ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

View previous topic View next topic Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by விமந்தனி on Fri May 23, 2014 2:24 pmதமிழகத்தில் பாஜக இரு இடத்தை தவிற மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் பெருவாரியாக வெற்றியை மக்கள் தழுவச்செய்திருக்கிறார்கள். அதற்க்காக அந்த மாநில மக்கள் நாங்கள் தான் உங்களை வெற்றி அடையச்செய்தோம். தமிழக மக்களால் உங்களுக்கு என்ன பயன்? அதனால் உங்களுக்கு ஓட்டு போட்ட எங்கள் ஆன்மாவிற்க்கு மதிப்பளித்து தமிழகத்திற்க்கு எந்த ஒரு சலுகையோ, உதவியோ செய்யாதீர்கள் என சொன்னால் பிரதமர் நரேந்திரமோடி இதை ஏற்க்க முடியுமா?

சரி.... மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தையும், தமிழர்கள் நலனையும் காப்பேன் என சொல்லியும் அவரின் மீது நம்பிக்கை வைக்காமல் பாஜகவை இரு இடங்களில் தவிற அனைத்து இடங்களிலும் தோற்க்க வைத்திருக்கிறீர்கள். பிறகு நான் (மோடி) ஏன் தமிழகத்திற்க்கு செய்யவேண்டும் என உங்களைப்போல் கேடுகெட்ட சுய நலமாக மோடி சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

உலகமே மோடி அவர்களை உற்று நோக்கும் இந்த வேலையில் இப்படி அவதூறு கிளப்பி குளிர் காய்வது நல்லதில்லை...

பக்குவப்பட்ட அரசியல்வாதிகளாக யாராக இருப்பினும் அவர்கள் இந்நாட்டின் சம்பிருதாயங்களையோ அல்லது இதற்க்கு முன்னால் இருந்த அரசு உருவாகிய ஒரு சில சட்டங்களை மதித்துத்தான் ஆகவேண்டிய நிலை.... அதன் படித்தான் நடக்க முடியும். அதை மாற்றுவதோ மாற்றாததோ பிறகு எடுக்கும் முடிவில் இருக்கும்.

உதாரணத்திற்க்கு.... அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் உலகமே உற்று நோக்கும் ஒரு மாநாட்டில் (சார்க்காக இருக்கலாம்) அனைவரின் முன்னிலையில் பர்வேஸ் முஷ்ரப் கை கொடுத்தும் கொடுக்கமல் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் பயந்து போன பாகிஸ்தான் அதிபர் தான் இருக்கும் இடத்தை விட்டு எழுந்து எதிர்பாராதவிதமக சென்று வாஜ்பாயின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பிறகுதான் வாஜ்பாய் தான் அரசாங்க அதிகாரிகளின் உதவியோடு மாநாட்டில் என்ன பேசுவது என எழுதி எடுத்துவந்திருந்ததை பேசாமல் தன்னுடைய சொந்த கருத்தை பேசி அனைவரையும் கவர்ந்து பர்வேஸ் முஷ்ரப்புக்கு தகுந்த செருப்படி கொடுத்தார். அந்த கால கட்டத்தில் வாஜ்பாயே அப்படி இருக்கும் போது முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்கி உலக நாடுகளிடம் இரும்பு மனிதராக திகழும் மோடி எப்படி இருப்பார் என யூகித்துக்கொள்ளுங்கள்...

ஆகவே நான்தான் அறிவாளி என நினைத்துக்கொண்டு எனக்கு மட்டும்தான் தமிழ் உணர்ச்சி இருக்கிறது என்று சில அரசியல் கட்சி அல்லக்கைகளின் உதவியுடன் விவாதம் பன்னுவதை நிருத்திவிட்டு ஆக்கபூர்வமாக யோசியுங்கள் நண்பர்களே!!!

மேலும் ராஜ பக்ஷேவை யார் அழைத்தார்கள் என்ற விவரம் இந்த படத்திலேயே கீழே கொடுக்கபட்டிருக்கிறது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!!

புரிந்துகொண்டு புத்திசாலிதனமாக செயல்படுங்கள்...!!!

வாழ்க பாரதம்!!!

நன்றி: ரவி

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by ரா.ரா3275 on Fri May 23, 2014 3:08 pm

@விமந்தனி wrote:[link="/t110452-topic#1065367"]
நன்றி: ரவி

இந்தப் படத்திலேயே முதல்முறையாக அழைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில்லாமல் அழைத்தது ஜனாதிபதி என்றும் சப்பைக்கட்டு வேறு.

ஜனாதிபதி அவராகவே அழைத்தாரா?...மோடியின் ஆலோசனையின்றி...
அதுவே உண்மையாக இருந்தாலும் அத்துணை சக்தி வாய்ந்ததா அப்பதவி?...அவர் சொல்படிதான் மோடி அரசு இனி நடக்குமா?...
என்னங்க இது?...

எப்போதுமே...கருத்து மறுப்பும் சரி...எதிர்க் கருத்தும் சரி...எதிப்புக் கருத்தும் சரி...இருக்கத்தான் செய்யும்...அது அவரவர் மனநிலை-நிலைப்பாடு சார்ந்தது...அதில் எந்தத் தவறும் இல்லை...

ஆனால் இந்தப் பதிவில் எந்த நிலையும் நிலைப்பாடும் இல்லை...வெறும் முகத்திலடித்தாற்போன்ற முரட்டு விதண்டாவாதமே தெரிகிறது...

பதவியேற்பு நிகழ்வுக்கும் மற்ற நிகழ்வுக்கும் வேறுபாடு உண்டு...வாஜ்பாய் கைகொடுக்காமல் போனது பதவியேற்பு நிகழ்வன்று...
வேறு நிகழ்விலோ வேறு நாட்டிலோ உங்கள் பண்பாட்டையும் உணர்வையும் அறிவையும் மேதைமையையும் காட்டுங்கள்...அது உங்களின் உயரிய பண்பு...
ஆனால் இப்போதைய விஷயமே வேறு?...

இனத்தையே அழிக்கத் துடிப்பவனை இங்கு அழைத்துதான் விருந்தளித்து சாமரசம் வீசித்தான் மிரட்டுவோம்...அதுவே ராஜதந்திரம் என்று நீங்கள் சொன்னால்...மன்னிக்கவும்...அது எங்களுக்கு ஏற்புடையதன்று...

முடிந்தால் அந்நாட்டுக்கே சென்று சந்தித்து நேரில் எச்சரித்துவிட்டு வாருங்கள்...உங்கள் கால்களில் பாதம் பணிகிறோம்...அப்டி செய்வதும்கூட ராஜதந்திரம்தான்...

அதைவிடுத்து...?????????????????????????????

இதைப் பதிவிட்ட நண்பருக்கு வேண்டுமானால் இதில் உடன்பாடு இருக்கலாம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by ரா.ரா3275 on Fri May 23, 2014 3:15 pm

@விமந்தனி wrote:
..........
ஆகவே நான்தான் அறிவாளி என நினைத்துக்கொண்டு எனக்கு மட்டும்தான் தமிழ் உணர்ச்சி இருக்கிறது என்று சில அரசியல் கட்சி அல்லக்கைகளின் உதவியுடன் விவாதம் பன்னுவதை நிருத்திவிட்டு ஆக்கபூர்வமாக யோசியுங்கள் நண்பர்களே!!!
................
புரிந்துகொண்டு புத்திசாலிதனமாக செயல்படுங்கள்...!!!

நன்றி: ரவி

சில அரசியல் கட்சிகள் என்றும் அல்லக்கைகள் என்றும் பொத்தாம்பொதுவாகப் பூடகமாகப் பேசி பொய் நாகரிகம் பூசிக்கொள்ள வேண்டாம்...

அந்த அரசியல் தலைவர்களையும் அல்லக்கைகளையும் அடையாளம் காட்டுங்கள்...உங்களின் மேதைமையையும் மேலான தைரியத்தையும் உச்சி மோந்து மெச்சுவோம்...

எதிர்க்கருத்து என்ற பெயரில் விதண்டாவாதம் பேசியே விளம்பரம் தேடும் முயற்சியே இது என்பதே என் கருத்து...

இந்தப் பதிவை இங்கு பகிர்ந்த நண்பரை அவருக்கு அந்தக் கருத்தில் உடன்பாடென்றாலும் ,இதில் எங்கும் நான் குறை சொல்லவில்லை...மாறாக...கருத்துப் போராளி திரு.ரவி அவர்களின் கருத்தைத்தான் மறுக்கிறோம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by சதாசிவம் on Fri May 23, 2014 3:57 pm

தமிழ் நாட்டில் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று எப்படி தெரிந்து கொள்வது/// இது போன்ற விசயங்களை ஊதி பெரிசாக்கி குளிர் காய்வது இங்கொன்றும் புதிதில்லையே
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by விமந்தனி on Fri May 23, 2014 11:12 pm

ரா.ரா3275 wrote:இந்தப் பதிவை இங்கு பகிர்ந்த நண்பரை அவருக்கு அந்தக் கருத்தில் உடன்பாடென்றாலும் ,இதில் எங்கும் நான் குறை சொல்லவில்லை...மாறாக...கருத்துப் போராளி திரு.ரவி அவர்களின் கருத்தைத்தான் மறுக்கிறோம்...
இதில் உடன் பாடு என்று சொல்ல முடியாது. ஆனால், வார்த்தைகளில் முரட்டுத்தனமான விதண்டாவாதம் இருப்பது தெரிகிறது.

@ரா.ரா3275 wrote:ஜனாதிபதி அவராகவே அழைத்தாரா?...மோடியின் ஆலோசனையின்றி...
அதுவே உண்மையாக இருந்தாலும் அத்துணை சக்தி வாய்ந்ததா அப்பதவி?...அவர் சொல்படிதான் மோடி அரசு இனி நடக்குமா?...
என்னங்க இது?...
நிஜம் தான். பிரதமர் பதவியை விட ஜனாதிபதி பதவி அத்தனை சக்தி வாய்ந்தது இல்லை என்று நிரூபித்த பிரதமர்களே இங்கு அதிகம்.

@ரா.ரா3275 wrote:எப்போதுமே...கருத்து மறுப்பும் சரி...எதிர்க் கருத்தும் சரி...எதிப்புக் கருத்தும் சரி...இருக்கத்தான் செய்யும்...அது அவரவர் மனநிலை-நிலைப்பாடு சார்ந்தது...அதில் எந்தத் தவறும் இல்லை...
பிறகென்ன? கருத்து சுதந்திரம் உள்ளவரை, அவரவர் கருத்து அவரவர்க்கு சரியே!

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by ரா.ரா3275 on Fri May 23, 2014 11:22 pm

@விமந்தனி wrote:[link="/t110452-topic#1065446"]
ரா.ரா3275 wrote:இந்தப் பதிவை இங்கு பகிர்ந்த நண்பரை அவருக்கு அந்தக் கருத்தில் உடன்பாடென்றாலும் ,இதில் எங்கும் நான் குறை சொல்லவில்லை...மாறாக...கருத்துப் போராளி திரு.ரவி அவர்களின் கருத்தைத்தான் மறுக்கிறோம்...
இதில் உடன் பாடு என்று சொல்ல முடியாது. ஆனால், வார்த்தைகளில் முரட்டுத்தனமான விதண்டாவாதம் இருப்பது தெரிகிறது.

நன்றி...பிறகெப்படி எந்தக் கருத்திடாமலே பகிர்ந்தீர்கள் என்று சொல்வீர்களா?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by ரா.ரா3275 on Fri May 23, 2014 11:24 pm

@விமந்தனி wrote:

@ரா.ரா3275 wrote:எப்போதுமே...கருத்து மறுப்பும் சரி...எதிர்க் கருத்தும் சரி...எதிப்புக் கருத்தும் சரி...இருக்கத்தான் செய்யும்...அது அவரவர் மனநிலை-நிலைப்பாடு சார்ந்தது...அதில் எந்தத் தவறும் இல்லை...
பிறகென்ன? கருத்து சுதந்திரம் உள்ளவரை, அவரவர் கருத்து அவரவர்க்கு சரியே!

உங்களின் இந்தக் கருத்தும் முந்தைய கருத்துக்களுக்கும் முரண்பாடு தெரிகிறது நண்பரே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by கோ. செந்தில்குமார் on Fri May 23, 2014 11:31 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110452-topic#1065378"]
@விமந்தனி wrote:[link="/t110452-topic#1065367"]
நன்றி: ரவி

இந்தப் படத்திலேயே முதல்முறையாக அழைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில்லாமல் அழைத்தது ஜனாதிபதி என்றும் சப்பைக்கட்டு வேறு.

ஜனாதிபதி அவராகவே அழைத்தாரா?...மோடியின் ஆலோசனையின்றி...
அதுவே உண்மையாக இருந்தாலும் அத்துணை சக்தி வாய்ந்ததா அப்பதவி?...அவர் சொல்படிதான் மோடி அரசு இனி நடக்குமா?...
என்னங்க இது?...

திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்னமும் பாரத நாட்டின் பிரதமர் ஆகவேயில்லை. அவரால் நடுவண் அரசிற்கு உத்தரவுகளை போட முடியுமா? குடியரசு தலைவர் அழைத்தார் என்பதில் ஒரு உண்மை இருப்பதாகவே உணர்கிறேன். ஏனெனில் பதவியேற்பு விழா என்பது குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் விழா ஆகும். இதில் குடியரசு தலைவருக்கும் இன்னாரை அழைக்க வேண்டும் என்ற அவா இருக்கும். அதே போல் பாஜக விற்கும் இன்னாரை அழைக்க வேண்டும் என்ற அவா இருக்கும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் குடியரசு தலைவர் ராச பக்சேவை தாம் அழைக்க வில்லை என மறுப்பும் கூறவில்லை. அதே போல் மோடி அவர்களும் தாம் ராச பக்சேவை அழைத்ததாகவும் கூறவில்லை. நடுவில் இருக்கும் சில அரசு அதிகாரிகள் இது போன்ற சேட்டைகளை செய்வது உண்டு.

ராச பக்சேவை குடியரசு தலைவர் அழைத்தார் என்பது உண்மையெனில் நம் தமிழக தலைவர்கள் அனைவரும் குடியரசு தலைவரை சந்தித்து தமது எதிர்ப்பை தெரிவிக்க தயாராக இருக்க வேண்டும். அதை விடுத்து பாஜக தலைவர்களையோ அல்லது மோடி அவர்களையோ சந்தித்து எதிர்ப்பை தெரிவிப்பது எப்படி சரியாகும்?

சரி... குடியரசு தலைவர் ராச பக்சேவை அழைத்தால் இது போன்ற பிரச்சனைகள் எழும் என்று குடியரசு தலைவருக்கு தெரியாதா? எல்லோரும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விடுத்து நேரடியாகவே குடியரசு தலைவரை அணுகுவதே சிறந்தது. குடியரசு தலைவரும், பிரதமராக பதவியேற்க இருப்பவரும் மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு உண்மை தெரியவரும். அதை விடுத்து அமைதியாக இருப்பது இந்த பிரச்சனையை சிக்கலாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by ரா.ரா3275 on Fri May 23, 2014 11:39 pm

@கோ. செந்தில்குமார் wrote: குடியரசு தலைவரும், பிரதமராக பதவியேற்க இருப்பவரும் மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு உண்மை தெரியவரும். அதை விடுத்து அமைதியாக இருப்பது இந்த பிரச்சனையை சிக்கலாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

சூப்பருங்க
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by ராஜா on Sat May 24, 2014 12:19 am

இங்கு விவாதம் பண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்,

இலங்கை நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை கொன்றான் , இன அழிப்பு செய்தான் என்பதற்காக அவனை இந்தியா வர கூடாது , அவனை ஏன் அழைத்தார்கள் என்று கேள்வி கேட்கும் நபர்களுக்கு.

உங்கள் நாட்டின் குடிமகன் உங்களுக்காக தன் பெற்றோர் , மனைவி , குழந்தை என்று அனைத்து உறவுகளையும் துறந்து நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென எல்லையில் தூங்காமல் காவல் காத்த ஒரு இந்திய குடிமகனை கழுத்தை அறுத்து (உண்மையிலேயே கழுத்தை அறுத்து  அழுகை  சோகம் ) கொன்ற ஒரு நாட்டின் தலைவனையும் அழைத்துள்ளார்கள் , அதற்கு ஏன் ஒருவருமே எதிர்ப்பு காட்டவில்லை ?!!

இதை பார்க்கும் போது தான் இதில் ஏதும் அரசியல் இருக்குமோ என எண்ண தோன்றுகிறது?! சோகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by கோ. செந்தில்குமார் on Sat May 24, 2014 12:56 am

@ராஜா wrote:[link="/t110452-topic#1065475"]இங்கு விவாதம் பண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்,

இலங்கை நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை கொன்றான் , இன அழிப்பு செய்தான் என்பதற்காக அவனை இந்தியா வர கூடாது , அவனை ஏன் அழைத்தார்கள் என்று கேள்வி கேட்கும் நபர்களுக்கு.

உங்கள் நாட்டின் குடிமகன் உங்களுக்காக தன் பெற்றோர் , மனைவி , குழந்தை என்று அனைத்து உறவுகளையும் துறந்து நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென எல்லையில் தூங்காமல் காவல் காத்த ஒரு இந்திய குடிமகனை கழுத்தை அறுத்து (உண்மையிலேயே கழுத்தை அறுத்து  அழுகை  சோகம் ) கொன்ற ஒரு நாட்டின் தலைவனையும் அழைத்துள்ளார்கள் , அதற்கு ஏன் ஒருவருமே எதிர்ப்பு காட்டவில்லை ?!!

இதை பார்க்கும் போது தான் இதில் ஏதும் அரசியல் இருக்குமோ என எண்ண தோன்றுகிறது?! சோகம்

இரண்டு விடயங்களிலும் முதன் முதலில் எதிர்ப்பைக் காட்ட வேண்டியவர் நமது குடியரசு தலைவர் தான் என்பதில் ஐயமில்லை. அதன் பின்னர் எதிர்ப்பைக் காட்ட வேண்டியவர் பிரதமராக பதவியேற்க இருப்பவர் தான். இதிலும் ஐயமில்லை. ஆனால் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள் என்பதே வேதனை தருகிறது. இருவரும் அமைதியை கலைக்க வேண்டும். உண்மையை விளக்க வேண்டும்.

இதி்ல் வெளியுறவுச் செயலரின் விளக்கம் வேறு. அரசு அதிகாரி தானே அவர். நன்றாக படித்தவர் தானே அவர். அவருக்கு தெரியாதா நடந்தவை என்னவென்று? அதனால் யாரை அழைத்தால் பிரச்சனை வருமோ அவர்களை அழைக்கிறார்கள். எல்லையில் அவரது குடும்பத்தினை சார்ந்தவர் கழுத்தறுபட்டிருந்தால் இது போன்று செய்வாரா? அல்லது அவரது சொந்தங்கள் இலங்கை இன அழிப்பில் கொலையுண்டிருந்தால் இது போன்று செய்வாரா?

குடியரசு தலைவராக இருந்தாலும் சரி அல்லது பிரதமராக பதவியேற்பவராக இருந்தாலும் சரி அல்லது மற்ற அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அல்லது அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி மக்களின் மனநிலையை புரிந்து ஆட்சி செய்வதே அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. நாட்டுக்கு செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. அதை விடுத்து வேண்டாதவர்களை அழைத்து வீண் பிரச்சனைகளை உண்டாக்கி அதன் மூலம் காலத்தை வீணடிக்க வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து.

avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by பாலாஜி on Sat May 24, 2014 11:55 am

மோடி வெற்றி பெற்ற பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்காமல் மனதின் ஓரம் சின்ன வருத்தம் ஏற்பட்டுவிட்டது .

அதை மோடி நீக்குவார் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது .

என்ன செய்வது நம்புவது தான் வாக்களரின் பலமும் பலவீனமும் . வேறு எதுவும் எழுத மனம் வரவில்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by விமந்தனி on Sat May 24, 2014 10:42 pm

@கோ. செந்தில்குமார் wrote:ராச பக்சேவை குடியரசு தலைவர் அழைத்தார் என்பது உண்மையெனில் நம் தமிழக தலைவர்கள் அனைவரும் குடியரசு தலைவரை சந்தித்து தமது எதிர்ப்பை தெரிவிக்க தயாராக இருக்க வேண்டும். அதை விடுத்து பாஜக தலைவர்களையோ அல்லது மோடி அவர்களையோ சந்தித்து எதிர்ப்பை தெரிவிப்பது எப்படி சரியாகும்?

சரி... குடியரசு தலைவர் ராச பக்சேவை அழைத்தால் இது போன்ற பிரச்சனைகள் எழும் என்று குடியரசு தலைவருக்கு தெரியாதா? எல்லோரும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விடுத்து நேரடியாகவே குடியரசு தலைவரை அணுகுவதே சிறந்தது. குடியரசு தலைவரும், பிரதமராக பதவியேற்க இருப்பவரும் மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு உண்மை தெரியவரும். அதை விடுத்து அமைதியாக இருப்பது இந்த பிரச்சனையை சிக்கலாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
  சூப்பருங்க  

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by விமந்தனி on Sat May 24, 2014 10:52 pm

@ராஜா wrote:நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென எல்லையில் தூங்காமல் காவல் காத்த ஒரு இந்திய குடிமகனை கழுத்தை அறுத்து (உண்மையிலேயே கழுத்தை அறுத்து  அழுகை  சோகம் ) கொன்ற ஒரு நாட்டின் தலைவனையும் அழைத்துள்ளார்கள் , அதற்கு ஏன் ஒருவருமே எதிர்ப்பு காட்டவில்லை ?!!
சரியான சமயத்தில் நினைவு படுத்தி இருக்கிறீர்கள்.

@கோ. செந்தில்குமார் wrote: யாரை அழைத்தால் பிரச்சனை வருமோ அவர்களை அழைக்கிறார்கள். எல்லையில் அவரது குடும்பத்தினை சார்ந்தவர் கழுத்தறுபட்டிருந்தால் இது போன்று செய்வாரா? அல்லது அவரது சொந்தங்கள் இலங்கை இன அழிப்பில் கொலையுண்டிருந்தால் இது போன்று செய்வாரா?
 சூப்பருங்க  சூப்பருங்க நாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்பவர்கள் யோசிப்பார்களா?

@பாலாஜி wrote:என்ன செய்வது நம்புவது தான் வாக்களரின் பலமும் பலவீனமும் . வேறு எதுவும் எழுத மனம் வரவில்லை
நம்பித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தான் நாமும் இருக்கின்றோம். நமக்கும் வேறு வழியில்லை.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by கோ. செந்தில்குமார் on Sat May 24, 2014 11:54 pm

இதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது...! பாரத நாட்டின் மீது போர் (கார்கில் போர்) தொடுத்த நவாஸ் ஷெரீப்பை அழைத்துள்ளனர். தமிழ் இனத்தின் மீது போர் தொடுத்த ராஜ பக்சேவையும் அழைத்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமரை அழைத்ததற்காக சிவசேனா கட்சி தனது எதிர்ப்பை காட்டியிருக்கிறது. இலங்கை அதிபரை அழைத்ததற்காக தமிழக கட்சிகள் எதிர்ப்பை காட்டியிருக்கின்றன.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் மீது போர் தொடுத்த பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வருவதை தமிழக கட்சிகள் எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று இவர்களின் நாட்டுப்பற்று?

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்திய நாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் ஒரு இனத்தின் சொந்தங்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் இந்தியா வருவதை சிவசேனா எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று அவர்களின் நாட்டுப்பற்று?

அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியமில்லை. அரசியல் செய்ய ஏதாவது கிடைக்குமா என காத்துக் கிடக்கும் மூன்றாம் தர அரசியல் தான் இந்தியாவில் நடக்கிறது.

மக்கள் கார்கில் போரையும் மறந்து விடவில்லை...! இலங்கையில் நடந்த இனப்படுகொலையையும் மறந்து விடவில்லை...!! இவற்றையெல்லாம் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும் மறந்து விடவில்லை...!!!

ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப் மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை விட்டுவிட்டார்களே...!

avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by விமந்தனி on Sun May 25, 2014 2:18 pm

@கோ. செந்தில்குமார் wrote:இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் மீது போர் தொடுத்த பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வருவதை தமிழக கட்சிகள் எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று இவர்களின் நாட்டுப்பற்று?

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்திய நாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் ஒரு இனத்தின் சொந்தங்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் இந்தியா வருவதை சிவசேனா எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று அவர்களின் நாட்டுப்பற்று?

அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியமில்லை. அரசியல் செய்ய ஏதாவது கிடைக்குமா என காத்துக் கிடக்கும் மூன்றாம் தர அரசியல் தான் இந்தியாவில் நடக்கிறது.

முற்றிலும் உண்மை.....!

ஈழநாட்டின் முதற்குடிமகனான தமிழின அழிப்பின் அவல நிலையை சர்வதேசத்திற்க்கும், இந்திய பிரதமருக்கும் தெரிவிக்கவேண்டும் என்ற அக்கரை இருப்பவர்கள் அனைவரும் தங்களின் எதிர்ப்பை திரு. நரேந்திரமோடியின் டிவிட்டர் வலைத்தள கணக்கில் கோடிக்கணக்கில் பதியலாம். இல்லாதவர்கள் அவரின் முகநூல் கணக்கில் பெருமளவு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

இது அருமையான முறை... அனைவரும் ஒரே மாதிரியான எழுத்து முறையை கையாண்டு நமது எழுத்தாயுதம் கொண்டு ராஜபக்ஷேவை தாக்கி எழுதலாம். மேலும் இந்த படுகொலை சம்பந்தப்பட்ட நினைவாற்றலை பிரதமர் மோடிக்கு இதன் மூலம் கொடுக்கலாம். முடிந்தால் பல ஆதாரங்களை கொண்டுள்ள சுட்டிகளையும் (Links) அங்கு பதிவு செய்யலாம்.

இது குறைந்த பட்சம் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவனை அழைத்தற்கான எதிர்ப்பை தெரிவிப்பதற்கும், தமிழக மீனவர்களை சுட்டுகொள்ளும் செயலுக்கும், கட்ச தீவை மீட்கும் செயலை நாம் அவருக்கு நியாபகப்படுத்துவதர்க்கும் கண்டிப்பாக உதவும்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by கோ. செந்தில்குமார் on Sun May 25, 2014 3:10 pm

ராஜ பக்சே வரும் போது கருப்புக் கொடி காட்ட முனைபவர்கள் நவாஸ் ஷெரீப் வரும் போதும் கருப்புக் கொடி காட்ட வேண்டும். செய்வார்களா...? செய்வார்களா...?

ராஜ பக்சே வருகையை எதிர்க்கும் அனைவரும் நவாஸ் ஷெரீப் வருகைக்கும் எதிர்ப்பினை காட்ட வேண்டும். அது தான் உண்மையான நாட்டுப்பற்று.

ராஜ பக்சேவும், நவாஸ் ஷெரீபும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே...! இதுவே எமது கருத்து.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by ரா.ரா3275 on Sun May 25, 2014 11:23 pm

ஷெரீப் மட்டுமல்ல பாகிஸ்தான் ராணுவம் செய்யும் அழிச்சாட்டியங்களை மிகக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.

ஆனால் இதோ இப்பொழுது உலக நாடுகள் பெரும்பாலானவை மகிந்தவை குற்றவாளி என்றே கூறத் தொடங்கி உள்ளன.அமெரிக்க நாடாளுமன்றம் கூட அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கப்போவதாகச் செய்திகள்.

பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்களைக் கொன்றுள்ளனரா என்று தெரியவில்லை.ஆனால் இலங்கையில் நடப்பது எல்லோருக்கும் தெரியும்.

ஈழப் பிரச்சனையில் மற்றவர்கள் பற்றி காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.ஆனால் ஈழ விவகாரத்தில் வைகோவின் கோபத்திலோ கொள்கையிலோ ஆதாய அரசியல் நோக்கம் இருப்பதாக ராஜபக்சே கூட நம்பமாட்டார்.

ஆகவே,பொத்தாம்பொதுவாக இதை எதிர்த்தால் அதையும் எதிர்க்க வேண்டும்.அதுதான் நாட்டுப் பற்று என்று கூறுவதில் உடன்பாடு இல்லை.இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அவரவர் மொழி-இனத்தை விட்டுக்கொடுப்பதில்லை நாட்டுப்பற்று
என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு.ஆனால் நம் தாய்த் தமிழ்த்திருநாட்டில் மட்டும்தான் இப்படி ஒரு பொத்தாம்பொது விவாதம்.

ஒருவகையில் சந்தோஷம்தான்.தமிழனுக்கு எதிராக தமிழனே இருப்பான் என்ற கருத்தியலில்.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by ரா.ரா3275 on Sun May 25, 2014 11:33 pm

@விமந்தனி wrote:
அனைவரும் ஒரே மாதிரியான எழுத்து முறையை கையாண்டு நமது எழுத்தாயுதம் கொண்டு ராஜபக்ஷேவை தாக்கி எழுதலாம். மேலும் இந்த படுகொலை சம்பந்தப்பட்ட நினைவாற்றலை பிரதமர் மோடிக்கு இதன் மூலம் கொடுக்கலாம். முடிந்தால் பல ஆதாரங்களை கொண்டுள்ள சுட்டிகளையும் (Links) அங்கு பதிவு செய்யலாம்.

சேனல் 4-ஐ விடவா மோடிக்கோ வேறு எவருக்கோ ஆதாரங்களை அதிகமாகக் கொடுத்துவிட முடியும்?..அப்படிப் பார்த்தால் இனப்படுகொலை பற்றிய குறுந்தகட்டை இந்தியிலும் உபதலைப்பிட்டு இந்தியாவின் அனைத்து முக்கியத் தலைவர்களுக்கும் திரு.வைகோ எப்போதோ கொடுத்திருக்கிறார் நண்பரே.

இங்கு ஒரே ஒரு விஷயம்தான் இடிக்கிறது.ஈழ விவகாரத்தில் அரசின் கழுத்தை இறுக்கிப் பிடுக்கும் அதிகாரம் கையில் வைத்திருப்போர் நேக்குப் போக்கு காட்டுவதும் அதை வீறுகொண்டு எழுந்து வெற்றி காணத்துடிப்பவர்கள் வீதியில் நின்று போராடுவதும்தான் இந்த விவகாரம் இப்படி பிசுபிசுத்துப் போகக் காரணம் என்பது என் கருத்து.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by M.M.SENTHIL on Mon May 26, 2014 11:58 am

ஆக, எம் தொப்புள் கோடி உறவுகள் கொன்று குவித்தவனை விழாவிற்கு அழைத்ததில் தவறில்லை என்கிறீரா திரு. ரவி.
வந்தாரை வரவேற்கும் நாகரீகம் உள்ளவர்தாம் நாம். எனினும், கண் முன்னே குவியல், குவியலாய் பிணங்களை பார்த்ததில் இருந்து, அந்த கொடியவன் ராச பக்சே மீது இனம் புரியா வெறி மனதில் ஒரு ஓரமாய் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.

மேலும், தமிழ்நாட்டில் இரண்டு இடங்களை மட்டுமே வென்றதால், தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்ய மாட்டேன் என்று மோடி கூறினால், உங்கள் பார்வையில் அவருக்கு ஓட்டு போட்ட பல தமிழக மக்கள் என்ன மடையர்களா????

இதை நான், அவர் கூட்டணியின் சார்பாக ஈரோடு தொகுதியில் நின்ற ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்திக்கு வாக்களித்தவன் என்ற முறையில் கேட்கிறேன்.M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by rksivam on Mon May 26, 2014 10:30 pm

இந்த விவாதங்களில் உணர்சிகளின் அடிப்படையில் இருப்பதால் பெரும்பாலானவர்கள் கருத்து சொல்ல முற்ப்படுவதில்லை.

சிவம்
avatar
rksivam
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum