ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

View previous topic View next topic Go down

எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by ayyasamy ram on Thu Aug 07, 2014 4:13 am


எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?
-
அது வழியா என் மனைவி காதைப் பிடிச்சு திருகுவா...!

-
---------------------------------------
-
ரயில் கட்டண உயர்வு அவரை பாதிக்காதா...ஏன்?
-
வித்தவுட்ல போறவராச்சே...!
-
----------------------------------------
-
உன் வீட்டுக்காரரை 'மைனாரிட்டி தலைவர்'னு
சொல்றியே...ஏன்?
-
வீட்ல அவருக்கு யார் ஆதரவும் கிடையாது..!

-
-------------------------------------
-
இந்த டாக்டர்தான் ஆபரேஷன் செய்ய மாட்டாரே...
எதுக்கு பயப்படறே?
-
அவருக்கு மேஜிக்தெரியும், ஆபரேஷன் பண்ணாமலே
கிட்னியை எடுத்துருவாராம்...!
-
---------------------------------------
-
தலைவர் குறிப்பிட்ட தொகுதியை மட்டும்
விட்டுத்தரமாட்டேன் என்று கறாராக பேசிவிட்டாரே
..ஏன்?
-
போனதடவை அங்கே நின்னு தான் டெபாசிட்
வாங்கினாராம்

-
-----------------------------------------
-
நம்ம கட்சியில் தான் பெண்களுக்கு 33 % சீட்
கொடுத்திருப்பதாக தலைவர் பெருமையாக
பேசினாரே விவரம் என்ன ?
-
கேட்டு வாங்கிய 10 சீட்டில் 3ல் அவரது மனைவியும்,
மகளும், மருமகளும் நிற்கிறார்கள், அவர்களெல்லாம்
பெண்கள் தானே.இந்த பெருந்தன்மை யாருக்கு
வரும் ?
-
------------------------------------
(படித்ததில் பிடித்தது)
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by ஹர்ஷித் on Thu Aug 07, 2014 1:01 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by ஜாஹீதாபானு on Thu Aug 07, 2014 2:35 pm

சிரி சிரி சிரி சிரி 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30264
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by பாலாஜி on Thu Aug 07, 2014 4:10 pm

சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by சிவா on Thu Aug 07, 2014 4:17 pm

   
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by Aathira on Thu Aug 07, 2014 4:20 pm

//எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?
-
அது வழியா என் மனைவி காதைப் பிடிச்சு திருகுவா...!//



சே... இது தெரியாம போச்சே... சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது 
-


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by பாலாஜி on Thu Aug 07, 2014 4:31 pm

@Aathira wrote://எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?
-
அது வழியா என் மனைவி காதைப் பிடிச்சு திருகுவா...!//



சே... இது தெரியாம போச்சே... சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது 
-
மேற்கோள் செய்த பதிவு: 1078178

நாளைக்கு நீங்க முயற்சி செய்து பாருங்க ... பாவம் எங்க மாமா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by Aathira on Thu Aug 07, 2014 5:58 pm

@பாலாஜி wrote:
@Aathira wrote://எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?
-
அது வழியா என் மனைவி காதைப் பிடிச்சு திருகுவா...!//



சே... இது தெரியாம போச்சே... சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது 
-
மேற்கோள் செய்த பதிவு: 1078178

நாளைக்கு நீங்க முயற்சி செய்து பாருங்க ... பாவம் எங்க மாமா
மேற்கோள் செய்த பதிவு: 1078181

முயற்சியெல்லாம் நம்மகிட்ட கிடையாது. முடிவுதான். ரெண்டு காதுக்கு வேட்டு


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by T.N.Balasubramanian on Fri Aug 08, 2014 7:52 am

ஹெல்மெட் போட்ட காதுலே பூ வைக்கமுடியாது .
அது மாதிரி நேரங்களில் பூவை அங்கே சொருகலாம் !
ஹெல்மெட் தயாரிப்பாளரை கூறிய தகவல்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by M.M.SENTHIL on Fri Aug 08, 2014 10:57 pm

 சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum