்சி மாநகரில் உள்ள 78 கடைகளில் 72 கடைகளில் பார் வசதி உள்ளது.

அதே போன்று திருச்சி புறநகர் மாவட்டத்தில் உள்ள 151 டாஸ்மாக் மது கடைகளில் 106 பார்கள் மட்டுமே உள் ளன. 45 கடைகளுக்கு பார் வசதி இல்லை. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 51 கடைகளுக்கு பார் வசதி இல்லாமல் உள்ளது.

இதனால் சிலர் மதுவை வாங்கி ரோட்டு ஓரங்களிலும், மறைவிடங்களிலும் வைத்து மதுவை அருந்துகின்றனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. மது விற்பனையும் குறைகிறது.

இதை தவிர்க்கும் வகையில் தேவைப்படும் இடங்களில் பார்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் தற்போது தினமும் ரூ.65 ஆயிரம் முதல் அதிக பட்சம் ரூ.3 லட்சம் வரை விற்பனையாகும் கடைகள் உள்ளன. இவற்றை அடிப்படையாக கொண்டு மற்ற பார்கள் திறக்கப்பட உள்ளன.

திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை பீரிமியம் வகை சரக்குகளை விட குறைந்த விலை சரக்குகள் அதிகம் விற்பனையாகின்றன. எனவே இவற்றையும் கருத்தில் கொண்டு விற்பனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே திருச்சியில் 61 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டி ருப்பதாகவும் அவர்களுக்கான சஸ்பெண்ட் உத்தரவை நேரில் வந்து பெற்று செல்லவும், செல்போன்கள் மூலம் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் கூறப்படும் தகவலால் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum