ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 T.N.Balasubramanian

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

View previous topic View next topic Go down

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by soplangi on Fri May 23, 2014 10:59 am

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, இன்று காலை, 10:00 மணிக்கு வெளியானது. இரண்டாம் இடம் 125 பேரும், 321 பேர் மூன்றாம் இடத்தை யும் பிடித்துள்ளனர். மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த தேர்வை, 10.21 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில் வெளியிட்டார்.

இந்த ஆண்டில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 639 பேரும், மாணவிகள் 5 லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.7 ஆகும். இதில் மாணவர்கள் 88 சதவீதமும் தேர்ச்சி மாணவிகள் 93.6 சதவீதமும், பெற்றுள்ளனர். 7 லடச்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம் அதிகரித்துள்ளது .


ஆயிரக்கணக்கானோர்: 100 க்கு 100 மார்க்குகள் : பாடவாரியாக 100 க்கு 100 மார்க்குகள் பல ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இதன்படி கணிதத்தில் 18 ஆயிரத்து 682 பேரும், அறிவியலில் 69 ஆயிரத்து 590, சமூக அறிவியலில் 26 ஆயிரத்து 554 பேரும் 100க்கு 100 மார்க்குகள் பெற்றுள்ளனர்.


அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பலர் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மதுரையை சேர்ந்த துர்கா தேவி என்ற மாணவி சமஸ்கிருதம் மொழிப்பாடமாக எடுத்து 500 க்கு 500 மார்க்குகள் பெற்றுள்ளார். இது போல் தமிழ் அல்லாமல் பிற மொழிப்பாடம் எடுத்து ஹேமவர்சினி (வேலம்மாள் மெட்ரிக்., பள்ளி) , விஜயமூர்த்தி, 2 பேர் 500க்கு 500 மார்க்குகள் பெற்றுள்ளார்.


கன்னியாகுமரி: நாகர்கோயில் ஆர்.ஐஸ்வரயா, பி.எம்.பெனிலா, எஸ்.புவனேஷ், பி.ஸ்ருதி சகானா. (498)


திருநெல்வேலி: சேரன்மாதேவி டி.என்.பஹிரா பானு, தென்காசி எம்.சுப்ரிதா (499)
தூத்துக்குடி: தூத்துக்குடி பி.எஸ்.சத்யா ( 499)


ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.அபிநயா ( 498)
சிவகங்கை: தேவகோட்டை ஆர்.மனோ ரேகா, ஜெ.பவித்ரா ஜெலினா, சிவகங்கை எம்.பவித்ரா, எஸ்.சிவராணி, எஸ்.விஜய சரஸ்வதி ( 497)


பள்ளிகளில், மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவை, மாணவர்கள் அறிவதற்கு வசதியாக, அனைத்துப் பள்ளிகளுக்கும், தேர்வு முடிவுகளை, தேர்வுத் துறை அனுப்பி உள்ளது.

-- தினமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by soplangi on Fri May 23, 2014 11:00 am

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

10ம் வகுப்பு தேர்வில், 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு ; அக்ஷயா (தர்மபுரி), பாஹிரா பானு (சேரன்மாதேவி), தீப்தி (தர்மபுரி), தீப்தி (தர்மபுரி), காவ்யா (கிருஷ்ணகிரி), கயல்விழி (தர்மபுரி), கீர்த்திகா (கள்ளக்குறிச்சி), கிருத்திகா (தர்மபுரி), மகேஷ் லக்ஹிரு (பட்டுக்கோட்டை), மீவிழி (தர்மபுரி), ரேவதி அபர்ணா (தர்மபுரி), சஞ்சனா (மேலூர்), சந்தியா (தர்மபுரி), சந்தியா (தூத்துக்குடி), ஷரோன் கரிஷ்மா (அருப்புக்கோட்டை), ஸ்ரீவந்தனா (தர்மபுரி), ஸ்ரீரத்தினமணி (விருதுநகர்), சுப்ரிதா (தென்காசி), வர்ஷினி (திருப்பூர்).
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by சிவா on Fri May 23, 2014 1:25 pm

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலைதமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.

வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.

பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.
வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:


மாவட்டம் தேர்ச்சி விகிதம் (%) பள்ளிகளின் எண்ணிக்கை
ஈரோடு 97.88 334
கன்னியாகுமரி 97.78 391
நாமக்கல் 96.58 298
விருதுநகர் 96.55 325
கோயம்பத்தூர் 95.6 502
கிருஷ்ணகிரி 94.58 356
திருப்பூர் 94.38 312
தூத்துக்குடி 94.22 278
சிவகங்கை 93.44 256
சென்னை 93.42 589
மதுரை 93.13 449
ராமநாதபுரம் 93.11 227
கரூர் 92.71 180
ஊட்டி 92.69 177
தஞ்சாவூர் 92.59 390
திருச்சி 92.45 396
பெரம்பலூர் 92.33 124
திருநெல்வேலி 91.98 448
சேலம் 91.89 473
புதுச்சேரி 91.69 279
தர்மபுரி 91.66 285
புதுக்கோட்டை 90.48 295
திண்டுக்கல் 89.84 317
திருவள்ளூர் 89.19 580
காஞ்சிபுரம் 89.17 565
தேனி 87.66 184
வேலூர் 87.35 566
அரியலூர் 84.18 149
திருவாரூர் 84.13 203
கடலூர் 83.71 385
விழுப்புரம் 82.66 534
நாகப்பட்டினம் 82.28 263
திருவண்ணாமலை 77.84 450
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by சிவா on Fri May 23, 2014 1:26 pm

தமிழில் 4 மாணவர்கள் சதமடித்து சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் தமிழ்ப் பாடத்தில், மாநில அளவில் 4 மாணவர்கள் சதமடித்து சாதனை படைத்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், தமிழ் மொழிப் பாடத்தில் நான்கு மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். அம்மாணவர்களின் விவரம்:

1) பி.எஸ்.சந்தியா, தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி.

2) கே.எச்.ஜேஸ்வந்த், அரக்கோணம் பாரதிதாசனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி

3) டி.கமரன், துரையூர் சௌதம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி.

4) பி.ஷர்மிளா, சேலம் ஸ்ரீ வித்யா பாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி

இவர்களில், மாநில அளவில் சந்தியா 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், ஜேஸ்வந்த் 498 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கமரன் மற்றும் ஷர்மிளா தலா 497 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by சிவா on Fri May 23, 2014 1:26 pm

அறிவியலில் 69,560 பேர் சதமடித்து சாதனை

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 69,560 பேர் சதமடித்து சாதனை படைத்தனர். சமூக அறிவியல் பாடத்தில் 26,554 பேரும், கணிதத்தில் 18,682 பேரும் சதமடித்தனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இத்தேர்வில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மாணவ, மாணவிகள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்தவர்களின் எண்ணிக்கை:

மொழிப் பாடம் - 255

ஆங்கிலம் - 677

கணிதம் - 18,682

அறிவியல் - 69,560

சமூக அறிவியல் - 26,554
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by சிவா on Fri May 23, 2014 1:27 pm

10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு மே 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் தேர்வு முடிவு நாள் அன்றே (இன்று) மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, அவர்களின் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படாது. எனவே, தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பம்

எஸ்எஸ்எல்சி தேர்வெழுதிய மாணவர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 26 முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை தங்கள் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இரு தாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும் (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்) கட்டணம் ரூ.305. ஒரு தாள் கொண்ட பாடங்களுக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) கட்டணம் தலா ரூ.205. இந்த கட்டணத்தை மாணவர்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் செலுத்த வேண்டும்.

இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by சிவா on Fri May 23, 2014 1:35 pm

499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த 19 பேர் விபரம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. இதில் 19 பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர். 19 பேர் முதல் இடத்தை பிடித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை. அவர்களின் விபரம் வருமாறு:

தருமபுரி ஸ்ரீவிஜய் பெண்கள் பள்ளி மாணவி அக்ஷயா

பத்தமடை அரசு பெண்கள் பள்ளி மாணவி பகீரா பானு

தருமபுரி செந்தில் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தீப்தி மற்றும் கயல்விழி

தருமபுரி விஜய் வித்யா பள்ளி மாணவிகள் தீப்தி, கிருத்திகா, ரேவதி அபர்ணா, மைவிழி

கிருஷ்ணகிரி ஸ்ரீவிஜய் வித்யா பள்ளி மாணவி காவ்யா

கள்ளக்குறிச்சி வெண்மதி மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா

பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மகேஷ் லக்கிரு

மதுரை மேலூர் எஸ்.டி.எச் ஜெயின் பள்ளி மாணவி சஞ்சனா

தருமபுரி விஜய் வித்யா பெண்கள் பள்ளி மாணவி சந்தியா

தூத்துக்குடி தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் பள்ளி மாணவி சந்தியா

சாத்தூர் எச்.எஸ்.எஸ். பாள்ளி மாணவி ஷரோன் கரிஷ்மா

விருதுநகர் சத்திரிய பெண்கள் பள்ளி மாணவி ரத்தினமணி

தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் பள்ளி மாணவி ஸ்ரீவந்தனா

தென்காசி இலஞ்சி பாரத் பள்ளி மாணவி சுப்ரிதா

தாராபுரம் விவேகம் பள்ளி மாணவி வர்ஷினி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by சிவா on Fri May 23, 2014 1:36 pm

கடந்த ஆண்டைக் காட்டிலும் கணிதத்தில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைவு

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டன.

அதில் இந்த ஆண்டு கணிதத்தில் 18,682 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்தனர். ஆனால், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்.

கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 18,682. இதுவே கடந்த ஆண்டு 29,905 ஆக இருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 11223 பேர் குறைவாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by சிவா on Fri May 23, 2014 1:39 pm


மொழி பாட வாரியாக முதல் 3 இடங்கள்

இன்று 10-வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. பாடம் வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:-

தமிழ்

1. சந்தியா பி.எஸ்., அனிதா குமரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, தண்டுப்பத்து (100)– 499.
2. ஜெஷ்வந்த், பாரதி தாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் (100)– 498.
3. கமரன், சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, துறையூர் (100)– 497.
3. ஷர்மிளா, ஸ்ரீவித்ய பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம் (100)– 497.

இந்தி

1. நந்தினி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை (99) –498.
2. வர்ஷா, செயின் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை–11 (99)– 497.
3. ரிஷ்வானா, பெதேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி (99)–496.
3. சுருதி, டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை–37 (99)–496.
3. வெங்கடரமணன், பிரீமியர் வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை (99)–496.

பிரெஞ்ச்

1. ஹேமவர்சினி, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் கிழக்கு சென்னை (100)–500
1. விஜயமூர்த்தி, ஜி.ஆர்.ஜி.எம். மெட்ரிக் பள்ளி, பீளமேடு, கோவை (100)– 500.
2. ஆதேஷ், இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரியாங்குப்பம் (100)–499.
2. ஹர்ஷினி, செயின்ட் ஜோசப் குளூனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி (100)–499.
2. சிரீஷா, குளூனி மெட்ரி குலேசன் மேல்நிலைப் பள்ளி, சேலம் (100)–499.
2. சித்தார்த்த சூர்யா, பெட்டிட் செமினார் மேல் நிலைப்பள்ளி, புதுச்சேரி (100)–499.
2. சோனல்ராஜ், செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அடையார் (100)–499.
3. ஜெனி இசாக், சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர் (100)–498.
3. கபிலேஷ், பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி (100)–498.
3. ஷம்சீர், பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி (100)–498.
3. ஷிரிதி அன்பு ஸ்பார்டன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, பாடி (100)–498.

கன்னடம்

1. ஷப்ரின் கானும், அரசு மேல்நிலைப்பள்ளி, கும்மலாபுரம் (99)–467.
2. லாவண்யா, ஆர்.வி.அரசு மேல்நிலைப்பள்ளி, ஓசூர் (98)–424.
3. சுஜாதா, அரசு உயர் நிலைப்பள்ளி, சிக்காஹள்ளி (97)–481.

மலையாளம்

1. ஆர்த்தி, லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புஷ்பகிரி (97)–492.
2. பிரீஜா, அரசு மேல் நிலைப்பள்ளி (96)–492.
3. ஆதிரா, புனித இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்டதலு மூடு (96)–489.

தெலுங்கு

1. அஷ்வினி, கே.டி.சி.டி.ஜி. மேல்நிலைப்பள்ளி, சவுகார் பேட்டை, சென்னை–79 (97)–492.
2. ஜோஷ்னா, சாய்ஸ்ரீ மெட்ரிகுலேசன் பள்ளி, பள்ளிப்பட்டு (97)–483.
3. லாவண்யா, அரசு உயர் நிலைப்பள்ளி, கோதபள்ளி (97)–477.

சமஸ்கிருதம்

1. துர்காதேவி, டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை (100)–500.
2. ஹர்ஷிதா, டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை–37 (100)–499.
3. மவுனிகா, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு (100)– 498.
3. வெங்கடரமணன், செயின்ட் பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி (100)–498.

உருது

1. வஜீகா பானு, நுஸ்ரதல் இஸ்லாம் அரசு மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு (99)–487.
2. ஆயிஷா, இஸ்லாமியா, அரசு மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி (99)–475.
3. ஆபியா பாத்திமா, நியூ விஸ்டம் மெட்ரிக் பள்ளி, பேரணாம்பட்டு (98)–492.

குஜராத்தி

1. மனீஷா பி ராஜ்பு ரோஹித், மணிலால் எம்.மேத்தா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை–79 (90)–375.
2. கபாடியா ருஷிகுமார் கோகுல்பாய், ஸ்ரீஏ.பி.பி.ஜி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை–3 (81)–348.
3. புஷ்பா ஜெ ராஜ்புரோகித், மணிலால் எம்.மேத்தா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை–79 (80)–337.

அராபிக்

1. அபிதா பர்ஹீன், அஞ்சுமான் மெட்ரிக் பள்ளி, தி.நகர், சென்னை–17 (99)–479.
2. நசீருதீன், அனைசர் ஓரியண்டல் அராபிக் மேல் நிலைப்பள்ளி, ஆம்பூர் (99)–425.
3. தப்சேருல் ஹக், அனைசர் ஓரியண்டல் அராபிக் மேல்நிலைப் பள்ளி, ஆம்பூர் (99)–384.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by சிவா on Fri May 23, 2014 1:40 pm

ஆங்கிலத்தில் 677 பேர் 100க்கு 100 மதிப்பெண்

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டன. ஆங்கிலம் பாடத்தில் 677 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by சிவா on Fri May 23, 2014 1:40 pm

சமூக அறிவியல் பாடத்தில் 26,554 மாணவர்கள் நூற்றுக்கு நூறு

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டன. சமூக அறிவியல் பாடத்தில் 26,554 மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by சிவா on Fri May 23, 2014 1:47 pm

வழக்கம் போல மாணவிகளே முன்னிலை; 93.6% தேர்ச்சி

வழக்கம் போல பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகளே முன்னிலை பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 93.6 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றறு சாதனை படைத்துள்ளனர்.

4,69,810 மாணணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இத்தேர்வில் மாணவர்கள் 88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 4,56,308 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்களில் 7,10,010 பேர் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum