உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by T.N.Balasubramanian Today at 8:38 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by T.N.Balasubramanian Today at 8:24 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Today at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

அகராதி - Dictionary

அகராதி - Dictionary Empty அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:40 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
A B Cn. நெடுங்கணக்கு, தொடக்கச்சுவடி, அடிப்படைக்கருத்து.
A dcuxa.adv இரண்டிற்கான, இரண்டினிடையே.
A fondadv. முற்ற, முழுக்க, அடிவரையில்.
A fortioriadv. மேலும் வலிய காரணத்தால்.
A huis closadv. கதவை மூடிக்கொண்டு, தனிமையில்.
A mensa et toroadv. உணவு பாயல் முதலாக.
A outrance.உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும்.
A per sen. ஓப்புயர்வற்றதொன்று.
A posterioria. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.
A prioria. காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக.
Aard-varkn. தென் ஆப்ரிக்கப் பன்றி வகை.
Aard-wolfn. தென் ஆப்ரிக்க ஓநாய் வகை.
Aaronn. யூதர் தலைமைக்குரு
Aaroniic, Aaronicalயூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த
Aasvogeln. தென் ஆப்பிரிக்கக் கழுகு
Ab extraadv. வௌதயிலிருந்து
Ab initioadv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல்.
Ab urbe conditaadv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
Aba, abaya, abbaஅராபிய நாட்டு முரட்டு ஆடை வகை.
Abackadv. பின்புறமாக, பின்னோக்கி,
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:41 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Abactorn. கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.
Abacusn. பரற்கட்டை, மணிச்சட்டம்.
Abaddonn. நரகத்தலைவன்.
Abaft.பின்னால், பின்புறமாக.
Abandonn. கவலையற்ற மனநிலை, தங்குதடையற்றமனப்பான்மை, (வினை) விட்டுவிடு, கைவிடு, உதறித்தள்ளு.
Abandon oneself toமுழுதும் ஈடுபட்டு நுகர், நோய்.
Abandoneda. கைவிடப்பட்ட, ஒழுக்கங்கெட்ட, இழிந்த.
Abandoneen. கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.
Abandonmentn. விடடுவிடுகை, கைதுறப்பு,
Abasev. தாழ்த்து, இழிவுபடுத்து.
Abasementn. தாழ்த்துதல், தாழ்வு, இழிவு.
Abashv. நாணவை, தலைகுனியச் செய், குழப்பம் உண்டுபண்ணு.
Abashmentn. கலக்கம், வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம்.
Abaskadv. வெதுவெதுப்பான நிலையில்.
Abatev. தாழ்த்து, குறை, தணி தள்ளுபடிசெய், விலக்கிவை.
Abatementn. தள்ளுபடி, (சட்) பிறர் உரிமையில் தலையிட்டுக் குறைத்தல்.
Abatis, abattisமரக்கிளை அரண், கொப்புக் கவரண்.
Abatoirn. ஆடுமாடு அடிக்கும் தொட்டி, இறைச்சி வெட்டும் களம்,
Abbn. ஊடுநுல், குறுக்கிழை
Abban. தந்தை, கடவுள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:41 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Abbacyn. மடத்துத் தலவரின் பதவி, மடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை.
Abbatiala. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய.
Abben. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்,
Abbessn. குருமட முதல்வி.
Abbeyn. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.
Abbotn. திருமட முதல்வர்
Abbot of Misrule,Abbot of Unreasonஇடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்
Abbreviatea. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய்.
Abbreviationn. சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு.
Abderiten. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர்
Abdicantn. துறப்பவர்.
Abdicatev. உரிமை பதவி முடி போன்றவற்றைத் துற, விடு நீக்கு.
Abdicationn. துறத்தல், துறுவு.
Abdomenn. அடிவயிறு, அசடு.
Abdominala. அடிவயிற்றைச் சார்ந்த,
Abdominousa. தொந்தி வயிறுடைய
Abductv. கடத்து, கடத்திச்செல், பிரித்தெடு.
Abductionn. கடத்திச்செல்லுகை, பிரித்தெடுத்தல்,
Abductorn. கடத்துபவர், பிடித்திழுக்கும் தசை.
Abeamadv. குறுக்காக.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:41 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Abecedariann. தொடக்ச்சுவடி கற்போர், நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய, அகர வரிசையான, அடிப்படையான.
Abedadv. படுக்கையில்
Abelen. வெண்ணிற மாவகை.
Aberdeenn. ஸ்காத்லாந்தில் உள்ள நகரம், குட்டைநாய் வகை,
Aberdeen Angusகொம்பு நீக்கப்பட்ட எருதுவகை
Aberdeen terrierகுட்டைநாய் வகை
Aberdevingn. குறும் பறவை வகை.
Aberglauben. அளவு கடந்த நம்பிக்கை, மூடநம்பிக்கை.
Aberranta. சுற்றித்திரிகிற, நெறி திறம்பிய, இயல்புக்கு மாறுபடுகிற,
Aberratev. நேர் வழியினின்றும் வலகுரு, நெறியின் நீங்கு,
Aberrationn. நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது.
Abetv. தூண்டிவிடு, உடந்தையாயிரு,
Abetmentn. தூண்டிவிடுதல்.
Abetter, abettorதூண்டிவிடுபவர்.
Abeyancen. நிறுத்திவைத்தல், விட்டுவைத்தல், தயக்கநிலை.
Abhorv. வெறு, அருவரு.
Abhorrencen. பெருவெறுப்பு, அருவருப்பு.
Abhorrenta. வெறுப்பிற்குரிய, அருவருக்கத்தக்க,
Abidancen. தொடர்ந்திருத்தல், தங்கியிருத்தல், ஒத்துப்போதல்.
Abidev. ஒத்துப்போ, ஒத்திசை, பின்பற்று, பொறுத்திரு. தங்கிவாழ், உறை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:42 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Abidinga. நிலையான, அழிவில்லாத, தொடர்ந்த.
Abigailn. பாங்கி, தோழி.
Abiligyn. திறமை, ஆற்றல், வல்லமை.
Abiogenesisn. முதல் உயிர்த்தோற்றம், உயிரிலிப்பிறப்பு, உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abiogenetica. தற்பிறப்பான, உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
Abiogenistn. உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
Abjectn. துணையற்றவர், இழிந்தவர், அடிமை, (பெ) தாழ்வான, கேடுகெட்ட, முழுமோசமான, ஆதரவற்ற, ஏழ்மை மிக்க, இழிவுபடுத்திக்கொள்ளுகிற.
Abjectionn. இழிநிலை, இழிதகவு.
Abjurationn. சபதத்தின்மேல் துறத்தல், சூளிட்டு மறுத்தல்.
Abjurev. கொள்கை மறு, உறுதி தவறு, ஆணையிட்டுக்கைவிடு, விட்டொழி.
Abjurern. கொள்கை மறுப்பவர்.
Ablactationn. தாய்ப்பால் மறக்கச் செயதல், தாய்ச்செடியின் ஒட்டறுக்காமல் மறுசெடியுடன் ஒட்டுதல்.
Ablationn. நீக்கம், ஐந்தாம் வேற்றுமைப்பொருள், (மண்) தேய்மானம்.
Ablativen. ஐந்தாம் வேற்றுமை, (பெ) நீங்கற்பொருளுக்குரிய, ஐந்தாம் வேற்றுமைக்குரிய, ஐந்தாம் வேற்றுமைத் தொடர்புடைய.
Ablautn. உள்ளுயிர் மாற்றம்.
Ablazeadv. சுடர்விட்டு, கொழுந்துவிட்டு.
Ablea. ஆற்றலுடைய, வல்லமையுள்ள, திறமையான, இயலுகிற.
Able-bodied,உடல் திடமுடைய, யாக்கை நலனுடைய
Ablet,ablenபுதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை.
Abloomadv. மலர்ச்சியுற்று, சிவந்து, ஔதநிறைந்து.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:42 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Ablugionn. கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர், மண்ணுநீர், மேனியலம்புதல்.
Ablushadv. நாணமுற்று, நாணி.
Ablutionarya. மேனிகழுவுதலைச் சார்ந்த.
Ablyadv. திறமையாக.
Abnegatev. மறுதலி, விட்டொழி
Abnegationn. விட்டொழித்தல், மறுதலித்தல்.
Abnegationv. விட்டொழித்தல், மறுதலித்தல்.
Abnormala. இயல்பு கடந்த, நிலையில் வேறுபட்ட நெறி பிறழ்வான.
Abnormalityn. இயல்பு கடந்தமை.
Abnormityn. அருவருப்புப்பொருள், முறையின்மை.
Aboardadv. கப்பலில (கப்பல் ஊர்தி) மீது.
Aboden. உறையுள்,இருப்பிடம்.
Aboiladv. கொதித்துக்கொண்டு, குமுறிக்கொண்டு.
Abolishv. நீக்கு, ஒழித்துக்கட்டு.
Abolitionn. நீக்கம் அடிமை ஒழிப்பு.
Abolitionismn. அடிமை ஒழிப்புக் கோட்பாடு, ஒழிப்புக் கோட்பாடு.
Abolitionistn. அடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர்,
A-bombn. அணுக்குண்டு.
Abominablea. வெறுக்கத்தக்க, அருவருப்புக்குரிய.
Abominatev. வெறுத்தொதுக்கு, வெறுத்துத்தள்ளு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:42 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Abomination.மிக்க அருவருப்பு.
Aboriginaln. தொன்முதுவர், (பெ) தொன்முதிய, தொடக்க காலங்தொட்டு உள்ள.
Aboriginalismn. தொன்முதுமக்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு.
Aboriginesn. தொன்முதுமக்கள், முதற்குடிகள்.
Abortகருசிதைவுறு, காய்விழு, உரியகாலத்துக்கு முன் ஈனு.
Aborteda. காலத்துக்குமுன் பிறந்த, முதிராத, முதிராக் கருநிலை யுருவடைந்த.
Abortionn. கருச்சிதைவு, (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல், வளர்ச்சித் தடை, வளர்ச்சி தடைப்பட்ட பொருள், உருக்கோணல்.
Abortivea. உரிய காலத்துக்குமுன் பிறந்த, பயனற்ற, நிறைவேறாத, வளர்ச்சி தடைப்பட்ட.
Aboulian. எண்ணத்திட்ப இழப்பு.
Aboundv. மிகுந்திரு, நிரம்பியிரு, பொங்கு, மல்கு.
Aboutபற்றி
Aboutv. கப்பலின் போக்கினை எதிர்ப்புறமாகத் திருப்பு (வினை) குறித்து, பற்றி, சுற்றி, இங்குங்குமாய், ஏறத்தாழ, கிட்டத்தட்ட.
Abovea. மேற்சொன்ன, மேலேகண்ட (வினை) உயரமாக, தலைக்குமேல் விண்ணில், முன்னிடத்தில், மேலே மேம்பட்டு, அப்பாற்பட்டு.
Above-boarda. களங்கமற்ற, ஐயத்திற்கிடமில்லாத.
Above-grounda. பிழைத்திருக்கிற.
Abracadabran. மந்திர்ச்சொல், மறைமொழி, பொருளொடு புணராமொழி.
Abradev. தேய், அராவு, சுரண்டு.
Abranchiala. செவுள் அற்ற.
Abrasionn. தேய்த்தல், சுரண்டுதல், உராய்வு.
Abrasiven. உராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:42 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Abraxasn. மறைச்சொல், தாயத்து.
Abreastadv. இணையாக, சேர்ந்தாற்போல், தோளொடுதோளாக, நிலையொத்து, பின்னடையாமல்.
Abridgeadv. சுருக்கு, தொகு, அடக்கு, இல்லாமற்செய்.
Abridgement. Abridgmentn. சுருக்கம், குறுக்குதல்.
Abrimadv. பொங்கிவழிந்து, விளிம்புவரை.
Abroachadv. பொங்கத் துளைந்த நிலையில், கலங்கலாகி.
Abroadadv. வௌதயே, தொலைவில்,வௌதநாட்டிற்கு, பரவிக்கொண்டு.
Abrogatev. வழக்கொழியச்செய், விட்டொழி, ஒழித்துக்கட்டு, 'ரத்து'செய்.
Abrogationn. வழக்கொழித்தல்.
Abrogativea. விட்டொழிப்புக்குரிய.
Abrogatorn. ஒழித்துக்கட்டுபவர்.
Abrupta. திடீரென்ற, செங்குத்தான, திடீர் வீழ்ச்சியான, திடீரென்று துண்டிக்கப்பட்ட, முரடாண.
Abruptionn. அற்றுவிழுதல், முறிவு.
Abscessn. கட்டி, சீழ்க்கட்டு, கழலை.
Abscind,வெட்டு, துண்டாக்கு.
Abscissan. (வடி). கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
Abscissionn. வலியப் பிரித்தல்.
Abscondv. தலைமறைவாகு, பதுங்கு.
Abscondencen. தலைமறைவு, சட்டத்திற்கஞ்சி ஓடி ஔததல்.
Absencen. இராமை, வராமை, இன்மை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:42 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Absence of mind.நாட்டமின்மை, கவனமின்மை.
Absenta. இராத, வந்திராத, இல்லாத, கவனக்குறைவான.
Absent-2 v. வருகை ஒழி.
Absenteen. வராதவர், உடனுறையாதவர்,
Absenteeismn. உடைமையினின்றே கடமையினின்றே விலகியிருத்தல்.
Absentlyadv. நாட்டமின்றி, கவனக்குறைவாக.
Absent-mindeda. கவனக்குறைவான, வேறு நாட்டமுடைய.
Absinth,absintheகாஞ்சிரை, எட்டிச்சத்து, எட்டியின் வடிதேறல்.
Absit omen.ஆனந்தக் குற்றம் வாராதொழிக.
Absolutea. முழுமையான, வரம்பற்ற, கலப்பற்ற, தன்விருப்பப்படி, ஆளுகிற, தொடர்பற்ற.
Absoluten. தனிமுதல்.
Absolutionn. குற்றச்சாட்டினின்றும் விடுதலை, மன்னிப்பு.
Absolutismn. தங்குதடையற்ற ஆட்சி, பரம்பொருட்கொள்கை.
Absolutistn. தங்குதடையற்ற ஆட்சிக் கோட்பாடு உடையவர்.
Absolvev. குற்றச் சாட்டினின்றும் விடுவி, பொறு,(பழி பாவங்களினின்றும் அல்லது கடமையினின்றும்) விடுவி.
Absonanta. பொருந்தாத, முரணிய, இயற்சையின் வேறுபட்ட, அறிவுக்கொவ்வாத, அருவருப்பான.
Absorbv. உறிஞ்சு, ஈர்த்துக்கொள், உட்கொள்.
Absorbeda. தன்னை மறந்த, அமிழ்வுற்ற.
Absorbencyn. உறிஞ்சும் தன்மை, ஈர்க்கும் ஆற்றல்.
Absorbentn. உறிஞ்சி, ஈர்க்கும் பொருள், (பெ) உறிஞ்சுகிற, ஈர்க்கும் இயல்புடைய.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:43 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Absorbern. சேர்த்துக்கொள்பவர், சேர்த்துக்கொள்வது, உறிஞ்சுவது, ஈர்த்துக்கொள்வது, நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள்.
Absorbinga. கருத்தைக்கவர்கிற.
Absorptionn. உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு.
Absorptivea. உறிஞ்சும் தன்மையுள்ள.
Absquatulatev. மறைந்துவிடு, ஓடிவிடு, குந்தியிரு.
Abstainv. விட்டிரு, தவிர்.
Abstemiousa. உணவு முதலிய நுகர்பொருள்களில் அளவோடிருக்கிற, மெட்டான.
Abstentionn. தவிர்த்திருத்தல், வாக்குரிமை செலுத்தாதிருத்தல், நடுநிலைமை தாங்குதல்.
Abstergev. துப்புரவாக்கு, சுத்தம் செய்.
Abstergentn. துப்புரவாக்கும் பொருள், (பெ) துப்புரவப்படுத்துகிற.
Abstersionn. தூய்மைப்படுத்துதல், மலநீக்கம்.
Abstersivea. தூய்மைப்படுத்தும் இயல்புடைய.
Abstinencen. தவிர்ப்பு, விட்டொழித்தல், உண்ணாநோன்பு.
Abstinencyn. நுகர்பொருள் விலக்கும் பழக்கம்.
Abstinenta. தவிர்கை மேற்கொண்டுள்ள, மெட்டான.
Abstract-1 n. சுருக்கம், பொழிப்பு, பிழிவு, பிரித்தெடுக்கப்ட்டபொருள், (பெ) பிண்டமல்லாத, அருவமான, பண்பியலான, கோட்பாட்டளவான, மறைபொருளான, புலனாகாத, (கண) கருத்தியலான.
Abstract-2 v. பிரித்தெடு, கவர்ந்துகொள், பிண்டத்திற்பிரித்துக்கருது,
Abstracteda. பிரித்தெடுக்கப்பட்ட, கவனக்குறைவான, வேறு எண்ணமுடைய.
Abstractionn. பிரித்தெடுத்தல், கவனமின்மை, பிண்டமல்லாதபொருள், மனக்கண் தோற்றம், உலப்பொருள்களினின்று விலகி இருத்தல், கவர்ந்துகொள்ளுதல், பிண்டத்திற்பிரித்துக்கருதுதல், கருத்துப்பொருள்,
Abstrusea. எளிதில் அறியப்படமாட்டா, மறைபொருளான.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:43 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Absurda. பொருளற்ற, பொருத்தமில்லாத, நகைப்புக்கிடமான அறிவுகுறைந்த.
Absurdityn. முட்டாள்தனம். நகைப்புக்குரியது, அறிவுக்கு ஒவ்வாமை.
Abundancen. மிகுதி, நிறைவு, மாவளம், மல்லல்.
Abundanta. நிறைவான, ஏராளமான.
Abusen. தவறான வகையில் பயன்படுத்துதல், கெடுவழக்கம் மோசடி, வைதல், வசவு, (வினை) தவறாகப் பயன்படுத்து, ஏசு, பழிகூறு.
Abusivea. திட்டுகிற, பழி தூற்றுகிற.
Abutv. எல்லையோடு எல்லை ஒட்டியிரு, அண்டைகட்டு.
Abutmentn. ஒட்டிக்கிடக்கை, முட்டிடம், உதைவு.
Abuttern. பக்கத்திலுள்ள சொத்தின் உரிமையாளர்.
Abysmn. படுகுழி, கெவி.
Abysmala. படுபாதாளமான, ஆழம் அறியப்படாத, எல்லையற்ற.
Abyssn. படுகுழி, கெவி, படுபாதாளம், தொல்பெரும்பாழ், நரகம், கசம்.
Abyssana. அகாதமான, கடற்பரப்பின்கீழ் முந்நுறுபாகத்தைக் காட்டிலும் ஆழமான.
Acacian. வேலமரம்.
Academicn. பிளேட்டோ வின் கோட்பாட்டினர், பல்கலைக்கழக உறுப்பினர், ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர், (பெ) பிளேட்டோ வின் கருத்துக்கு இயைந்த, பிளேட்டோ வின் மரபுக்குரிய, கோட்பாட்டளவான, அறிவு செறிந்த, செயல்சாராத, கல்வி அளவேயான, கலைநிலைக்கு ஒத்த, ஐயமனப்பான்மை உடைய.
Academicala. பல்கலைக்கழகத்துக்கு ஒத்த, கல்லுரிக்கு உரிய.
Academicalsn. பல்கலைக்கழக உடைகள்.
Academiciann. கலைக்கழக உறுப்பினர்.
Academicsn. கோட்பாட்டளவேயான வாதங்கள், பல்கலைக்கழக உடைக்ள.
Academyn. கலைக்கழகம், சங்கம், புணர்கூட்டு, கல்விச்சாலை, கலைக்குழு, கலைபயில் களரி, கிரேக்க அறிஞர் பிளேட்டோ கற்பித்துக்கொண்டு இருந்த தோட்டம், பிளேட்டோ வின் சீடர்கள், பிளேட்டடோ வின் மெய்ந்நுல் முறை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:43 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Acajoun. முந்திரி மரம், முந்திரிப்பழம், முந்திரிப்பசை.
Acaleph,acalepheகடல் மீன் வகை, 'இழுது' மீன், 'பாகு' மீன்.
Acanthusn. முட்செடி வகை. கிரேக்க சிற்பத்தில் மரபாகக்காட்டப்படும் முள்ளிலை வடிவம்.
Acapsulara. பொதியுறை இல்லாத.
Acardiaca. நெஞ்சுப்பை அற்ற.
Acarpellousa. மலர்ப் பெண்ணணு அற்ற.
Acarpousa. காய்க்காத.
Acatalecticn. அசை குன்றாச் செய்யுள் (பெ) (யாப்) முழு அலகுடைய, அசை குன்றாத.
Acatalepsyn. பொருள்களை முழுதும் அறியமாட்டாமை.
Acaulescent, acaulousதண்டு இல்லாத, தண்டு குன்றிய.
Accedev. இணங்கு, பதவிகொள், இணைந்துகொள், முன்வந்து ஏற்றுக்கொள்.
Accelcarndoint. ஏற்றி இசை.
Acceleratev. விரைவுபடுத்து, முடுக்கிவிடு.
Accelerateda. விசை ஏறிக்கொண்டு இருக்கிற.
Accelerationn. விரைவுபடுத்துதல், வளர்விரைவு, முடுக்கம்.
Accelerativea. விரைவுபடுத்தும் இயல்புடைய.
Acceleratorn. முடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை.
Accelerentn. விரைவுபடுத்தும் கருவி.
Accent-1 n. அசை அழுத்தம், அசை ஊன்றல். ஒலியெடுப்பு, வற்புறுத்தல், அழுத்தக்குவற, வெவ்வேறு இடத்தவர் அல்லது இனத்தவர் பேசும் வகை, (இசை) இடையிட்ட அலை எழுச்சி, கூரிய வேறுபாடு.
Accent-2 v. அழுததம் கொடு, அசையழுத்தம்பட உச்சரி, உரம்படச்செய், அழுத்தக்குறி இடு, உயர்வாக்கு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:43 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Accentorn. வேலிக் குருவி வகை.
Accentsn. மொழி.
Accentuala. அசையழுத்தமான.
Accentuatev. அசையழுத்தப்பட உச்சரி, அசையழுத்தக்குறிஇடு, வலியுறுத்து, சிறப்படையச்செய்.
Acceptv. ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், உடன்பாடு, நம்பு, மேற்கொள்ள இணங்கு.
Acceptabilityn. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
Acceptablea. ஏற்றுக்கொள்ளத்தக்க, விரும்பத்தக்க, மகிழ்ச்சி, விளைவிப்பதான.
Acceptancen. ஏற்றுக்கொள்ளுதல், ஏற்பு, உடன்பாடு, ஒப்புதல்பட்டி, நம்பிக்கை.
Acceptorn. ஒப்பந்தச் சீட்டை ஏற்றுக்கொள்பவர், மாற்று உண்டியலை ஒப்புக்கொள்பவர்.
Accessn. நுழைவு, நழைவுரிமை. செவ்வி, வழி, வாய்ப்பு, நோயின் திடீர்தோற்றம், நோய் திடீரெனத்தாக்குதல்.
Accessary, accessaryதூண்டுபவர், உதிவியாளர், துணைப்பொருள், துணைக்கருவி, (வினை) துணையான, குற்றம் செய்ய உதவுகிற.
Accessibilityn. எளிவரல், காட்சிக்கு எளிமை, எளிதில் அணுகத்தக்க தன்மை,
Accessiblea. அணுக்கத்தக்க செவ்வியுடைய.
Accessionn. இணக்கம், பதவியேற்றல், கூடுதல், கூட்டு, (சட்) மேலீட்டம், உடைமையின் மேல் ஈட்டிய பொருள்,
Accessoriesபயன்பாடுகள்
Accessories,accessoriesn. துணைப்பொருள்கள்.
Accessory,accessoryதுணைப்பொருள், குற்றம் செய்யத் துணையாயிருப்பவர், (வினை) துணையான,குற்றம் செய்ய உதவுகிற.
Accetationn. ஏற்புடைப்பொருள், ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள்
Accidencen. சொல்லிலக்கண்ம, அடிப்படைக்கருத்துக்கள்.
Accidentn. எதிர்பாராத நிகழ்ச்சி, கருதிச் செய்யப்படாத செயல், விபத்து.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:44 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Accidentala. தற்செயலாய் நிகழ்வதான, அவசியற்ற, இன்றியமையக்கூடிய.
Accidentalismn. இயல்புக்கோட்பாடு, காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு, (மரு) குறிமுறை, காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
Accingev. இறுக்கிக்கட்டு.
Accipitral, acciitrinea. வல்லுறு போன்ற, பெருந்தீனி கொள்ளுகிற, கூரிய பார்யடைய.
Accitev. சான்றுகாட்டு, சான்றுக்கு அழை.
Acclaim,பாராட்டுப் பேரொலி, (வினை) பாராட்டு, ஆர்ப்பரி இளைவினைத் தெரிவி.
Acclamationn. பாராட்டுப்பேரொலி, பேதொலியோடு இசைவு தெரிவித்தல்,
Acclamatorya. பாராட்டும் தன்மையுள்ள.
Acclimatation,acclimation,acclimatisation, acclimatizationn. இணைக்கப்பாடு, புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல், புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல், வேற்றிட வயமாதல்.
Acclimatise, acclimatizev..இணக்குவி, புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு.
Acclivityn. சாய்வான ஏற்றம், மேல் நோக்கிய சரிவு.
Accoladen. வீரத்திருத்தகை என்ற பட்டம் அளிக்கும்போது அணைத்தல் முத்துதல் அல்லது தோளில் வாட்புறத்தால் தட்டுதல்,(இசை) இடையினைணப்புக்கோடு.
Accommodatev. இவுபடுத்திக்கொள், இணக்குவி, இடங்கண்டுகொடு, கடன்கொடுத்துதுவு, இணங்கு, உதவிசெய், இணங்கிப்போ.
Accommodatinga. உதவும் மனப்பான்மை உடைய.
Accommodationn. இசைவுபடுத்துதல், இடஉதவி, இடவசதி, குடியிருப்பு, இடம், கடனுதவி.
Accommodation billகடனுதவி உண்டியல்.
Accommodation unit,குடியிருப்பிடக்கூறுபாடு.
Accommodativea. உதவும் போக்குடைய, ஒத்துப்போகும் இயல்புடைய.
Accompaniern. துணைக்கருவி.
Accompanimentn. உடன்போதல், பின்தொடரல், (இசைம) துணைக்கருவி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by சிவா on Sun Jun 01, 2014 3:44 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Accompanistn. பக்கவாத்தியக்காரர்.
Accompanyv. உடனேகு, பின்தொடர், சேர், இணை, (இசை) இணையாகு.
Accomplicen. உள்ளாள், உடந்தையாய் இருப்பவர்.
Accomplishv. முடித்துவிடு, நிறைவேற்று, பலதிறட்பண்புகளால் நிறைவாக்கு.
Accomplisheda. பல்வகைப்பண்புக்ள நிறைந்த.
Accomplishmentn. முடித்தல், நிறைவேற்றல், நிரைவேற்றிய செயல், சிறப்புத் திறமை,சமூக வாழ்வில் ஒருவர்க்கு நிறைவுதரும் சீர், வித்தகம்.
Accordn. இசைவு, ஒப்பந்தம், பொருத்தம்,(வினை) பொருந்து, பொருத்துவி
Accordancen. பொருத்தம், ஒத்த உயரம்,
Accordanta. பொருந்துகிற.
Accordingadv. இசைய, ஏற்ப, ஒப்ப
According asஒத்திசைய.
According toபின்பற்றி, பொருந்துமாறு, முன்னிட்டு, எடுத்துச் சொல்கிறபடி
Accordinglyadv. சொல்லப்பட்டதற்கு இயைய, கூறியாங்கு, ஆதலால்.
Accordionn. இசைக்கருவி வகை.
Accostn. திறப்புச்சொல், கைகூப்புரை, வணக்கமொழி, அழைப்பு, (வினை) அணுகி அழை, முதலில் பேசு, கைதட்டி அழை, கைகாட்டிக் கூப்பிடு.
Accouchementn. பிள்ளைப்பேறு, பிரசவம்.
Accoucheurn. பேறுகால மருத்துவன்.
Accoucheusen. பேறுகால மருத்துவச்சி.
Accountn. எண்ணுதல், கணிப்பு, கணக்கு, மதிப்பு. விவரம்,விவரமான அறிக்கை, (வினை) எண்ணு, கணக்கிடு, மதி.
Account forகணக்குக்கொடு, காரணங்கூறு, பதில்சொல்,.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அகராதி - Dictionary Empty Re: அகராதி - Dictionary

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை