ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்

View previous topic View next topic Go down

திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்

Post by சிவா on Wed May 21, 2014 9:58 pm


புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஜாமின் பத்திரத்தை செலுத்த மறுத்ததை தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் பட்டியலை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். இதில் பா.ஜ.,தலைவராக இருந்த நிதின் கட்காரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கட்காரி, கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை ஏற்க கெஜ்ரிவால் மறுக்கவே, கட்காரி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை கோமதி மொனகோ விசாரித்து வந்தார். இன்று நடந்த விசாரணையின் போது, ஜாமின் தொகையாக, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள ஜாமின் பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை ஏற்றுக்கொள்ள கெஜ்ரிவால் மறுத்தார். நீதிபதியிடம் கெஜ்ரிவால், நான் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாகவும், நான் தவறு ஏதும் செய்யாததால், ஜாமின் கேட்கமாட்டேன் எனவும் கூறினார்.

கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கெஜ்ரிவால் தினசரி கோர்ட்டில் ஆஜராவார் என்றும், இதனால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும், கெஜ்ரிவால் நீதியிலிருந்து தப்பிக்க மாட்டோர் எனவும் கூறினார்.

இதற்கு நீதிபதி, உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்வதாகவும், இருப்பினும் ஜாமின் பத்திரத்தை தாக்கல் செய்வதில் என்ன பிரச்னை எனவும், ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதியான நீங்கள் சாதாரண மனிதனை போல் நடந்து கொள்ளுங்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், இது அரசியல்ரீதியிலான வழக்கு என்றும், இதனால் ஜாமின் பத்திரத்தை செலுத்த மாட்டேன் என கூறினார்.

இதனையடுத்து கெஜ்ரிவால் வரும் 23ம் தேதி வரை, நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டார். இதனையடுத்து கெஜ்ரிவால் திகார் சிறையில் உள்ள 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டார். வரும் 23ம்தேதி கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார். இந்த அவதூறு வழக்கு 23ம்தேதியன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஆம் ஆத்மியின் ஆசுதோஸ் சந்தோஷ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்காரியை எதிர்த்ததற்காக விலை கொடுத்துள்ளதாகவும், நாங்கள் சிறை செல்ல தயாராக இருக்கிறோம் எனவும், எங்களுக்கு பணம் முக்கியமல்ல, கொள்கை தான் முக்கியம் என கூறியுள்ளார்.

Tags: #கெஜ்ரிவால் #ஆம்ஆத்மி #கட்காரி #திகார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்

Post by சிவா on Wed May 21, 2014 10:03 pm

தீகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்பாட்டம்

ஊழல்வாதிகள் பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் நிதின்கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மே 23 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. முன் ஜாமீனுக்கான தொகையான 10ஆயிரம் கொடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்ததையைடுத்து கெஜ்ரிவாலை 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இரண்டு நாள் நிதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தீகார் ஜெயில் கொண்டு செல்லப்பட்டார். டெல்லி தீகார் சிறைச்சாலையில் வரும் மே 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திகார் சிறைக்கு வெளியே 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர்.தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் அந்த பகுதியில் இருந்து அப்புறபடுத்தினர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்

Post by ரா.ரா3275 on Wed May 21, 2014 11:52 pm

இது அவரை மீண்டும் வலுவாக்க வழி செய்யுமா?...பார்ப்போம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum