ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!

View previous topic View next topic Go down

மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!

Post by krishnaamma on Mon May 19, 2014 10:06 pmதிருவில்லிபுத்தூர்: ‘கார்பைடு’ பயன்படுத்தாமல் மாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை திருவில்லிபுத்தூர் பகுதி விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா பயிரிடப்படுகிறது. இங்கிருந்து குஜராத், கேரளா உள்பட பல மாநிலங்களுக்கும், தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் மாம்பழங்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இப்பகுதி விவசாயிகள் மாங்காய்களைப் பழுக்க வைக்க புதிய தொழில்நுட்பத்தை கையாள்கின்றனர்.

இதுகுறித்து திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மா விவசாயிகள் சங்கச் செயலாளர் சமரசம் (45) கூறியதாவது: சில வியாபாரிகள் அதிக ஆர்டருக்கு ஆசைப்பட்டு கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கிறார்கள். இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிறது. கார்பைடு கல் பிரச்னையால், மாம்பழங்கள் என்றாலே மக்கள் அலர்ஜி அடைந்து, அச்சப்படத் துவங்கினர். இதனால், மாம்பழ வியாபாரம் டல் ஆனது. சில ஆண்டுகள் முன் தோட்டக்கலை, வேளாண்துறை உயர் அதிகாரிகளிடம், மாங்காய்களை சீக்கிரம் பழுக்க வைக்க ஆலோசனை கேட்டோம். அவர்கள் கூறிய ஆலோசனையின் படி தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.

இதன்படி, ஒரு டன் அளவுக்கு மாங்காய்களை பறித்து, நன்கு காய வைத்து, 16க்கு 10 அளவிலான சிறிய அறையில் போட்டு பூட்டுவோம். அறைக்குள் துளிக்கூட காற்றுப் போகாத அளவுக்கு கதவின் சாவித்துவாரத்தைக்கூட அடைத்து விடுவோம். பின்னர், ஒரு பிளாஸ்டிக் வாளியில் 5 லிட்டர் நல்ல தண்ணீரில் 50 மில்லி எத்திரால் திரவம், சோடியம் பைராக்சிட் மாத்திரை 10 கலந்து, மாங்காய்களுக்கு நடுவே வைத்து விடுவோம்.

வாளியில் இருந்து கிளம்பும் வெப்பம் காரணமாக, உள்ளே இருக்கும் மாங்காய்கள் ஒன்றரை நாளில் முழுமையாக பழுத்து கண்ணைப்பறிக்கிற கலர் கொடுத்துவிடும். இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்கள் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்துவது இல்லை என்று வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் சான்றிதழ் தருகிறார்கள். புதிய முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பது குறித்து மதுரை, நெல்லை, சென்னை உள்ளிட்ட பகுதி வியாபாரிகளுக்கு பயிற்சியும் அளித்து வருகிறோம். இவ்வாறு சமரசம் தெரிவித்தார்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!

Post by T.N.Balasubramanian on Mon May 19, 2014 10:19 pm

நல்லத் தீர்வு .
பயமில்லாமல் பழம் உண்ணலாம்
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!

Post by krishnaamma on Mon May 19, 2014 10:20 pm

@T.N.Balasubramanian wrote:[link="/t110386-topic#1064779"]நல்லத் தீர்வு .
பயமில்லாமல் பழம் உண்ணலாம்
ரமணியன்

ஆமாம் ஐயா புன்னகை
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum