புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_m10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10 
64 Posts - 58%
heezulia
வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_m10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_m10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_m10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_m10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10 
106 Posts - 60%
heezulia
வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_m10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_m10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_m10வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளை மாளிகை - ஓரு பார்வை


   
   
avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Tue Nov 03, 2009 6:51 pm

வெள்ளை மாளிகை - ஓரு பார்வை


1600, பென்ஸில்வேனியா அவென்யூ, வாஷிங்டன்…இது தான் அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய குடும்பத்தாருடன் தங்கி வேலை பார்க்கும் வெள்ளை மாளிகையின் முகவரி. வெள்ளை மாளிகை என்றதுமே நமக்கு அமெரிக்கா என்பதும் அமெரிக்க அதிபர் என்பதும்தான் சட்டென நினைவுக்கு வரும். அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற, அமெரிக்கர்கள் அனைவரும் அறிந்த முகவரி வெள்ளை மாளிகை.வெள்ளை மாளிகை என்றதுமே எதிரி நாடுகளுக்கு உதறல் எடுப்பது தனிக் கதை.

வெள்ளை மாளிகைக்குள் ஒபாமா என்றொரு கறுப்பின அதிபர் நுழைந்திருப்பது அதனுடைய 200 வருட பாரம்பரியத்தில் புதுசு. ஆமாம் வெள்ளை மாளிகை தோன்றி 200 ஆண்டுகளைக் கடந்துவிட்டது.

1791இல் அதிபராக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன், கட்டடவியல் நிபுணர் எல்என்ஃபேண்டை அழைத்தார். வாஷிங்டன் நகரை நிர்மாணிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அப்போதுதான் வெள்ளை மாளிகைக்காக நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெள்ளை மாளிகை முதலில் பிரஸிடெண்ட் மாளிகை என்றும் எக்ஸிகியுட்டிவ் மேன்சன் என்றும் தான் அழைக்கப்பட்டது. தியோடர் ரூஸ்வெல்ட் அதிபராக இருந்த காலத்தில்தான்(1901) வெள்ளை மாளிகை என அழைக்கப்பட தொடங்கியது.

அதிபர் மாளிகை என்றால் சாதாரணமாக கட்டிவிட முடியுமா? அக்கட்டடத்தைக் கட்டித்தர சிறந்த கட்டடவியலாளர்கள் போட்டியிட்டனர். அதில் அயர்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹோபன் என்பவரின் வடிவமைப்பு மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்டது. வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் 1792 இல் நாட்டப்பட்டது.

வெள்ளை மாளிகை உருவாவதில் முக்கியப் பங்குவகித்த அதிபர் வாஷிங்டன் அதில் வசிக்கவில்லை. வெள்ளை மாளிகை முழுமையாக எழும்பி நின்றது 1800 இல். வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைத்து, பால் காய்ச்சி குடியேறிய பெருமை அதிபர் ஜான் ஆடெம்ஸ் மற்றும் அவருடைய மனைவி அபிகைல்லையும் சாரும்.

ஆனாலும் அந்தக் கட்டடம் நிலைத்திருக்கவில்லை. 1812இல் போரின்போது பிரிட்டன் படைகள் இக்கட்டடததைத தாக்கி சிதைத்தன. தீக்கிரையாக்கின. தீயால் கருக்கப்பட்ட வெள்ளை மாளிகை மீண்டும் 1817இல் எழும்பியது. 1929யிலும் ஒருமுறை வெள்ளை மாளிகை பற்றி எரிந்தது.

அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் 1902 ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கான வெஸ்ட்விங்க் எனப்படும் கட்டடத்தை கட்டச்செய்தார்.அதற்குப் பின்னரும் பல்வேறு மாற்றங்களை வெள்ளை மாளிகை அடைந்தது. ஹாரி எஸ்ட்ரூமென் அதிபராக இருந்த காலகட்டத்தில் வெள்ளை மாளிகையின் உள்அலங்கார வேலைகள் எல்லாம் புது வடிவம் பெற்றன.

பல்வேறு மாற்றங்கள், இணைப்புக் கட்டடங்கள் என ஒருகட்டத்தில் வெள்ளை மாளிகை பிரமாண்டமான ஒன்றாகக் காட்சியளித்தது. தற்போதைய வெள்ளை மாளிகையில் 6 பிரிவுகளாக கொண்ட 132 அறைகள், 35 கழிவறைகள் உள்ளன.

வெள்ளை மாளிகையில் 412 கதவுகள், 140 ஜன்னல்கள், 28 இடங்களில் தீ அணைப்பு கருவிகள், 8 மாடிப்படிகள், 3 எலிவேட்டர்ஸ் உள்ளன. வெள்ளை மாளிகையில் உள்ள டைனிங் ஹாலில் ஒரே சமயத்தில் 140 பேர் சாப்பிட முடியும். சமையல் வேலையை கவனிக்க சமையல் நிபுணர்கள் ஐவர் எப்போதும் பணியில் இருப்பர்.

வெள்ளை மாளிகை வெளிப்புற சுவரை அழகாக்க மட்டுமே 570 காலன்கள் பெயிண்ட் தேவைப்படும்.

வெள்ளை மாளிகை முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்ட இடமாகவும் திகழ்கிறது. 1812இல் பிரிட்டன் உடனான போருக்கான உத்தரவு அறிக்கையில் வெள்ளை மாளிகையில் உள்ள கிரீன் ரூமில்தான் கையெழுத்துப் போட்டார் அதிபர் ஜேம்ஸ் மேடிசன். ஈஸ்ட் ரூம் எனப்படும் இதன் அறையொன்றில்தான் அதிபர்கள் ஆப்ரகாம் லிங்கன், ஜான் எஃப்.கென்னடி ஆகியோரின் பூத உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனுடைய ப்ளூ ரூம் எண்ணற்ற உலகப் பிரமுகர்களைச் சந்தித்து வரவேற்றுள்ளது

பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே மாளிகையும் வெள்ளை மாளிகைதான். தாமஸ் ஜெபர்சன் அதிபராக இருந்தபோது 1805இல், புதுவருடப் பிறப்பு தினத்திலும், ஜூலை 4ஆம் தேதியிலும் பொதுமக்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசினார். 1829இல் ஒருமுறை, ஒரே சமயத்தில் 20 ஆயிரம் மக்கள் வெள்ளை மாளிகைக்குள் புகுந்துவிட, அப்போது அதிபராக இருந்த ஆண்ட்ரூ ஜாக்சன் ஓட்டலில் போய் தங்கினாராம். வந்தவர்கள் சும்மா இருப்பார்களா வெள்ளை மாளிகையைச் சுற்றிலும் ஜூஸ், தண்ணீ என கலந்தடித்து, நாறடித்து ‘கலீஜ்’ பண்ணிவிட்டு போய்விட்டார்களாம்.

வெள்ளை மாளிகையைச் சுற்றிப் பார்க்க வரும் கூட்டம் 19ஆம் நூற்றாண்டில் அதிகரித்து விட்டது. 1930ஆம் ஆண்டில் இருந்து புத்தாண்டு தினத்தன்றும், ஜூலை 4 சுதந்திர தினத்தன்றும் பொதுமக்கள் வெள்ளை மாளிகைக்கு வருவது வழக்கமாகிப் போனது.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Nov 03, 2009 9:17 pm

வெள்ளை மாளிகை - ஓரு பார்வை 806360

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Nov 03, 2009 9:31 pm

மாளிகையில் கூட வெள்ளை என்று நிறம் பிரிக்கும் அமெரிக்கருக்கு இன்று கறுப்பர் இனத்தைச்சேர்ந்த ஒபாமா அமெரிக்க அதிபர்.......... வெள்ளை மாளிகை - ஓரு பார்வை 154550



வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Eegaraitkmkhan
வெள்ளை மாளிகை - ஓரு பார்வை Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக