ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 சிவனாசான்

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காதல் தோல்வி அக்காவுடன் சேர்ந்து விஷம் குடித்த தங்கை பலி

View previous topic View next topic Go down

காதல் தோல்வி அக்காவுடன் சேர்ந்து விஷம் குடித்த தங்கை பலி

Post by செல்வமூர்த்தி on Mon Jul 21, 2014 9:55 pm



காதல் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்த அக்காவுடன், தங்கையும் விஷம் குடித்தார். இதில் தங்கை பலியானார். அக்கா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அக்கா–தங்கை

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு முனுசாமி நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள்கள் திவ்யா(வயது 16), கீர்த்திகா(11).

மூத்த மகள் திவ்யா, சென்னை அயனாவரத்தில உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் கீர்த்திகா, 6–ம் வகுப்பு படித்து வந்தார்.

அக்கா–தங்கை இருவரும் தினமும் ஒன்றாகவே பஸ்சில் பள்ளிக்கூடம் சென்று விட்டும், மாலையில் வீடு திரும்பியும் வருவார்கள். இருவரும் உயிருக்கு உயிரான தோழிகள் போல் பழகி வந்தனர்.

வாலிபருடன் காதல்

இந்தநிலையில் கடந்த ஆண்டு பள்ளி விடுமுறையின் போது திவ்யா, கீர்த்திகா இருவரும் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அவர்களது சித்தி வீட்டுக்கு சென்றனர். அங்குள்ள ஒரு வாலிபருடன், திவ்யாவுக்கு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

விடுமுறை முடிந்து திவ்யா, மாதவரம் திரும்பிய பிறகும் செல்போனில் காதலனுடன் பேசி காதலை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. அக்காவின் காதலுக்கு தங்கை கீர்த்திகா உதவியாக இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 வாரமாக திவ்யா, காதலனை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளதாக வந்தது. இதனால் திவ்யா காதலனுடன் பேச முடியாமல் தவித்து வந்தார்.

விஷம் குடித்தனர்

காதலன் தன்னை ஏமாற்றி விடுவானோ என்ற கலக்கத்தில் இருந்த திவ்யாவுக்கு கீர்த்திகா ஆறுதல் கூறி வந்தார். ஆனாலும் காதல் தோல்வியில் இருந்து மீள முடியாமல் திவ்யா, பரிதவித்தார். அக்காவின் நிலையை கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் கீர்த்திகாவும் வேதனை அடைந்தார்.

இதனால் இருவரும், தற்கொலை செய்து கொண்டு இந்த உலகத்தை விட்டு சென்று விடுவோம் என்று முடிவு செய்தனர். அதன்படி நேற்று  இரவு வீட்டில் யாரும் இல்லாத போது அக்கா, தங்கை இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

தங்கை பலி

இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திவ்யாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையிலும், கீர்த்திகாவை சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையிலும் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கை கீர்த்திகா, பரிதாபமாக இறந்தார். திவ்யா, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

சம்பவம் குறித்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். அக்காவின் காதல் தோல்விக்கு தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
avatar
செல்வமூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 126
மதிப்பீடுகள் : 19

View user profile http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

Re: காதல் தோல்வி அக்காவுடன் சேர்ந்து விஷம் குடித்த தங்கை பலி

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jul 22, 2014 10:27 am

இது என்னா ஒரே பையித்தியக்கார தனமாவுள்ள இருக்கு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: காதல் தோல்வி அக்காவுடன் சேர்ந்து விஷம் குடித்த தங்கை பலி

Post by M.M.SENTHIL on Tue Jul 22, 2014 3:39 pm

கண்மூடித்தனமான காதல் சில சமயம் உயிரை பறிக்கும்.. உயிர் விலை மதிப்பற்றது, உணருங்கள் காதலர்களே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: காதல் தோல்வி அக்காவுடன் சேர்ந்து விஷம் குடித்த தங்கை பலி

Post by ஜாஹீதாபானு on Tue Jul 22, 2014 3:56 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: காதல் தோல்வி அக்காவுடன் சேர்ந்து விஷம் குடித்த தங்கை பலி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum