ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by soplangi on Thu Jul 17, 2014 10:09 pm

295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுவீழ்த்தப்பட்டதா?

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

-- தினமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by soplangi on Thu Jul 17, 2014 10:09 pm

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அறிந்த மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கோலாம்பூர் விமான நிலையத்திற்கு விரைந்து சென்றார். அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் கன்ட்ரோல் ரூம் திறக்கவும் உத்தரவிட்டார்.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Thu Jul 17, 2014 10:32 pm

பயணம் செய்த 295 பேரும் இறந்துவிட்டனர்!  அழுகை 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Thu Jul 17, 2014 10:35 pm

'ஏவுகணைத் தாக்குதல்': உக்ரைனில் 295 பேருடன் விழுந்து நொறுங்கியது மலேசிய விமானம்

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு 295 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம், ரஷ்ய எல்லையில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இது, ஏவுகணைத் தாக்குதல் என்று உக்ரைனின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆன்டன் கேராஷென்கோ தெரிவித்துள்ளார்.

விமானம் விழுந்து நொறுங்கியதை உறுதி செய்யும் விதமாக, எம்.எச்.17 விமானத்துடனான தொடர்பை இழந்துவிட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு மலேசிய பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

கோலாலம்பூருக்குப் புறப்பட்ட போயிங் 777 ரக விமானத்தில் 280 பயணிகளும், விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த 15 பேரும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு உக்ரைன் பகுதியில் மலேசிய விமானம் விழுந்ததாக மாஸ்கோவில் உள்ள ரஷ்ய விமானத் துறை வட்டாரங்கள், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாகவும், மலேசிய விமானத்தின் நிலை குறித்து அறிய, துரித நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி, மலேசிய விமானம் விழுந்து நொறுங்கியதை உக்ரைன் அரசு உறுதி செய்தது.

ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைன் தகவல்

ஏவுகணைத் தாக்குதல் மூலமே மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆன்டன் கேராஷென்கோ தெரிவித்துள்ளார்.

மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய கிழக்கு உக்ரைன் பகுதி, கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் ஷக்டார்ஸ்க் நகருக்கு அருகில் இருக்கிறது.

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

கடந்த சில வாரங்களாக, உக்ரைன் ராணுவ விமானங்களை, கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து சுட்டு வீழ்த்தி வந்ததாகவும், அவர்களுக்கு ரஷ்ய ராணுவம் ஆயுதங்களை வழங்கி வந்ததாகவும் உக்ரைன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு தாங்கள் உதவவில்லை என்று ரஷ்ய தரப்பு மறுப்பு வெளியிட்டு வருவது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, கடந்த மார்ச் 8-ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பேருடன் புறப்பட்ட எம்.எச்.370 மலேசிய விமானம் மாயமாகி, இன்று வரை அதன் நிலை தெரியாதது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by M.M.SENTHIL on Thu Jul 17, 2014 10:37 pm

அடப்பாவமே, அத்தனை உயிர்களும் போய் விட்டதா? என்ன கொடுமை கடவுளே.. ஆழ்ந்த இரங்கல்கள் உயிர் நீத்த அத்தனை ஆன்மாக்களது குடும்பத்திற்கு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Thu Jul 17, 2014 10:42 pm

உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ, நாங்கள் எந்தன் விமானத்தையும் சுட்டு வீழ்த்தவில்லை, நிகழ்ந்த விபத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Thu Jul 17, 2014 10:43 pm

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் எரிந்த நிலையில் விமானத்தின் பாகங்களும், பயணிகளின் சடலங்களும் கிடப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Thu Jul 17, 2014 10:57 pm


Media Statement : MH17 Incident

Malaysia Airlines confirms it received notification from Ukrainian ATC that it had lost contact with flight MH17 at 1415 (GMT) at 30km from Tamak waypoint, approximately 50km from the Russia-Ukraine border.

Flight MH17 operated on a Boeing 777 departed Amsterdam at 12.15pm (Amsterdam local time) and was estimated to arrive at Kuala Lumpur International Airport at 6.10 am (Malaysia local time) the next day.

The flight was carrying 280 passengers and 15 crew onboard.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Thu Jul 17, 2014 11:17 pm

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக பிரதமர் நஜிப்பிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், விமானம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Thu Jul 17, 2014 11:17 pm

மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய செய்தி கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக பிரதமர் நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Thu Jul 17, 2014 11:17 pm

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் மலேசிய விமானத்தில் முதலில் 295 பயணிகள் என்று கூறப்பட்டது.

தற்போது அந்த விமானத்தில் 23 அமெரிக்கர்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Fri Jul 18, 2014 12:50 am

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடும் துயரத்தை கொடுத்துள்ள இந்த சம்பவத்தில், 23 அமெரிக்க பிரஜைகள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்க தான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீள முடியாத துன்பத்தில் இருக்கும் பயணிகளின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Fri Jul 18, 2014 12:50 am

கிழக்கு உக்ரைன் பகுதியில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆதரவாளர்கள் விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டு பிடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Fri Jul 18, 2014 12:50 am

விமானம் பற்றிய செய்தி அறிந்தவுடன் கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணிகளின் உறவினர்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் பலர் பயணிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால், அங்கு மலேசியா ஏர்லைன்ஸை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இல்லை.

விமானப் பணியாளர்களுள் ஒருவரான பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த நூர் ஷாஸானா முகமட் ஷாலே (வயது 31) என்ற பெண்ணின் பெற்றோர் இந்த தகவலை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து பினாங்கில் அவரது தந்தை முகமட் ஷாலே சம்சுதின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவள் என் மகள். அவள் நலமுடன் வீடு திரும்ப வேண்டிக்கொள்ளுங்கள். அவளுக்கு மிக விரைவில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தோம். இந்த மாதம் தனக்கு சிறப்பான மாதம் என்று நினைப்பதாக அவள் கூறினாள்” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணின் தாயார் துக்கத்தால் செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார்.

இந்நிலையில், பிரதமர் நஜிப் துன் ரசாக், அதிகாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்று தகவல் கிடைத்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Fri Jul 18, 2014 1:04 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by ayyasamy ram on Fri Jul 18, 2014 7:02 am


-
--தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by பாலாஜி on Fri Jul 18, 2014 12:01 pm

மகா பாவிகள் .. ஏன் இப்படி செய்கின்றனர் .

விபத்தில் உயிர் இழந்த அனைவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by ஜாஹீதாபானு on Fri Jul 18, 2014 12:30 pm

மனித உயிர்கள் மிக மலிவாக போய்விட்டது

ஆழ்ந்த இரங்கல்கள் சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30260
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by soplangi on Sat Jul 19, 2014 6:58 amஎம்.ஹெச்.17 பயணியின் ஃபேஸ்புக் 'ஜோக்' பதிவு நிஜமாகிய சோகம்

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் எம்.ஹெச்.17 விமானம் வீழ்த்தப்படுவதற்கு முன்பு, அதில் பயணித்தவர் நகைச்சுவைக்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்த புகைப்படப் பதிவு, நிஜமாகி அவரது நண்பர்களையும், அந்தப் பதிவைப் பார்த்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார் பான் (Cor Pan) என்ற நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞர் தனது மொபைலில் பிடித்த எம்.ஹெச்.17 விமானத்தின் புகைப்படத்தை இணைத்து, அதில் "ஒருவேளை இது மாயமானால், விமானம் இப்படித்தான் இருந்தது என்பதை அறிவீர்" எனும் பொருள்தரும் பதிவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.

கடந்த மார்ச்சில் மாயமான எம்.ஹெச்.370 விமானம் இதுவரை அறியக் கிடைக்காத நிலையை, நகைச்சுவையாகக் குறிப்பிடும் வகையில், கார் பான் இவ்வாறு ஒரு பதிவை இட்டிருக்கிறார்.

ஆனால், ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கிழக்கு உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் நொறுங்கி விழுந்தது. அதில், பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர். அதில், தனது காதலியுடன் கார் பானும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

இந்தக் கோரச் சம்பவத்துக்குப் பின்னர், கார் பானின் ஃபேஸ்புக் பதிவை, 'தி கார்டியன்' பத்திரிகை செய்தியாக வெளியிட்டு, அது பலராலம் பகிரப்பட்டு வருகிறது.

கார் பான் பதிவேற்றம் செய்த எம்.ஹெச்.17 விமானத்தின் புகைப்படம், இதுவரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், அவரது நண்பர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலையும், அவருடனான நட்பைப் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துள்ளனர்.

-- தி ஹிந்து தமிழ்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by ayyasamy ram on Sat Jul 19, 2014 8:04 am

அதிர்ச்சியான செய்தி...!
-
 அதிர்ச்சி அதிர்ச்சி 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by விமந்தனி on Sat Jul 19, 2014 11:07 am

சோகம் சோகம் 


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by அருண் on Sat Jul 19, 2014 11:30 am

இவர்கள் உள் நாட்டு பிரச்சினையில் 300 பேரை பலி வாங்கி உள்ளனர்.

அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்... இந்த சம்பவத்தை செய்தவர்கள்
கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும் .
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 1:17 pm

மலேசியா ஒரு வலுவான நாடாக இருந்திருந்தால் இத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அறிக்கை விடுவது மட்டுமே தனது வேலை என்பதுடன் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டுள்ளது கேவலமான செயல்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by அருண் on Sat Jul 19, 2014 1:50 pm

மலேசியாவிற்கு சிங்கபூர் பர்மா தாய்லாந்த் போன்ற நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.

வளைகுடா நாடுகளில் ஒரு நாட்டுக்கு பிரச்சினை என்றால் மற்ற நாடுகள் குரல் கொடுக்கும் அது போல நடந்தால் உண்டு.

மலேசிய அரசாங்கம் இது பெரிய விஷயமாக ஆக்க வேண்டும்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by ayyasamy ram on Sat Jul 19, 2014 2:08 pm


இதில் மலேசிய பிரதமர் நஜிப் ராசக்கின் ஒன்றுவிட்ட
பாட்டி ஸ்ரீ சிதி அமிர்ரக் என்பவரும் பலியாகினார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum