ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை விசிட் - "ஐஸ்' ரெடி

View previous topic View next topic Go down

சென்னை விசிட் - "ஐஸ்' ரெடி

Post by ayyasamy ram on Thu Aug 07, 2014 9:27 am


-
சென்னை சிலிர்த்தது... காரணம் ஐஸ்வர்யாராய்
காலடிபட்டது... சரி; அவர் வந்த காரணம்?
-
அப்படிச் சொல்வதைவிட வரவழைக்கக் காரணம்
என்றால் இதான். தொப்புள் கொடியைப் பாதுகாக்கும்
ஸ்டெம்செல் பேங்க்.. குழந்தைகளுக்குப் பின்னாளில்
வரும் பெரிய நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும்
புதிய சிகிச்சைமுறை.
-
"நான் மாசமாக இருக்கிறேன்னு தெரிஞ்சவுடனேயே
இந்த அமைப்புல இருந்து என்னை தொடர்பு கொண்டாங்க.
"இப்படியொரு மருத்துவ உதவி சிஸ்டம் இருக்கு.
அத நீங்க யூஸ் பண்ணிக்கோங்க'னு சொன்னாங்க.
எனக்குப் பெரிய சர்ப்ரைஸ்! உடனே என் குழந்தையின்
தொப்புள்கொடியை பாகாக்கச் சொல்லி இவங்ககிட்ட
கொடுத்து வைச்சிருக்கேன்' என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு அவரது வாரிசும் வந்திருந்தது.
-
ஐஸுக்கு சென்னை அனல் பிடிக்குமாம். "தமிழில்
நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் உடனே நடிக்கவும் தயார்'
என்றார். எந்திரன் இரண்டில் துண்டு போடுகிறாரா?
-
---------------------------
-
- கடற்கரய் (குமுதம்)
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சென்னை விசிட் - "ஐஸ்' ரெடி

Post by ஹர்ஷித் on Thu Aug 07, 2014 12:01 pm

ஸ்டெம்செல் சிகிச்சை புதிய மாற்றத்தை மருத்துவத்துறையில் நிகழ்த்தும்...
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: சென்னை விசிட் - "ஐஸ்' ரெடி

Post by ஜாஹீதாபானு on Thu Aug 07, 2014 12:14 pm

@ஹர்ஷித் wrote:ஸ்டெம்செல் சிகிச்சை புதிய மாற்றத்தை மருத்துவத்துறையில் நிகழ்த்தும்...
மேற்கோள் செய்த பதிவு: 1078080

இது எப்படி புரியல?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30297
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: சென்னை விசிட் - "ஐஸ்' ரெடி

Post by ஹர்ஷித் on Thu Aug 07, 2014 12:32 pm

@ஜாஹீதாபானு wrote:
@ஹர்ஷித் wrote:ஸ்டெம்செல் சிகிச்சை புதிய மாற்றத்தை மருத்துவத்துறையில் நிகழ்த்தும்...
மேற்கோள் செய்த பதிவு: 1078080

இது எப்படி புரியல?
மேற்கோள் செய்த பதிவு: 1078085

கேன்சர் நோயிற்கு கீமோ தெரபி அல்லது ரேடியோ தெரபி தந்து கேன்சர் செல்களை அழிக்கவோ கட்டுக்குள் வைக்கவோ முடியும்.ஆனால் இவ்வகை தேரபிகள் தரும் பொது பல பக்க விளைவுகள் இருக்கும் அதற்க்கு மாற்றாக இந்த ஸ்டெம் செல் சிகிச்சை இருக்கும் அக்கா.

இது எனக்கு தெரிந்தது.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: சென்னை விசிட் - "ஐஸ்' ரெடி

Post by ஜாஹீதாபானு on Thu Aug 07, 2014 12:36 pm

@ஹர்ஷித் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ஹர்ஷித் wrote:ஸ்டெம்செல் சிகிச்சை புதிய மாற்றத்தை மருத்துவத்துறையில் நிகழ்த்தும்...
மேற்கோள் செய்த பதிவு: 1078080

இது எப்படி புரியல?
மேற்கோள் செய்த பதிவு: 1078085

கேன்சர் நோயிற்கு கீமோ தெரபி அல்லது ரேடியோ தெரபி தந்து கேன்சர் செல்களை அழிக்கவோ கட்டுக்குள் வைக்கவோ முடியும்.ஆனால் இவ்வகை தேரபிகள் தரும் பொது பல பக்க விளைவுகள் இருக்கும் அதற்க்கு மாற்றாக இந்த ஸ்டெம் செல் சிகிச்சை இருக்கும் அக்கா.

இது எனக்கு தெரிந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1078095

அப்படியா தகவலுக்கு நன்றி ஜேன்...



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30297
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: சென்னை விசிட் - "ஐஸ்' ரெடி

Post by ஹர்ஷித் on Thu Aug 07, 2014 12:51 pm

@ஜாஹீதாபானு wrote:
@ஹர்ஷித் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ஹர்ஷித் wrote:ஸ்டெம்செல் சிகிச்சை புதிய மாற்றத்தை மருத்துவத்துறையில் நிகழ்த்தும்...
மேற்கோள் செய்த பதிவு: 1078080

இது எப்படி புரியல?
மேற்கோள் செய்த பதிவு: 1078085

கேன்சர் நோயிற்கு கீமோ தெரபி அல்லது ரேடியோ தெரபி தந்து கேன்சர் செல்களை அழிக்கவோ கட்டுக்குள் வைக்கவோ முடியும்.ஆனால் இவ்வகை தேரபிகள் தரும் பொது பல பக்க விளைவுகள் இருக்கும் அதற்க்கு மாற்றாக இந்த ஸ்டெம் செல் சிகிச்சை இருக்கும் அக்கா.

இது எனக்கு தெரிந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1078095

அப்படியா தகவலுக்கு நன்றி ஜேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1078098

இது கொஞ்சம் எனக்கு தெரிந்தது அக்கா இன்னும் நிறைய பலன்கள் இருக்கு இச்சிகிச்சை முறையில்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: சென்னை விசிட் - "ஐஸ்' ரெடி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum