ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

View previous topic View next topic Go down

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Wed Aug 06, 2014 3:22 am



-

மாலா : துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?
-
கீதா : என்னோட மாமியாருக்கு துன்பம் வரும்
போது நான் சிரிப்பேன்.

-
----------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Wed Aug 06, 2014 3:33 am


--
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக
விவசாயி ஒருவரை பேட்டி எடுக்கச் சென்றுள்ளார்
செய்தியாளர் ஒருவர்.
-
பேட்டிக்கு முன்னதாக விவசாயியிடம் பேசிக்
கொண்டிருக்கிறார் செய்தியாளர். ஆனால்,
உரையாடலின் முடிவில் மயக்கம் அடைந்த
செய்தியாளரை பேட்டி எடுப்பதற்கு
முன்னதாகவே மருத்துவமனைக்குத் தூக்கிச்
சென்றனர்.
-
அப்படி அவர்கள் என்ன பேசினார்கள் எனப்
பார்க்கலாமா...
-
என்ன சாப்பாடு? செய்தியாளர்:
-
உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..?
-
விவசாயி: கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?!
-
செய்தியாளர் : வெள்ளைக்கு..!
-
விவசாயி : புல்லு..!
-
செய்தியாளர் : அப்ப கருப்புக்கு..?
-
விவசாயி : அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..!
-
செய்தியாளர் : இதை எங்கே கட்டி போடறீங்க..?
-
விவசாயி : எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?!
-
செய்தியாளர் : வெள்ளையை..!
-
விவசாயி : வெளில இருக்குற ரூம்ல..!
-
செய்தியாளர் : அப்ப கருப்பு ஆட்டை..?!
-
விவசாயி : அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!!
-
செய்தியாளர் : எப்படி குளிப்பாட்டுவீங்க..?
-
விவசாயி : எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?!
-
கருப்பு ஆட்டை..!
-
விவசாயி : தண்ணில தான்...!
-
செய்தியாளர் : அப்ப வெள்ளையை..?!
-
விவசாயி : அதையும் தண்ணிலதான்..!
-
பேட்டி எடுக்க வந்த செய்தியாளர் கடுப்பாகிறார்.
செய்தியாளர் : லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே
மாதிரி தானே செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப
திரும்ப வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே
இருக்கே..?!! "
-
விவசாயி : ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!!
-
செய்தியாளர் : ( ஆர்வமாகி ) அப்ப கருப்பு ஆடு..?!!
-
விவசாயி : அதுவும் என்னுடையது தான்..!!
-
செய்தியாளர் : டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!!
-
செய்தியாளர் : டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!!
( பேட்டியெடுக்க வந்தவருக்கு எப்படி மயக்கம்
வந்திருக்கும் என்பது இப்போது உங்களுக்குத்
தெரிந்திருக்குமே...)
-

நன்றி: தமிழ்.ஒன் இந்தியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Fri Aug 08, 2014 3:12 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Fri Aug 08, 2014 3:13 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ஈகரையன் on Fri Aug 08, 2014 3:13 pm

  
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 376
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by மாணிக்கம் நடேசன் on Fri Aug 08, 2014 5:37 pm

எப்படி சார் சிரிக்கிறது, அங்க தான் நாங்க வெந்து நொந்து கிடக்கிற நேரத்துல சிரிக்கிறது. முடியாது சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ஜாஹீதாபானு on Fri Aug 08, 2014 6:13 pm

கருப்பு ஆடு வெள்ளை ஆடு சூப்பர் சிரி சிரி சிரி சிரி 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ஹர்ஷித் on Fri Aug 08, 2014 6:20 pm

விவசாயி : ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!!
-
செய்தியாளர் : ( ஆர்வமாகி ) அப்ப கருப்பு ஆடு..?!!
-
விவசாயி : அதுவும் என்னுடையது தான்..!!
-
செய்தியாளர் : டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!!


 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by ஹர்ஷித் on Fri Aug 08, 2014 6:22 pm



உண்மை தான்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by விநாயகாசெந்தில் on Fri Aug 08, 2014 6:30 pm

புன்னகை புன்னகை புன்னகை 
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1185
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum