ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காட்பரி சாக்லேட்டில் பன்றியின் டி.என்.ஏ – இஸ்லாம் அமைப்புகள் கொந்தளிப்பு!

View previous topic View next topic Go down

காட்பரி சாக்லேட்டில் பன்றியின் டி.என்.ஏ – இஸ்லாம் அமைப்புகள் கொந்தளிப்பு!

Post by சிவா on Wed May 28, 2014 3:44 pm



கோலாலம்பூர், மே 28 – காட்பரி சாக்லேட்டில் பன்றி கொழுப்பு சம்பந்தப்பட்ட டிஎன்ஏ பொருட்கள் கலந்திருப்பதை மலேசிய சுகாதார அமைச்சு கண்டறிந்ததையடுத்து காட்பரி நிறுவனத்தின் மீது இஸ்லாமிய அரசு சாரா அமைப்புகள் சில கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, சந்தையில் விநியோகம் செய்யப்பட்ட அனைத்து சாக்லேட்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக காட்பரி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் இசாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காட்பரி நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு தீ வைக்கப்போவதாக கூறிய சில இஸ்லாம் அரசு சாரா இயக்கங்களை மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கம் அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காட்பரி சாக்லேட்டில் பன்றியின் டி.என்.ஏ – இஸ்லாம் அமைப்புகள் கொந்தளிப்பு!

Post by கிருஷ்ணா on Thu May 29, 2014 8:48 am

விற்காதவற்றை திரும்ப வாங்கினால்தவறு சரியாகிவிடுமா?
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: காட்பரி சாக்லேட்டில் பன்றியின் டி.என்.ஏ – இஸ்லாம் அமைப்புகள் கொந்தளிப்பு!

Post by krishnaamma on Thu May 29, 2014 12:16 pm

@கிருஷ்ணா wrote:விற்காதவற்றை திரும்ப வாங்கினால்தவறு சரியாகிவிடுமா?


அதுதானே?  மண்டையில் அடி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: காட்பரி சாக்லேட்டில் பன்றியின் டி.என்.ஏ – இஸ்லாம் அமைப்புகள் கொந்தளிப்பு!

Post by ராஜா on Thu May 29, 2014 12:26 pm

@கிருஷ்ணா wrote:விற்காதவற்றை திரும்ப வாங்கினால்தவறு சரியாகிவிடுமா?
இதில் சாக்லேட் நிறுவனத்தின் மேல் என்ன தவறு இருக்கிறது.

இந்த சாக்லேட்தை மலேசிய போன்ற இசுலாமிய நாடுகளில் விற்க அனுமதி கொடுத்த அரசு மேல் தான் தவறு இருக்கிறது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காட்பரி சாக்லேட்டில் பன்றியின் டி.என்.ஏ – இஸ்லாம் அமைப்புகள் கொந்தளிப்பு!

Post by ஜாஹீதாபானு on Thu May 29, 2014 12:32 pm

அதிர்ச்சி 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: காட்பரி சாக்லேட்டில் பன்றியின் டி.என்.ஏ – இஸ்லாம் அமைப்புகள் கொந்தளிப்பு!

Post by ரா.ரா3275 on Thu May 29, 2014 12:43 pm

ஐ...அப்டீன்னா இனிமே அந்த சாக்லெட்தான்... ஜாலி 

ஐயோ யம்மா...யாரோ தொரத்துறாங்களே... அய்யோ, நான் இல்லை 
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: காட்பரி சாக்லேட்டில் பன்றியின் டி.என்.ஏ – இஸ்லாம் அமைப்புகள் கொந்தளிப்பு!

Post by சிவா on Wed Jun 04, 2014 4:53 pm

காட்பரி சாக்லேட்டில் பன்றியின் உயிர் மரபணுக்கள் இல்லை – அதிகாரிகள் திடீர் பல்டி

காட்பரி சாக்லேட்டில் பன்றியின் உயிர் மரபணுக்கள் இருப்பதாக கூறப்பட்டதில் இருந்து, தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் பின்வாங்கியுள்ளனர்.

அது போன்ற பொருட்கள் எதுவும் காட்பரியில் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

முன்பு சோதனை செய்யப்பட்ட அதே வகை காட்பரி சாக்லேட்டில் மீண்டும் ஒரு சோதனை மேற்கொண்டதில் பன்றி சம்பந்தப்பட்ட பொருட்கள் இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் ஜாமில் கிர் பாஹ்ரோம் தெரிவித்துள்ளார்.

காட்பரி டெய்ரி மில்க் ஹேஸல்னட் மற்றும் காட்பரி டெய்ரி மில்க் ரோஸ்ட் ஆல்மண்ட் ஆகிய இரு வகை சாக்லேட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஜாமில் கூறியுள்ளார்.

கடந்த வாரம், சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காட்பரி சாக்லேட்டில் பன்றியின் உயிர் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டது.

இதனால் இஸ்லாம் அமைப்புகள் அந்நிறுவனத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காட்பரி சாக்லேட்டில் பன்றியின் டி.என்.ஏ – இஸ்லாம் அமைப்புகள் கொந்தளிப்பு!

Post by சிவா on Wed Jun 04, 2014 4:53 pm

காட்பரி சாக்லெட்டுகளில் பன்றியின் மரபணு இருப்பதாக கசிய விட்டது யார்? - தீவிர விசாரணை

காட்பரி சாக்லெட்டுகளின் இரு மாதிரிகளில் பன்றியின் மரபணு அறிகுறி எதுவும் காணப்படவில்லை. அதனால் அவை ஹலால் பொருட்கள் என மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், சுகாதார அமைச்சை சேர்ந்த யாரோ ஒருவர் அவசரப்பட்டு தவறான முறையில் சோதனை நடத்தி உண்மை தெரியாத நிலையில் இந்தத் தகவலை வெளியிட்டு விட்டார் என்று கூறப்படுகின்றது.

இதுகுறித்து தீவிர விசாரணை செய்யப்படும் என டத்தோ டாக்டர் ஹில்மி யாஹ்யா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே காட்பரி சாக்லெட்டுகள் ஹலால் பொருட்கள் என மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ள நிலையில், இதில் இரண்டு வகைகளில் பன்றியின் மரபணு இருந்ததாக கூறப்பட்ட தகவலை சுகாதார அமைச்சில் இருந்து கசியச் செய்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காட்பரி சாக்லெட்டுகளில் டிஎன்ஏ கலந்திருப்பதாகக் கூறிய தொடக்க நிலை அறிக்கையை வெளியிட்டவரை கண்டுபிடிக்க உள்துறை அமைச்சுக்குள்ளேயே விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காட்பரி சாக்லேட்டில் பன்றியின் டி.என்.ஏ – இஸ்லாம் அமைப்புகள் கொந்தளிப்பு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum