ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குண்டான மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது: மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

View previous topic View next topic Go down

குண்டான மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது: மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Post by soplangi on Mon Jun 23, 2014 4:56 pm



திருமணத்துக்கு பின்னர் மனைவியின் உடல் எடையை அதிகரித்தைக் காரணம் காட்டி கணவர் விவாகரத்து கோர இயலாது என மும்பை ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. மராட்டிய மாநிலம் புனே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சோலாப்பூரில் இயங்கி வரும் திருமண தகவல் மையம் மூலம் தனது மனைவியைத் தேர்ந்தேடுத்தார். திருமணத்திற்குப் பின்னர் அவரது மனைவியின் உடல் எடை அதிகரித்துள்ளது. உடல் எடையைக் காரணம் காட்டி விவாகரத்துக் கோரி புனே குடும்ப நல நீதிமன்றத்தில் அந்த வாலிபர் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் திருமணத்துக்கு பின்னர் மனைவியின் உடல் பருமன் ஆகி விட்டது என்று கூறுவது விவாகரத்துக்கு காரணம் ஆகாது என தீர்ப்பு அளித்தது. விவாகரத்து வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக மும்பை ஹைகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

திருமணத்துக்கு பிறகு எனது மனைவியின் உடல் பருமன் ஆகி விட்டது. இதற்காக அவரை மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதில் எனக்கு அவர் ஒத்துழைப்பு தர மறுத்து விட்டார். வீட்டு வேலைகளையும் அவர் செய்யாமல் மறுத்து வந்தார். எனவே வீட்டு வேலைகளும் என் மீது விழுந்தன. எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார். பிடிவாத குணமும் உள்ளது. எனது மனைவி ஒருபோதும் மனைவிக்கே உரித்தான கடமைகளை செய்தது இல்லை. எனவே விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். சோனக், ஏ.எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தன் மனைவி திருமணத்திற்கு முன்னதாக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதை தன்னிடம் மறைத்து விட்டதாகவும், அதன் காரணமாகவே தற்போது உடல் எடை அதிகரித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார். ஆனால் இதனை மறுத்த மனைவி தரப்பு தான் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதை வேண்டுமென்றே மறைக்கவில்லை என்றும் அதனை கூறுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை எனவும் விளக்கமளித்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் திருமணத்துக்கு பின்னர் மனைவியில் உடல் பருமன் ஆகி விட்டது என்று கூறுவது விவாகரத்துக்கு ஒரு காரணம் ஆகாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தனர்.

-- தினகரன்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: குண்டான மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது: மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Post by சிவா on Mon Jun 23, 2014 4:59 pm

நம் நாட்டிலுமா மனைவி குண்டாக இருந்தால் விவாகரத்து செய்கிறார்கள்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84463
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குண்டான மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது: மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 23, 2014 5:28 pm

நானும் டைவர்ஸ் செய்யத்தான் இருக்கேன், அவ்வளவு குண்டோன்னா குண்டு. 105 கிலோ.  நான் வெறும் 60 கிலோதான்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: குண்டான மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது: மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Post by சிவா on Mon Jun 23, 2014 5:34 pm

@மாணிக்கம் நடேசன் wrote:நானும் டைவர்ஸ் செய்யத்தான் இருக்கேன், அவ்வளவு குண்டோன்னா குண்டு. 105 கிலோ.  நான் வெறும் 60 கிலோதான்.


அதான் முடியாதுன்னு தெளிவாகச் சொல்லிட்டாங்கல்ல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84463
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குண்டான மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது: மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 23, 2014 5:41 pm

தூக்கிப் போட்டு நச்சி நச்சி ன்னு மிதிக்கிராங்க, நான் என்ன பண்ண.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: குண்டான மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது: மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Post by krishnaamma on Mon Jun 23, 2014 5:44 pm

அடப்பாவி அவங்க மறைத்தது அல்லது சொல்ல மறந்தது................(?) கணக்கிலேயே வராதா என்ன?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55675
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: குண்டான மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது: மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 23, 2014 5:56 pm

கணக்கு தெரியாதே!!!!

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: குண்டான மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது: மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Post by கிருஷ்ணா on Mon Jun 23, 2014 9:33 pm

பொண்ணு கிடைக்காம அவதிப்படும் இந்த காலத்திலே குண்டோ குட்டையோ கிடைத்ததை வைத்து சந்தோஷப்பட்டுக்கணும்.
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: குண்டான மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது: மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum