ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உயிருக்கு உயிராக - திரைவிமர்சனம்

View previous topic View next topic Go down

உயிருக்கு உயிராக - திரைவிமர்சனம்

Post by சிவா on Mon Jun 16, 2014 4:46 am


நடிகர்: சஞ்சீவ், சரண்குமார் , பிரபு, ஸ்ரீரஞ்சனி,
நடிகை: நந்தனா,பிங்கி
இயக்குனர்: மனோஜ்குமார்
இசை:ஷாந்தகுமார்
ஊட்டியில், மெழுகுவர்த்தி கடை நடத்தி வரும் பிரபு&ஸ்ரீரஞ்சனி தம்பதிக்கு சஞ்சீவ், சரண்குமார் என்று இரண்டு மகன்கள். சஞ்சீவ், சாப்ட்வேர் என்ஜினீயர். மூளை நினைப்பதை படம் பிடித்து காட்டும் 'சாப்ட்வேர்'ஐ கண்டுபிடிக்கிறார். அவரை காதலிக்கும் நந்தனா, அவருடன் இணைந்து 'பிராஜக்ட்' செய்ய விரும்புகிறார். அவரை, சஞ்சீவ் தவிர்க்கிறார்.

அதை பிரியா விரோதமாக எடுத்துக்கொண்டு, தன்னை தவிர்த்த சஞ்சீவையே காதலிக்க வைக்கிறார். பணக்கார மாப்பிள்ளை கிடைத்ததும், சஞ்சீவ் காதலை துண்டிக்கிறார். சஞ்சீவின் பாஸ்போர்ட்டை கிழித்துப்போட்டு அவர் வாழ்க்கையையே அழித்து விடுகிறார். நியாயம் கேட்கப்போன பிரபு, ஸ்ரீரஞ்சனி இருவரையும் கம்பி எண்ண வைக்கிறார்.

அதைப்பார்த்து சஞ்சீவ் தற்கொலை செய்து கொள்கிறார். அண்ணனின் மரணம் சரண்குமாருக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காதல் என்றாலே வெறுக்கிறார். அவருடைய வாழ்க்கையில், கவர்னரின் பேத்தி பிங்கி குறுக்கிடுகிறார். பிங்கியின் காதலை சரண்குமார் ஏற்க மறுப்பதுடன், நன்றாக படித்து கல்லூரியிலேயே முதல் மாணவராக வருகிறார். மற்ற நாடுகளின் விண்கலத்தை கட்டுப்படுத்தக்கூடிய 'ஸ்பேஸ் ஆர்மி'யை கண்டுபிடிக்கிறார்.

அவருக்கு கோடிக்கணக்கான சம்பளத்துடன் வேலை கொடுக்க வெளிநாடுகள் போட்டி போடுகின்றன. அந்த வாய்ப்புகளை சரண்குமார் ஏற்றுக்கொண்டாரா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

பிரபுவும், ஸ்ரீரஞ்சனியும் அன்பான அப்பா-அம்மாவாக கண்ணுக்குள் நிற்கிறார்கள். சஞ்சீவுக்காக நந்தனாவை பெண் கேட்டுப்போகும்போதும், நந்தனாவை அழைத்து வந்து சஞ்சீவுடன் சேர்க்கும்போதும் பொறுப்புள்ள அப்பா-அம்மாவாக மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

சஞ்சீவ், அப்பா-அம்மா மீது பாசம் கொண்ட மகனாக, கண்ணியமான காதலராக நெஞ்சில் நிறைகிறார். மலேசியாவில், காதலியால் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி கலங்கும்போதும், அப்பா-அம்மா இருவரையும் போலீஸ் நிலையத்தில் கைதிகளாக பார்க்கும்போதும், கலங்க வைக்கிறார்.சஞ்சீவின் தம்பியாக வரும் சரண்குமாரிடம் பொறி தெரிகிறது. அண்ணனின் நினைவாக அவர் வைத்திருக்கும் கிதாரை நண்பன் உடைத்ததும் அவன் மீது சீறிப்பாயும்போது, ஆக்ரோஷம்.

நந்தனா, முகவசீகரம் கொண்ட கதாநாயகி. உடம்பில், முப்பதை தாண்டிய முதிர்ச்சி. நல்ல பெண் போல் நடித்து, பழிவாங்கும் வில்லியாக மாறுகிற கதாபாத்திரம். பொருத்தமான தேர்வுதான். இவருக்கு போட்டியாக பிங்கியும் கொழுக் மொழுக் என்று மப்பும் மந்தாரமுமாக தெரிகிறார். ஷாந்தகுமாரின் இசையில், ''எனக்கு தெரியாமல் எங்கிருந்தாய்'' பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிற மெலடி. பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கிறது. பாடல் காட்சிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களும், படப்பிடிப்பும் கண்களுக்கு விருந்து. பிரபு தன் மகனுக்கு காதலி தேடுவது போல் ஜாலியாக கதையை ஆரம்பிக்கிறார், டைரக்டர் மனோஜ்குமார்.

இடைவேளை வரை காதலும், கலகலப்புமாக போகிறது படம். இடைவேளைக்குப்பின், எதிர்பாராத திருப்பங்களுடன் படம் வேகம் பிடிக்கிறது.

மகனுக்கு தந்தையே காதலி தேடுவதும், சரண்குமார் கவர்னர் தங்கியிருக்கும் விடுதிக்குள் போய் அவருடைய ஊழியர்களை பிரித்து மேய்வதும், மிகையான கற்பனை.

படத்தின் உச்சக்கட்ட காட்சி, அறிவுப்பூர்வமான சிந்தனை.

தினத்தந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum