ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

View previous topic View next topic Go down

என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 02, 2014 1:32 pm

ஐயா எங்க வீட்டு ஆத்துக்கார அம்மாவுக்கு இன்னிக்கு, 60 வயசுங்கோ. காலையிலேயே இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு. வெளியில சாப்பிட போலாமான்னு கேட்டேன். யோவ், இன்னிக்கு நாங்க சமையுங்கன்னு சொல்லிட்டு டி.வியில போய் உக்காந்திட்டாங்க.  நல்ல வேல எங்க கிருஸ்ணம்மா அக்கா சமையல் பக்கம் போய் ஏதாவது எடுத்து சமச்சி போடலாமுன்னு இருக்கேன்.  இன்னும் 8 நாள்ள எங்க 41 திருமண நாள் அதாங்க 10.6.1973 - 10.6.2014   அந்த அற்புத நாள மறக்க முடியாமா?   மறக்க முடியுமா இந்த ரெண்டு நாள்களையும்.  இந்தப் பட்டுதான் இப்போ ரசிச்சி கேட்டுக்கிட்டு இருக்கேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by M.M.SENTHIL on Mon Jun 02, 2014 1:34 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா. கூடவே அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by சிவா on Mon Jun 02, 2014 3:36 pm

அன்பு அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

அதற்கு ஏன் தலைப்பு ஐயோ வயது 60 வைத்துள்ளீர்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 02, 2014 3:59 pm

தலைப்ப ,ஐயான்னு வைக்க முடியில்ல, சாரி சாரி முடியல அதான் ஐயோன்னு வச்சுட்டேன். ஏன் என்கிற காரணத்தை வேற இங்க சொல்லனுமா. இருக்குற மு*** பிச்சி எடுத்திடுவாங்க. இன்னும் 60 வருடம் மீதம் இருக்கே.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by ராஜா on Mon Jun 02, 2014 4:42 pm

அன்பிற்குரிய அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,

இருவருக்கும் அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துகள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by பிஜிராமன் on Mon Jun 02, 2014 5:15 pm

அம்மாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by பாலாஜி on Mon Jun 02, 2014 5:33 pm

அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by ஜாஹீதாபானு on Mon Jun 02, 2014 6:01 pm

அக்காவிற்கு இனிய பிறந்த தினம் கல்யாண தினம் நல்வாழ்த்துகள் பிறந்தநாள் பிறந்தநாள் 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by யினியவன் on Mon Jun 02, 2014 6:29 pm

வாழ்த்துகள் அய்யா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jun 02, 2014 8:22 pm

அருமை அய்யா ....உங்களின் துணைவியாருக்கு என் உளமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்  :வணக்கம்: 
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by Aathira on Mon Jun 02, 2014 8:26 pm

மாணிக்கம ஐயாவின் வாழ்க்கையைச் சுவையானதாக்கிக் கொண்டிருக்கும் அவரது துணைவியார் இன்னும் 100 ஆண்டுகள் இதே இனிமை காக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by T.N.Balasubramanian on Mon Jun 02, 2014 9:48 pm

அட்டை போல் ஒட்டிக்கொண்டு '
அய்யாவை அருமையாய்
அணைத்துச் செல்லும்
அன்பு சோதரிக்கு
அறுபது ஆயிரம்
பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jun 03, 2014 10:27 am

அது சரி யாரும் ஏன் வயச கேக்லையே? ஏன் ஏன் ஏன். ஓகே ஓகே , எனக்கு இப்ப தான் 26 . இது எப்படி இருக்கு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by ந.க.துறைவன் on Tue Jun 03, 2014 11:17 am

இனிய நல்வாழ்த்துக்கள் சார்...
avatar
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1202
மதிப்பீடுகள் : 450

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by அருண் on Tue Jun 03, 2014 11:26 am

என்றும் இணைபிரியாமல்...
இருவரும் இந்த உலகத்தை வளம் வர மனம் நிறைத்த வாழ்த்துகளுடன்...

அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by விமந்தனி on Tue Jun 03, 2014 11:46 am



ஆர்டர் கொடுத்திருந்த கேக் கிடைக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அதனால் தான் லேட். மன்னியுங்கள்..!

தாமதமாகி விட்டதனால், வாழ்த்த வயதின்றி உங்கள் இருவரையும் வணங்கும் உங்கள் பேத்தி விமந்தனியின் வணக்கங்களையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by ரா.ரா3275 on Tue Jun 03, 2014 4:15 pm

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்  அம்மாவுக்கு...அய்யாவோட ராணிக்கு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: என் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - மாணிக்கம் நடேசன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum