உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

அழகிய குளிரும் அழகுதான்...

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty அழகிய குளிரும் அழகுதான்...

Post by ரா.ரா3275 on Mon Jun 16, 2014 11:17 am

First topic message reminder :

என்னங்க இது?...

மணி 11க்கு மேல ஆகுது...வெயில் நல்லாத்தான் அடிக்குது...ஆனால் சூடே இல்லை...மாறாக குளிர்கிறது...
மழை சுடுகின்றதே வெயில் குளிர்கின்றதேன்னு பழனிபாரதி அண்ணன் சொன்னது பெங்களூரு பத்திதானா?...

காலை 6 மணிக்கு பெங்களூரு மண்ணைத் தொட்டது முதல் குளிர்ச்சிதான் உள்ளேயும் வெளியேயும்...

இன்னும் சிலநாள்கள் பெங்களூரு மாநகரம்தான் எங்கள் மனமைதானம்...

சும்மா சொல்லக்கூடாது...அழகிய குளிரும் அழகுதான்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down


அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 16, 2014 4:39 pm

மாமா அங்கள், என்ன கொடுமை இது. இங்க நீங்களே இப்படின்னா, அங்க உங்க பொண்ணு எப்படியோ, அதான் ஒரே மொறப்பா இருக்காங்களா? அப்போ பிறகு என் நிலமை அம்போ தானா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4358
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1319

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by ரா.ரா3275 on Mon Jun 16, 2014 4:40 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:மை லார்ட், நாங்க இங்க வெயில்ல கடந்து அல்லல் படுரோம், இவரு என்னான்னா, குளிரப் பத்தி எழுதி கடுப்பேத்தராரு. கொஞ்சம் கவனிங்க சார்.

அதானே, நமக்கு வெயில் வாட்டி வதைக்கிறதே?
[You must be registered and logged in to see this link.]

ஜில்லுன்னு டின் பீர் குடிக்கிறத  நிறுத்திட்டு சொல்லுங்க சிவா... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

மண்டையில அடிபட்டதால ஒரு வருடத்திற்கு ஆல்ஹகால் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் பயமுறுத்தி விட்டார்கள், அதனால் தான் இந்த வெயில் காலத்தில் இவ்வளவு அவஸ்தைப் பட வேண்டியுளது! இல்லையென்றால் எப்படி என்னை வெயில் தாக்கும்?
[You must be registered and logged in to see this link.]

பாருங்க மக்களே...நம்ம சிவா இப்பல்லாம் பெருமாள் கோயில் தீர்த்தம் மட்டும்தான் குடிக்கிறாரு...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by சிவா on Mon Jun 16, 2014 4:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மாமா அங்கள், என்ன கொடுமை இது. இங்க நீங்களே இப்படின்னா, அங்க உங்க பொண்ணு எப்படியோ, அதான் ஒரே மொறப்பா இருக்காங்களா? அப்போ பிறகு என் நிலமை அம்போ தானா.


என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? என் மகள் ஒயின் தவிர வேறு எதையும் குடிக்க மாட்டார்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by ரா.ரா3275 on Mon Jun 16, 2014 4:45 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மாமா அங்கள், என்ன கொடுமை இது. இங்க நீங்களே இப்படின்னா, அங்க உங்க பொண்ணு எப்படியோ, அதான் ஒரே மொறப்பா இருக்காங்களா? அப்போ பிறகு என் நிலமை அம்போ தானா.
[You must be registered and logged in to see this link.]

அய்யா...அப்றம் இன்னோரு ரகசியம்...உங்களுக்கு பொண்ணு குடுக்கற ஐடியால உங்க மாமா இல்லையாம்...அப்டி அந்தப் பொண்ண கட்டணும்னா நீங்க தெனம் 50கி.மீ ரன்னிங் ரேஸ தரையில படுத்துக்கிட்டே ஓடணும்னு கண்டிஷன் போடுவாராம்...இதெல்லாம் அவரு டின் பீர் போட்டப்ப போட்டு உடைச்சது...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by பிஜிராமன் on Mon Jun 16, 2014 4:49 pm

மகிழுங்கள் அண்ணா............. நடனம் நடனம் 
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 16, 2014 4:54 pm

ஒன்னுமே புரியல உலகத்திலே, கண்ணிலே கண்டதும் கனவா போனது. என்னப் போல ஏமாளி எவனும் இல்லை. இப்படி அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து இப்படி என்ன ஏமாத்திட்டாங்களே!!!!!! உலகே மாயம் வாய்வே மாயம். இப்படி ஒரு வயசு பையனுக்கு இப்படி பல சோதனைகளா?????
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4358
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1319

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by ரா.ரா3275 on Mon Jun 16, 2014 5:05 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மகிழுங்கள் அண்ணா............. நடனம் நடனம் 
[You must be registered and logged in to see this link.]

நன்றி தம்பி பிஜிராமன்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by ரா.ரா3275 on Mon Jun 16, 2014 5:06 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஒன்னுமே புரியல உலகத்திலே, கண்ணிலே கண்டதும் கனவா போனது. என்னப் போல ஏமாளி எவனும் இல்லை. இப்படி அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து இப்படி என்ன ஏமாத்திட்டாங்களே!!!!!! உலகே மாயம் வாய்வே மாயம். இப்படி ஒரு வயசு பையனுக்கு இப்படி பல சோதனைகளா?????
[You must be registered and logged in to see this link.]

அய்யா...ஆரம்பிங்க நம்ம பாட்ட...’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by யினியவன் on Mon Jun 16, 2014 5:40 pm

நம்மள கூட்டிட்டு போற பழக்கமே வராதே புன்னகை

(இந்த ஊரு எங்குட்டு இருக்குன்னே நமக்கு தெரியலையே)
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by ரா.ரா3275 on Mon Jun 16, 2014 5:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நம்மள கூட்டிட்டு போற பழக்கமே வராதே புன்னகை

(இந்த ஊரு எங்குட்டு இருக்குன்னே நமக்கு தெரியலையே)
[You must be registered and logged in to see this link.]

அண்ணா...நீங்க பார்க்காத ஊரா?...அப்றம் நீங்கதான் நகைச்சுவைக்கடலை எங்க பக்கம் திருப்பிவிட மாட்டேன்றீங்க...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by ரா.ரா3275 on Thu Jun 19, 2014 12:01 am

செம குளிரு சாயந்தரத்துல இருந்து...ஆஹா...ஆஹா...ஆஹாஹா... ஜாலி ரிலாக்ஸ் பாடகன் அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 676261 குதூகலம் 
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by கோவிந்தராஜ் on Thu Jun 19, 2014 10:47 am

ஆஹா நல்ல ஆனந்தமாய் உள்ளீர்கள் போல அண்ணா  மகிழ்ச்சி  அருமையிருக்கு 
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1498
இணைந்தது : 20/02/2011
மதிப்பீடுகள் : 397

http://sugolo.in

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by ரா.ரா3275 on Thu Jun 19, 2014 11:10 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஆஹா நல்ல ஆனந்தமாய் உள்ளீர்கள் போல அண்ணா  மகிழ்ச்சி  அருமையிருக்கு 
[You must be registered and logged in to see this link.]

ஆனந்'தம்'மா இருக்கேன் தம்பி கோயிந்து...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

அழகிய குளிரும் அழகுதான்... - Page 2 Empty Re: அழகிய குளிரும் அழகுதான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை