ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மோடியும் அவரின் ஆளுமையும் !

View previous topic View next topic Go down

மோடியும் அவரின் ஆளுமையும் !

Post by T.N.Balasubramanian on Wed May 21, 2014 8:05 am

மோடியும் அவரின் ஆளுமையும் !

மோடி அவர்கள் இன்னும் பிரதமர் பதவியில் அமரவில்லை. இருப்பினும் பல துறை செகரடரிகள் அனைவருக்கும் , கடந்த 10 ஆண்டுகளில் ,

என்னென்ன ப்ராஜெக்ட் கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளன / நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன , காரணங்கள் என்ன, முதலான சகலவிதமான விபரங்களையும் ,பவர் பாயிண்டில்

தயார் செய்து அளிக்க தயார் நிலையில் இருக்கக் கூறியுள்ளார் .

இதே வேகம் இருந்தால் ,நிச்சயம் 21 நூற்றாண்டின் தலை சிறந்த நாடு என்ற பெயரை இந்தியாவிற்கு தேடித் தருவார்.

நாமும் நம்மால் ஆன சேவைகளையும் யோசனைகளையும் செய்து நாட்டிற்கு உதவிடுவோம்.



ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22153
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: மோடியும் அவரின் ஆளுமையும் !

Post by பாலாஜி on Wed May 21, 2014 12:09 pm

அவரின் வேகம் நிச்சயம் பயன் அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மோடியும் அவரின் ஆளுமையும் !

Post by ராஜா on Wed May 21, 2014 12:33 pm

எந்தவித குறுக்கீடுகளும் இல்லாமல் நேர்வழியில் இந்த அரசாங்கம் செல்லவேண்டும் , இதன் மூலம் 125 கோடி இந்தியர்களின் கனவுகளும் ஏக்கங்களும் நனவாக வேண்டும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோடியும் அவரின் ஆளுமையும் !

Post by ரா.ரா3275 on Wed May 21, 2014 12:57 pm

வல்லவர் மோடி நல்லவராக இருக்கவும் வேண்டும்.நல்ல வல்லவர்களையும் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.அப்போதும் அவர் செயல் புயலாக இருக்க முடியும்.அன்றேல் அவரது ஒவ்வொரு செயலும் புயலைக் கிளப்பும்.

மக்கள் மனங்களில் அவர் ஓர் இந்திய எம்.ஜி.ஆர் ஆக எப்போதும் இடம்பிடிக்க வாழ்த்துகள்.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மோடியும் அவரின் ஆளுமையும் !

Post by விமந்தனி on Wed May 21, 2014 2:24 pm



திரு. அத்வானி அவர்கள் நின்றிருந்தால் கூட இப்படி தனிப்பெரும்பான்மையோடு ஜெயித்திருக்க முடியாது என்பது நம் அனைவருக்கும் இப்போது தெள்ளத்தெளிவாக புரிந்திருக்கும்.

மோடி என்பவர் பிரதமர் பதிவிக்காக நிற்க வைக்கப்பட்ட வேட்பாளர் மட்டும் அல்ல...
இந்தியாவை மட்டுமல்லாது உலகை அச்சுருத்தும் பயங்கரவாதிகளுக்கு வேட்டைக்காரனாகவும் நிற்க வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!!!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: மோடியும் அவரின் ஆளுமையும் !

Post by ரா.ரா3275 on Wed May 21, 2014 11:41 pm

@விமந்தனி wrote:[link="/t110403-topic#1065027"]

திரு. அத்வானி அவர்கள் நின்றிருந்தால் கூட இப்படி தனிப்பெரும்பான்மையோடு ஜெயித்திருக்க முடியாது என்பது நம் அனைவருக்கும் இப்போது தெள்ளத்தெளிவாக புரிந்திருக்கும்.

மோடி என்பவர் பிரதமர் பதிவிக்காக நிற்க வைக்கப்பட்ட வேட்பாளர் மட்டும் அல்ல...
இந்தியாவை மட்டுமல்லாது உலகை அச்சுருத்தும் பயங்கரவாதிகளுக்கு வேட்டைக்காரனாகவும் நிற்க வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!!!

இந்த வேட்டைக்காரன் ராஜபக்சேவையும் வேட்டையாடணும்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மோடியும் அவரின் ஆளுமையும் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum