ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாணயம் மந்திரிகளுக்கு அவசியம்

View previous topic View next topic Go down

நாணயம் மந்திரிகளுக்கு அவசியம்

Post by T.N.Balasubramanian on Fri Jul 04, 2014 9:07 pm

அந்த காலத்து நாணயம் :
வாய்தா கொடுத்த முதல் அமைச்சரும் வாய்தா கேட்ட முன்னால் முதல் அமைச்சரும்.

பத்தவச்சலம் என்பவர் களவானி காங்கிரசில் காமராஜர்க்கு பின் முதல் அமைச்சராக இருந்தபோது
சட்டசபை தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் பிழைப்பு வாத்த்தின்
பிதாமகன் வெற்றி பெற்றார்.
அப்போது பிதாமகனிடம் பதவி இழந்த பத்தவச்சசலம் வாய்தா கேட்டார்.
எதற்கு வாய்தா கேட்டார் என்றால்..

முன் னோரு காலத்தில் இந்தியாவின் அரசர்கள் எல்லாம் தலை முடி வளர்த்து கொண்டை யிட்டு முக்காலியில் அமர்ந்து ஆட்சி செய்தார்கள் .
அதையெல்லாம் கும்பினிக்காரர்கள் மாற்றி மேஜை, நாற்காலி,சோபா
என்று பலவற்றை மாற்றினார்கள்
கும்பினிக்காரகள் கொண்டு வந்து பழக்கப்படுத்திய நாற்காலியில் அமர்ந்து பழக்கப்பட்டுப்போயிருந்தனர்.இந்திய அமைச்சர்கள்.
இதனால் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டை ஆளும் முதல்அமைச்சர் அடுத்த தேர்தலில் தோற்று பதவியிழந்தால் அவர் வீட்டிலிருக்கும் சோபா நாற்காலிகளை எடுத்துக்கொண்டு , வெற்றி பெற்று புதிதாக பதவி ஏற்கும் முதல் அமைச்சரின் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பது அந்தக்கால நடைமுறை.
அந்த நடைமுறையின்படி பத்தவச்சலம் வீட்டிலிருந்த சோபா மேஜை,நாற்காலி எடுத்துச் செல்வதற்க்காக அதிகாரிகள் சென்றனர்.
அப்போது பிழைப்பு வாதத்தின் பிதாமகனிடம் களவானி காங்கிரசின் பத்தவச்சலத்தின் மகள் தொலைபேசியில் பேசினார்.
எங்கள் வீட்டீலுள்ள சோபா,நாற்காலிகளை அதிகாரிகள் எடுக்கிறார்கள். அதை எடுத்து சென்றுவிட்டால். உட்காருவதற்கு சோபா,நாற்காலி எதுவுமில்லை, நீங்கள் அதிகாரியிடம் சொல்லி, ஒரு வாரம் வாய்தா கொடுத்தால் அதற்குள் வேறு நாற்காலி,சோபாக்களை ஏற்பாடு செய்து விடுவோம். இதை அப்பா உங்களிடம் சொல்லச் சொன்னார் என்றார்.
இதைக்கேட்ட புதிய முதல்அமைச்சரான பிதாமகன், அதிகாரிகளை கூப்பிட்டு பத்தவச்சலம் வீட்டிலிருந்து நான் சொல்லும்வரை நாற்காலி,மேஜைகளை எடுக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார்.

நன்றி :இடுகையிட்டது வலிப் போக்கன் நேரம் 7/03/2014
************----------------*****************
ஓசியில் கிடைத்தால் --இந்த காலத்து நாணயம்
டில்லியில் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். இவர் பதவியில் இருந்த போது ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அதனை பற்றிய தகவலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஒருவர் கேட்டு இருந்தார். அந்த தகவல்கள் நமக்கு அதிர்ச்சி தருபவையாக இருந்தது. முதல்வரின் குடும்பம் இருந்த வீட்டில் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் 31 ஏசிகள், 25 ஹீட்டர்கள், 15 கூலர்கள் இருந்து உள்ளன.
இன்னும் பல மக்களின் வீட்டில் விசிறி கூட இல்லை, சிலருக்கு வீடே இல்லை. ஆனால் மக்கள் பணமோ இங்கு வீணாக போய் கொண்டு இருக்கிறது. இந்த வீட்டு மின் பயன்பாட்டில் சில மாற்றங்களை செய்வதற்கு மட்டு 17 இலட்சம் ஆகியது. இப்போது இந்த வீட்டிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வர இருக்கிறார். அதற்காக வீட்டை புதுபிப்பதற்கு மட்டும் 35 இலட்சம் ஆகி உள்ளது. காசு பணம் துட்டு மணி மணி மணி
நன்றி தமிழ்வெளி

ஓட்ட வைத்தது : ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22162
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum