புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_c10பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_m10பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_c10 
28 Posts - 62%
heezulia

13 Posts - 29%
Abiraj_26

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%
SINDHUJA Theeran

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 37%

254 Posts - 33%
Dr.S.Soundarapandian
பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_c10பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_m10பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_c10பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_m10பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_c10 
24 Posts - 3%
sugumaran

23 Posts - 3%

19 Posts - 2%
T.N.Balasubramanian
பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_c10பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_m10பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_c10பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_m10பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Poll_c10 
3 Posts - 0%
prajai

M. Priya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat May 24, 2014 4:29 pm

பாஸ்ட் புட், பேஸ்புக் இது இரண்டும் தான் இன்றைய இளைய தலைமுறையினரின் அடையாளமாய் மாறிப்போயிருக்கின்றன.

முகநூலில் லைக் வாங்க ரிஸ்க் எடுத்து படம் பிடித்த மாணவர், இப்போது அந்த படத்தை பார்க்க உயிருடன் இல்லை.

சம்பவம் - 1

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இத்தம்பதியின் மகன்கள் எட்வின், காட்வின். இதில், எட்வின் பத்தாம் வகுப்பு படித்தார். காட்வின் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

இருவரும் நண்பர்களுடன் அருகே உள்ள கனிமங்கலம் என்ற இடத்தை சுற்றிப் பார்க்க புதன்கிழமை சென்றனர். அங்கு, ஒருவர் மாற்றி ஒருவர் முகநூலில் பதிவு செய்ய புகைப்படம் எடுத்தனர்.

அங்கிருந்த தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் வேகத்தில் வந்த ரயிலில் அடிபட்டு எட்வின் தலை துண்டானது.

இதுகுறித்து, திருச்சூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் - 2

கேரள மாநிலம் எருவா, வேலாத்தட்டுதரையை சேர்ந்தவர் அபிலாஷ்(32). முகநூலில் வினோதமான விஷயங்களை படம் பிடித்து காட்டுவதில் இவருக்கு அலாதி விருப்பம். புதன்கிழமை, வீட்டில் தூக்கு மாட்டுவது போல் செல்போனில் வீடியோ எடுத்து அதை முகநூலில் பதிவிட ஆயத்தமானார்.

இதற்காக தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டவர் செல்போனில் வீடியோவை ஆன் செய்து விட்டு, தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டினார். அப்போது, எதிர்பாராதவிதமாக சேர் நகர்ந்தது. கயிறு இறுக்கி அபிலாஷ் மூர்ச்சையடங்கிபோனார்.

அவரது செல்போன் பழுதாகி இருப்பதால் அதை சீர் செய்யும் பணி நடைபெறுகிறது. அதன் பின்னர் தான் நடந்தவற்றின் முழு விவரங்களும் தெரிய வரும். அபிலாஷ் ஏற்கெனவே இதே போல் ஒருமுறை முகநூலில் பதிவிட்டிருந்தார். அதீத ஆர்வத்துக்கு தற்போது தன்னையே பலியாக்கியுள்ளார். முகநூலில் புகைப்படம் பதிவிட ஆசைபட்டு 2 பேர் உயிரை விட்ட சம்பவம் கேரளத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

the hindu - tamil

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 24, 2014 8:22 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன சொல்வது என்றே தெரியவில்லை..! என்ன கொடுமை சார் இது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 24, 2014 9:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 24, 2014 10:51 pm

என்ன கோரம்....

பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Aபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Aபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Tபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Hபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Iபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Rபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Aபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 24, 2014 10:57 pm

அட பக்கிப் பய புள்ளைகளா...என்ன கொடுமை சார் இது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 25, 2014 11:55 pm

என்னத்துக்கு இந்த வீண் விளம்பரம்னு கேக்குறேன் விளையாட்டு வினை ஆகும் என்பது இது தானோ

பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Mபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Uபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Tபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Hபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Uபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Mபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Oபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Hபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Aபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Mபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் Eபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர் - இது கேரள மாநில சோகம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon May 26, 2014 12:39 pm

லைக்கிற்கு ஆசைப்பட்டு லைப் போச்சே.

இனிமேலாவது இந்த கருமத்த எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வைங்க பக்கிகளா.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக