ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

View previous topic View next topic Go down

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by சிவா on Fri May 30, 2014 1:19 am


உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியை சேர்ந்த அரசியல்வாதியான ஏஞ்சலா மேர்கல் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

பெப்சிகோ இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி 13வது இடத்தையும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக பணிபுரியும் அருந்ததி பட்டாச்சார்யா 36வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதே போல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் சந்தா கோச்சார் 43வது இடத்தையும் , அமெரிக்காவிலுள்ள சிஸ்கோவில் சிஸ்டம்சில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிபவரும் இந்தியாவில் பிறந்தவருமான பத்ம ஸ்ரீ வாரியர் 71வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மருத்துவ துறையில் சாதனை படைத்து வரும் பயோகான் நிறுவனத்தின் நிறுவனரான கிரண் மசூம்தார் ஷா 92வது இடத்தை பிடித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by யினியவன் on Fri May 30, 2014 1:33 am

இத செல்வி பார்த்தாங்க போர்ப்ஸ் பத்திரிக்கையை தடை பண்ணிடுவாங்க பாஸ்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by சிவா on Fri May 30, 2014 1:44 am

@யினியவன் wrote:இத செல்வி பார்த்தாங்க போர்ப்ஸ் பத்திரிக்கையை தடை பண்ணிடுவாங்க பாஸ்.

இவங்களுக்கு அந்த அளவுக்கு சக்தி இருந்தாத்தான் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பார்களே!

ஏதோ ஒரு சில பொட்டப் பசங்கள பக்கத்தில வச்சிக்கிட்டு மிரட்டிக்கிட்டிருந்தா அதுக்குப் பெயர் அதிகாரமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by யினியவன் on Fri May 30, 2014 1:53 am

@சிவா wrote:
@யினியவன் wrote:இத செல்வி பார்த்தாங்க போர்ப்ஸ் பத்திரிக்கையை தடை பண்ணிடுவாங்க பாஸ்.

இவங்களுக்கு அந்த அளவுக்கு சக்தி இருந்தாத்தான் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பார்களே!

ஏதோ ஒரு சில பொட்டப் பசங்கள பக்கத்தில வச்சிக்கிட்டு மிரட்டிக்கிட்டிருந்தா அதுக்குப் பெயர் அதிகாரமா?
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் - சிக்கிட்டாரு சிவா அவதூறு வழக்கில் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by சிவா on Fri May 30, 2014 1:56 am

@யினியவன் wrote:
@சிவா wrote:
@யினியவன் wrote:இத செல்வி பார்த்தாங்க போர்ப்ஸ் பத்திரிக்கையை தடை பண்ணிடுவாங்க பாஸ்.

இவங்களுக்கு அந்த அளவுக்கு சக்தி இருந்தாத்தான் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பார்களே!

ஏதோ ஒரு சில பொட்டப் பசங்கள பக்கத்தில வச்சிக்கிட்டு மிரட்டிக்கிட்டிருந்தா அதுக்குப் பெயர் அதிகாரமா?
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் - சிக்கிட்டாரு சிவா அவதூறு வழக்கில் புன்னகை

எங்க பார்த்தாலும் காலில் விழுந்து கிடக்குறானுக..! இவங்க நமக்கு அமைச்சர்கள் என்பதால் நமது மானமும் சேர்ந்தல்லவா காற்றில் பறக்கிறது!

தனது தகுதி என்ன என்பதை மறந்து பணத்திற்கும், பதவிக்கும் அசைப்பட்டு இப்படி காலில் விழும் கேவலமான செயல் உலகில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by சிவா on Fri May 30, 2014 1:58 am

@யினியவன் wrote:
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் - சிக்கிட்டாரு சிவா அவதூறு வழக்கில் புன்னகை

ஒன்னுமில்லா ஓட்டாண்டியா திரியற என் மேல் அவதூறு வழக்குப் போட்டால் அது அவர்களுக்குத்தான் அசிங்கம் என்பது அவர்களுக்கே தெரியும், அதனால் ஒரு போலிஸ் ஸ்டேஷனில் வைத்து நாலு தட்டுத் தட்டிட்டு விட்டுருவாங்க பாஸ்..
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by யினியவன் on Fri May 30, 2014 2:02 am

தேர்தல் முடிவுகள் என்டிடிவியில் நேர்காணலின் போது - தமிழக அமைச்சர்களின் நிலையை கேவலப் படுத்திவிட்டார்கள் - உங்களை நான் ஏதாவது கேட்கப்போய் அது உங்களுக்கு பாதகமாகி விடப்போகுதுன்னு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by சிவா on Fri May 30, 2014 2:04 am

@யினியவன் wrote:தேர்தல் முடிவுகள் என்டிடிவியில் நேர்காணலின் போது - தமிழக அமைச்சர்களின் நிலையை கேவலப் படுத்திவிட்டார்கள் - உங்களை நான் ஏதாவது கேட்கப்போய் அது உங்களுக்கு பாதகமாகி விடப்போகுதுன்னு

இவங்களைப் பார்த்துத்தான் உலகமே சிரிப்பா சிரிக்குதே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by M.M.SENTHIL on Fri May 30, 2014 8:35 am

என்னாது...... அம்மாவுக்கு பட்டியல்ல இடமில்லையா??????????????

சரி, போகட்டும் விடுங்க சிவா அண்ணா. அதிக நபர்கள் காலில் விழும் பெண்கள் பட்டியலில் அம்மாதானே முதலிடம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6151
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by சிவா on Fri May 30, 2014 9:30 am

@M.M.SENTHIL wrote:என்னாது...... அம்மாவுக்கு பட்டியல்ல இடமில்லையா??????????????

சரி, போகட்டும் விடுங்க சிவா அண்ணா. அதிக நபர்கள் காலில் விழும் பெண்கள் பட்டியலில் அம்மாதானே முதலிடம்.

அன்று விழுந்தார்கள் மடியில்
இன்று விழுகிறார்கள் காலில்! - இது யாருக்கு? யாருக்கோ......!!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by M.M.SENTHIL on Fri May 30, 2014 10:59 am

@சிவா wrote:
@M.M.SENTHIL wrote:என்னாது...... அம்மாவுக்கு பட்டியல்ல இடமில்லையா??????????????

சரி, போகட்டும் விடுங்க சிவா அண்ணா. அதிக நபர்கள் காலில் விழும் பெண்கள் பட்டியலில் அம்மாதானே முதலிடம்.

அன்று விழுந்தார்கள் மடியில்
இன்று விழுகிறார்கள் காலில்! - இது யாருக்கு? யாருக்கோ......!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1066593

ஒரு கட்டிங் போட்டு வந்து சொல்றேன் அண்ணா யாருக்குன்னு


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6151
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum