ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

View previous topic View next topic Go down

தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by செல்வமூர்த்தி on Tue Jul 29, 2014 7:34 am

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழர் சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று  தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் அவர் சதீஸ்க்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

வேலூரைச் சேர்ந்த சதீஷ் காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
avatar
செல்வமூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 126
மதிப்பீடுகள் : 19

View user profile http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

Re: தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by M.M.SENTHIL on Tue Jul 29, 2014 2:07 pm

அதேபோல் அம்மா அவர்களே,
திறமை இருந்தும் பணம் ஒன்று இல்லாததால், தன் திறமையை வெளிக்கொணர வழி இல்லாமல் இருக்கும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களை கண்டறிந்து தங்கள் அரசால் ஆன உதவியை செய்தால், காமன் வெல்த்தில் தமிழ் நாடு மிளிருமே!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6151
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by பாலாஜி on Tue Jul 29, 2014 2:34 pm

@M.M.SENTHIL wrote:அதேபோல் அம்மா அவர்களே,
திறமை இருந்தும் பணம் ஒன்று இல்லாததால், தன் திறமையை வெளிக்கொணர வழி இல்லாமல் இருக்கும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களை கண்டறிந்து தங்கள் அரசால் ஆன உதவியை செய்தால், காமன் வெல்த்தில் தமிழ் நாடு மிளிருமே!!
மேற்கோள் செய்த பதிவு: 1076343

 ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by M.M.SENTHIL on Tue Jul 29, 2014 2:35 pm

@பாலாஜி wrote:
@M.M.SENTHIL wrote:அதேபோல் அம்மா அவர்களே,
திறமை இருந்தும் பணம் ஒன்று இல்லாததால், தன் திறமையை வெளிக்கொணர வழி இல்லாமல் இருக்கும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களை கண்டறிந்து தங்கள் அரசால் ஆன உதவியை செய்தால், காமன் வெல்த்தில் தமிழ் நாடு மிளிருமே!!
மேற்கோள் செய்த பதிவு: 1076343

 ஆமோதித்தல் ஆமோதித்தல் 
மேற்கோள் செய்த பதிவு: 1076355

நன்றி தல  அன்பு மலர் அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6151
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by பாலாஜி on Tue Jul 29, 2014 2:41 pm

@M.M.SENTHIL wrote:
@பாலாஜி wrote:
@M.M.SENTHIL wrote:அதேபோல் அம்மா அவர்களே,
திறமை இருந்தும் பணம் ஒன்று இல்லாததால், தன் திறமையை வெளிக்கொணர வழி இல்லாமல் இருக்கும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களை கண்டறிந்து தங்கள் அரசால் ஆன உதவியை செய்தால், காமன் வெல்த்தில் தமிழ் நாடு மிளிருமே!!
மேற்கோள் செய்த பதிவு: 1076343

 ஆமோதித்தல் ஆமோதித்தல் 
மேற்கோள் செய்த பதிவு: 1076355

நன்றி தல  அன்பு மலர் அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1076357

நன்றி  தல ....ஆனால்  இன்றைய இளைய தலைமுறையை குடி பழக்கத்திற்கு அடிமை ஆக்கிய பெருமை
அம்மாவையே சேரும் ...

குடியில் முழ்கும் தமிழகம் என்று ஒரு கட்டுரை படித்தேன் .... மனதிற்கு கவலையை உள்ளது .

மதுவை ஒழித்தால் இன்னும் தமிழகம் சாதிக்கும் நிறைய துறைகளில்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by M.M.SENTHIL on Tue Jul 29, 2014 2:50 pm

@பாலாஜி wrote:
நன்றி தல ....ஆனால் இன்றைய இளைய தலைமுறையை குடி பழக்கத்திற்கு அடிமை ஆக்கிய பெருமை
அம்மாவையே சேரும் ...

குடியில் முழ்கும் தமிழகம் என்று ஒரு கட்டுரை படித்தேன் .... மனதிற்கு கவலையை உள்ளது .

மதுவை ஒழித்தால் இன்னும் தமிழகம் சாதிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1076360

இதில் அம்மாவின் தவறு மட்டுமே இருப்பதாக எனக்கு தோன்றவில்லை, ஏனெனில் ஒரு நபர் சாலையில் போய்க் கொண்டிருக்கும் போது, எதிரே ஒரு வண்டி அவர் மேல் மோதுவது போல வந்தால் அவர் என்ன செய்வார், பதறியடித்து தன் உயிரை பாதுகாக்க ஓடி விடுவார்தானே?.. அதே போல்தான் குடித்தால் மரணம் அல்லது குடும்பம் சிதைதல் என்று ஏதாவது ஒன்று நடக்கும் என்று தெரிந்தும் குடிக்கும் நபர்களை நாம் என்ன செய்ய முடியும்..

மழை நீர் தொட்டி கட்டி, நீரை சேமியுங்கள் என்று சொன்னால் அதை நாம் கேட்கிறோமா? இல்லையே!! ஆனாலும் இதை நீங்கள் குடியுங்கள் மப்பு நல்லா ஏறும் என்று யாரேனும் சொல்லட்டும், உடனே அதை வாங்கி குடித்து விடுவோம்.

எனவே, தலை அவர்களே, மதுவால் நாட்டிற்கு வருமானம் எனும்போது அம்மா கடைகளை திறந்து கொண்டேதான் இருப்பார், நம்மவர்கள் தான் மனம் மாறி குடியை விட வேண்டும், அப்படி விட்டு வருமானம் பெருமளவில் பாதிக்கப் பட்டால், அரசாங்கமே இழுத்து மூடிவிடப் போகிறது..

பின் குறிப்பு: மதுவை முழுதாய் ஒழித்தால் கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனையாகும். காவல் துறைக்கும் நல்ல கமிசன் கிடைக்கும். ஹி.. ஹி..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6151
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum