ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கஞ்சனின் சாமார்த்தியம்…!

View previous topic View next topic Go down

கஞ்சனின் சாமார்த்தியம்…!

Post by ayyasamy ram on Wed Jun 18, 2014 6:15 am


--

ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு
வந்தான் .
ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப்
பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று
போட்டிருந்தது.
நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.
கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில்
சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே
என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர்
இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள்
வேண்டாம் என்றனர்.

அவரும் விடாமல்,”நீங்கள் ஹெலிகாப்டரில்
ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால்
ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம்
செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.
சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால்
சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும்
செலுத்தினால் போதும்,”என்றார்.

உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும்
ஹெலிகாப்டரில் ஏறினர்.ஹெலிகாப்டர் இயக்குனர்
வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய
ஆரம்பித்தார்.

குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.
ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே
இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம்,
”எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு
சப்தம் கூட செய்யவில்லை?”என்று வியப்புடன்
கேட்டார்.

அந்தக் கஞ்சனும் பெருமையாக,”எனக்கே ஒரு
சமயம் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும்
சமாளித்து விட்டேன்,” என்றான்.

அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,
கஞ்சன் சொன்னான்,”என் மனைவி ஹெலிகாப்டரில்
இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.”
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கஞ்சனின் சாமார்த்தியம்…!

Post by மாணிக்கம் நடேசன் on Wed Jun 18, 2014 9:18 am

இதுவரைக்கும் நான்தான் பெரிய கஞ்சன்னு நெனைச்சிகிட்டு இருந்தேன், இந்த ஆளு என்ன விட மகா கஞ்சனா இருக்கானே. அது சரி, இப்படி ஒரு ஹெலிகாப்டர் பயணம் எங்கிருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்களேன், இது மாதிரி ஒரு சான்ஸுக்கு தான் காத்திருக்கிறேன். காசில்லாம கதைய முடிக்கனும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: கஞ்சனின் சாமார்த்தியம்…!

Post by அருண் on Wed Jun 18, 2014 10:47 am

ஹா! ஹா! என்ன ஒரு சாமர்த்தியம்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கஞ்சனின் சாமார்த்தியம்…!

Post by krishnaamma on Thu Jun 19, 2014 6:30 pm

அடப்பாவி..................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கஞ்சனின் சாமார்த்தியம்…!

Post by krishnaamma on Thu Jun 19, 2014 6:31 pm

@மாணிக்கம் நடேசன் wrote:இதுவரைக்கும் நான்தான் பெரிய கஞ்சன்னு நெனைச்சிகிட்டு இருந்தேன், இந்த ஆளு என்ன விட மகா கஞ்சனா இருக்கானே.  அது சரி, இப்படி ஒரு ஹெலிகாப்டர் பயணம் எங்கிருக்குன்னு  கொஞ்சம் சொல்லுங்களேன், இது மாதிரி ஒரு சான்ஸுக்கு தான் காத்திருக்கிறேன். காசில்லாம கதைய முடிக்கனும்.

மாமா.............................கூடாது கூடாது கூடாது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கஞ்சனின் சாமார்த்தியம்…!

Post by விமந்தனி on Thu Jun 19, 2014 7:16 pm

அடப்பாவி! அநியாய கஞ்சனாய் இருக்கிறானே?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கஞ்சனின் சாமார்த்தியம்…!

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 19, 2014 8:35 pm

என்ன கொடுமை சார் இது 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2435

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கஞ்சனின் சாமார்த்தியம்…!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum